TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceBiologyThe valve which regulates the blood flow from right…

The valve which regulates the blood flow from right ventricle to the pulmonary arteryவலது வெண்ட்ரிக்களிலிருந்து (இதயக் கீழறை) நுரையீரல் தமனிக்கு இரத்தம் செல்வதை ஒழுங்குபடுத்தும் வால்வின் (அடைப்பான்) பெயர்

  1. Semi-lunar valveபிறைசந்திர வால்வு ✓
  2. Auriculo-ventricular valveஆரிக்குலோ வென்ட்ரிக்குலார் வால்வு
  3. Bi Cuspid valveஈரிதழ் வால்வு
  4. Tri Cuspid valveமூவிதழ் வால்வு
Correct answerசரியான விடை Semi-lunar valveபிறைசந்திர வால்வு

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Semi-lunar valve.சரியான விடை (A) பிறைசந்திர வால்வு.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2016
Subjectபாடம்General Science
TopicபிரிவுBiology
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்13 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2016இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Swine Flu is caused byபன்றி காய்ச்சலை உருவாக்கும் வைரஸ்
    1. Rubella virusருபல்லா வைரஸ்
    2. Rhino virusரைனோ வைரஸ்
    3. H1N1 virusH1N1 வைரஸ்✓
    4. Alpha virusஆல்ஃபா வைரஸ்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following fact is incorrect about monocotyledonous plants?பின்வரும் ஒருவித்திலை தாவரங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
    1. Seed has single cotyledonவிதை ஒருவித்திலையை கொண்டது
    2. Leaves have parallel venationஇலைகளில் இணைப்போக்கு நரம்பமைவு காணப்படுகிறது
    3. Fibrous root system presentசல்லிவேர்த் தொகுப்பு காணப்படுகிறது
    4. Flowers are pentamerousஐந்தங்க மலர் காணப்படுகிறது✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The source of energy in any eco system areசுற்றுச்சூழலின் ஆற்றலின் முக்கிய ஆதாரம்
    1. Osmotrophsஆஸ்மோ மண்டலம்
    2. Autotrophsஆட்டோ மண்டலம்✓
    3. Lithotrophsஒளி மண்டலம்
    4. Heterotrophsவெவ்வேறு மண்டலம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 119 Biology questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The valve which regulates the blood flow from right ventricle to the pulmonary artery"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Semi-lunar valve.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2016 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2016 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 118 previous-year questions we hold on Biology, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 118 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்