TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceBiologyThe A, B, O blood grouping was first discovered by

The A, B, O blood grouping was first discovered byA, B, O இரத்த வகைகளை முதன்முதலில் கண்டுபிடித்தவர்

  1. Landsteiner and Levineலேண்ட்ஸ்டைனர் மற்றும் லெவீன் ✓
  2. Muller H.J.முல்லர் H.J.
  3. Morganமார்கன்
  4. Weinerவெயின்னர்
Correct answerசரியான விடை Landsteiner and Levineலேண்ட்ஸ்டைனர் மற்றும் லெவீன்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Landsteiner and Levine.சரியான விடை (A) லேண்ட்ஸ்டைனர் மற்றும் லெவீன்.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2014
Subjectபாடம்General Science
TopicபிரிவுBiology
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்13 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2014இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Match the following:கீழ்க்காண்பவற்றை பொருத்துக :
    (a)Cerebral cortex1.Temperature control
    (b)Hypothalamus2.Sensory perception
    (c)Cerebellum3.Role in sleep-awake cycle
    (d)Pons4.Maintenance of posture and balance
    (a)பெருமூளைப் புறணி1.உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துதல்
    (b)ஹைப்போதலாமஸ்2.உணர்வுகளைப் பெறுதல்
    (c)சிறுமூளை3.உறக்க-விழிப்பு சுழற்சி
    (d)பான்ஸ்4.உடல் சமநிலை
    1. (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
    2. (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
    3. (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
    4. (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Pseudomonas putida a genetically engineered bacterium was invented byசூடோமோனாஸ் எனும் மரபுப் பொறியியல் மூலம் உருவாக்கப்பட்ட பாக்டீரியாவை கண்டறிந்தவர்
    1. Dr. Ian WilmutDr. அயன் வில்மட்
    2. Dr. KoranaDr. கொரானா
    3. Dr. ChandrasekarDr. சந்திரசேகர்
    4. Dr. Ananda Mohan ChakrabortyDr. ஆனந்த மோகன் சக்ரபர்த்தி✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which one of the following matches is correct?கீழ்கண்ட பொருத்தத்தில் பண்புகளின் அடிப்படையில் எவை சரியானவை?
    (a)Thyroid hormone1.Cushing's disease
    (b)Insulin2.Myxedema
    (c)Corticosteroids3.Acromegaly
    (d)Growth hormone4.Diabetes
    (a)தைராய்டு ஹார்மோன்1.குசிங்ஸ் நோய்
    (b)இன்சுலின்2.மிக்ஸிடிமா
    (c)கார்டிகோஸ்டிராய்ட்ஸ்3.அக்ரோமெகாலி
    (d)வளர் ஹார்மோன்4.நீரழிவு நோய்
    1. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
    2. (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
    3. (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
    4. (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 119 Biology questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The A, B, O blood grouping was first discovered by"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Landsteiner and Levine.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2014 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2014 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 118 previous-year questions we hold on Biology, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 118 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்