TNPSC Mentors
Previous year questionsCurrent AffairsWho remarked "The light has gone out of our lives and…

Who remarked "The light has gone out of our lives and there is darkness everywhere"?"நம் வாழ்வில் ஒளி மறைந்து எங்கும் இருள் சூழ்ந்து விட்டது" எனக் கூறியவர் யார்?

  1. Vallabai Patelவல்லபாய் படேல்
  2. Dr. Rajendra PrasadDr. ராஜேந்திர பிரசாத்
  3. Mount Battenமவுண்ட் பேட்டன்
  4. Jawaharlal Nehruஜவஹர்லால் நேரு ✓
Correct answerசரியான விடை Jawaharlal Nehruஜவஹர்லால் நேரு

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) Jawaharlal Nehru.சரியான விடை (D) ஜவஹர்லால் நேரு.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2016
Subjectபாடம்Current Affairs
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English

More questions from TNPSC Group 4 / VAO 2016இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • The Paralympic games involvesபாராலிம்பிக் எந்த விளையாட்டு வீரர்களை ஈடுபடுத்துகிறது?
    1. Athletes above 50 years of age50 வயதுக்கு மேல் உள்ள வீரர்கள்
    2. Athletes with physical and intellectual disabilitiesஉடல் மற்றும் அறிவுசார் குறைபாடுகள் உள்ள விளையாட்டு வீரர்கள்✓
    3. Athletes under 19 years of age19 வயதிற்குட்பட்ட விளையாட்டு வீரர்கள்
    4. Athletes who are non-disabledஊனமில்லாத வீரர்கள்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Identify the odd person out of the following.கீழே கொடுக்கப்பட்டுள்ளவர்களில் பொருந்தாத நபரை தேர்ந்தெடு.
    1. Trisha Debதிரிஷா தேப்
    2. Nital Paulநிட்டல் பால்✓
    3. Lily Chanu Poonamலில்லி சானு பூனம்
    4. Jyothi Surekha Vennamஜோதி சுரேகா வென்னம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • What is the name given to India's relief and rescue mission in Quake-hit Nepal?நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு இந்தியா செய்யும் துயர்துடைப்பு மற்றும் மீட்பு பணி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    1. Operation Bluestarஆப்ரேஷன் புளூஸ்டார்
    2. Operation Viraatஆப்ரேஷன் விராத்
    3. Operation Woodroseஆப்ரேஷன் வுட்ரோஸ்
    4. Operation Maitriஆப்ரேஷன் மைத்ரி✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 206 Current Affairs questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Who remarked "The light has gone out of our lives and there is darkness everywhere"?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) Jawaharlal Nehru.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2016 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2016 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Current Affairs.நடப்பு நிகழ்வுகள்.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 205 previous-year questions we hold on Current Affairs, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 205 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்