Group 1 · 2019குரூப் 1 · 2019
TNPSC Group 1 2019 — question paper with answers — page 2 of 8TNPSC குரூப் 1 2019 — வினாத்தாளும் விடைகளும் — page 2 of 8
All 200 questions from the TNPSC Group 1 2019 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 1 2019 வினாத்தாளின் 200 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 200questionsவினாக்கள்
- 2019exam yearதேர்வு ஆண்டு
-
Which among the followings are the major reasons for driving out sourcing?கீழே குறிப்பிடப்பட்டுள்ளவைகளில் வெளி ஆதாரங்களை இழுப்பதற்கான முக்கிய காரணங்கள்
- 1. Technological innovation.
- 2. Economic emergence of developing nations.
- 3. The knowledge based economy.
- 4. Favourable balance of payment.
Select correct answer from the codes given below.
- 1. தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள்.
- 2. வளரும் நாடுகளில் பொருளாதார முன்னேற்றம்.
- 3. அறிவு சார்ந்த பொருளாதாரம்.
- 4. சாதக வாணிபச் சூழ்நிலை.
குறியீடுகளில் இருந்து சரியான விடையை தெரிவு செய்க.
- 1 and 21 மற்றும் 2
- 4 and 24 மற்றும் 2
- 1, 2 and 31, 2 மற்றும் 3✓
- 1, 3 and 41, 3 மற்றும் 4
-
Name the famous dancer who crowned as 'Kathak king of India'?'இந்தியாவின் கதக் நடன அரசன்' என அழைக்கப்படும் நடனக்கலைஞரின் பெயர்
- Prem Chandபிரேம்சந்த்
- Sambhu Maharajசம்பு மகாராஜா✓
- Thyagarajarதியாகராஜர்
- Fate Singhபேட் சிங்
-
When was Pradhan Mantri Awaas Yojana Gramin was established?'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
- April 2016ஏப்ரல் 2016✓
- April 2017ஏப்ரல் 2017
- April 2018ஏப்ரல் 2018
- April 2015ஏப்ரல் 2015
-
Creamy layer concept was first introduced in the case of"செழுமை அடுக்கினர்" என்னும் கருத்தானது முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட வழக்கு
- Lakshmikant Sukla Vs State of Uttar Pradeshலட்சுமிகாந்த் சுக்லா Vs உத்திரபிரதேச அரசு
- Indra Sawhney Vs Union of Indiaஇந்திராசாவனி Vs இந்திய யூனியன்✓
- K.K. Roy Vs State of TripuraK.K. ராய் Vs திரிபுரா அரசு
- Jitender Kumar Vs State of Uttar Pradeshஜித்தேந்தர் குமார் Vs உத்திரபிரதேச அரசு
-
According to R.C. Majumdar's statement, the Revolt of 1857 failed becauseஆர்.சி. மஜும்தாரின் கூற்றுப்படி 1857ம் ஆண்டு புரட்சியின் தோல்விக்கான காரணம்
- there was no unity of command in the armies of revoltஇராணுவ வீரர்களிடம் ஒற்றுமை இல்லை
- the army of result suffered from serious financial difficultஇராணுவ வீரர்களிடம் பொருளாதார கஷ்டம் இருந்தது
- the Indian states did not support the revoltஇப்புரட்சியில் இந்திய மக்கள் ஆதரவு இல்லை
- there was no coordinality between the Hindus and Muslimsஇந்து முஸ்லீம் ஒற்றுமை இல்லை✓
-
Consider the following Endocrine glands :கீழ்கொடுக்கப்பட்டுள்ள நாளமிலா சுரப்பிகளில் எது சரியாக பொருந்தும் :
- 1. Islets of Langerhans - Produce Insulin
- 2. Thyroid gland - Produce diabetes
- 3. Adrenal gland - Produce Goitre
Which of the following is correctly matched?
- 1. ஐலெட்ஸ் ஆப் லேங்கர்கான் - இன்சுலினை கொடுக்கும்
- 2. தைராய்டு சுரப்பி - சர்க்கரை வியாதியை கொடுக்கும்
- 3. அட்ரினல் சுரப்பி - முன் கழுத்து கலழையை கொடுக்கும்
- 1 only1 மட்டும்✓
- 1 and 2 only1 மற்றும் 2 மட்டும்
- 2 and 3 only2 மற்றும் 3 மட்டும்
- 1, 2 and 31, 2 மற்றும் 3
-
In which field, the colonial regime followed Downward Filtration theory?எந்தத் துறையில் காலனி அரசு கீழ்நோக்கி வடிகட்டும் கோட்பாட்டை பின்பற்றியது?
- Educational policyகல்வி கொள்கை✓
- Industrial policyதொழில் துறை கொள்கை
- Social policyசமுதாய கொள்கை
- Commercial policyபொருளாதார கொள்கை
-
A silver wire when bent in the form of a square encloses an area of 484 sqm. If the same wire is bent in the form of a circle, then find the diameter of the circle. (use π = )ஒரு வெள்ளிக் கம்பி வளைக்கப்பட்டு சதுரமாக மாற்றும் போது அதனால் அடைபடும் பகுதியின் பரப்பு 484 ச.மீ. அந்த வெள்ளிக் கம்பியை வட்டமாக வளைக்கப்படுகிறது எனில் வட்டத்தின் விட்டம் என்ன? (π = எனக்கொள்க)
- 14 m14 மீ
- 28 m28 மீ✓
- 24 m24 மீ
- 7 m7 மீ
-
The book 'My Presidential Years' is written by'மை பிரெஸிடெண்ட்சியல் இயர்ஸ்' என்ற நூலினை எழுதியவர்
- K.R. Narayananகே.ஆர். நாராயணன்
- Giani Zail Singhகியானி ஜெயில் சிங்
- S.D. Sharmaஎஸ்.டி. சர்மா
- R. Venkataramanஆர். வெங்கட்ராமன்✓
-
In vaccum all objects fall withஎல்லா பொருள்களும் வெற்றிடத்தில் விழும் போது
- same acceleration and heavy bodies reach ground firstமுடுக்கம் ஒரே அளவாகவும், நிறை மிகுந்த பொருட்கள் தரையை முதலில் தொடும்
- same acceleration and reach the ground at the same timeமுடுக்கம் ஒரே அளவாகவும், எல்லா பொருட்களும் ஒரே நேரத்தில் தரையை தொடும்✓
- different acceleration and reach the ground at the same timeமுடுக்கம் வெவ்வேறாகவும், வெவ்வேறு நேரத்தில் தரையை தொடும்
- different acceleration and heavy bodies reach ground firstமுடுக்கம் வெவ்வேறாகவும், நிறை மிகுந்த பொருட்கள் முதலில் தரையை தொடும்
-
What is Mean of all two digit Numbers?அனைத்து இரண்டடக்க எண்களின் சராசரி என்ன?
- 54.554.5✓
- 49.549.5
- 45.545.5
- 44.544.5
-
Using clay, a student made a right circular cone of height 48 cm and base radius 12 cm. Another student reshapes it in the form of sphere. Find the radius of the sphere.களிமண்ணைப் பயன்படுத்தி ஒரு மாணவன் 48 செமீ உயரமும் 12 செமீ ஆரமும் கொண்ட நேர் வட்ட திண்மக் கூம்பைச் செய்தார். அக்கூம்பை மற்றொரு மாணவர் ஒரு திண்மக் கோளமாக மாற்றினார். அவ்வாறு மாற்றப்பட்ட புதிய கோளத்தின் ஆரத்தைக் காண்க.
- 12 cm12 செமீ✓
- 15 cm15 செமீ
- 9 cm9 செமீ
- 14 cm14 செமீ
-
The GCD and LCM of two polynomials are x + 1 and x⁴ − 1 respectively. If one of the polynomials is x² + 1, find other one.இரு பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ. மற்றும் மீ.பொ.ம முறையே x + 1 மற்றும் x⁴ − 1, மேலும் ஒரு பல்லுறுப்புக்கோவை x² + 1 எனில், மற்றொன்றைக் காண்க.
- x³ − 1x³ − 1
- (x + 1)(x² − 1)(x + 1)(x² − 1)✓
- x² + x − 1x² + x − 1
- x² − x + 1x² − x + 1
-
The headquarters of the Interpol is situated inசர்வதேச காவல் துறையகத்தின், (இன்டர்போல்) தலைமையகம் அமைந்துள்ள இடம்
- Viennaவியன்னா
- Lyonலியோன்✓
- Washingtonவாஷிங்டன்
- Genevaஜெனிவா
-
Article ---- was inserted into the constitution under the 73rd Constitutional Amendment.அரசியல் சாசன விதி ----, 73வது அரசியல் திருத்தச் சட்டத்தினால் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது.
- 245 B245 B
- 244 B244 B
- 243 B243 B✓
- 242 B242 B
-
A ramp for unloading a moving truck has an angle of elevation of 30°. If the top of the ramp is 0.9 m above the ground level then find the length of the ramp.ஒரு சுமை ஊர்தியிலிருந்து சுமையை இறக்க ஏதுவாக 30° ஏற்றக் கோணத்தில் ஒரு சாய்வுத் தளம் உள்ளது. சாய்வு தளத்தின் உச்சி, தரையிலிருந்து 0.9 மீ உயரத்தில் உள்ளது எனில், சாய்வுத்தளத்தின் நீளம் யாது?
- 2 m2 மீ
- 1.5 m1.5 மீ
- 1.8 m1.8 மீ✓
- 1.6 m1.6 மீ
-
The sequence in which the given terms are mentioned in the preamble to the constitution of India is:அரசியலமைப்பில் முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளின் சரியான வரிசை:
- Sovereign, Socialist, Secular, Democratic, Republicஇறையாண்மை, சமதர்மம், சமயச்சார்பற்ற, மக்களாட்சி குடியரசு✓
- Socialist, Secular, Sovereign, Democratic, Republicசமதர்மம், சமயச்சார்பற்ற, இறையாண்மை, மக்களாட்சி குடியரசு
- Sovereign, Democratic, Socialist, Republicசமயச்சார்பற்ற, இறையாண்மை, சமதர்மம், மக்களாட்சி குடியரசு
- Sovereign, Democratic, Secular, Socialist, Republicஇறையாண்மை, மக்களாட்சி, சமயச்சார்பற்ற, சமதர்மம் குடியரசு
-
I have a box which has 3 green, 9 blue, 4 yellow, 8 orange coloured cubes in it.என்னிடமுள்ள ஒரு பெட்டியில் 3 பச்சை, 9 நீலம், 4 மஞ்சள், 8 ஆரஞ்சு என 24 வண்ணக் கனசதுரங்கள் உள்ளன. எனில்
- (a) What is the ratio of orange to yellow cubes?
- (b) What is the ratio of green to blue cubes?
- (c) How many different ratios can be formed, when you compare each colour to any one of the other colours?
- (a) ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கனசதுரங்களின் விகிதம் என்ன?
- (b) பச்சை மற்றும் நீலம் கனசதுரங்களின் விகிதம் என்ன?
- (c) ஒரு வண்ணத்தை மற்ற வண்ணங்களோடு ஒப்பிட்டு எத்தனை விகிதங்கள் காணலாம்?
- 3:1 1:2 10 ratios3:1 1:2 10 ratios
- 1:3 2:1 4 ratios1:3 2:1 4 ratios
- 1:2 3:1 12 ratios1:2 3:1 12 ratios
- 2:1 1:3 12 ratios2:1 1:3 12 ratios✓
-
The China's space craft that probe farside of the moon isநிலாவின் மறுபக்கத்தை ஆராய சீனா அனுப்பிய விண்கலத்தின் பெயர் என்ன?
- Sputnic - 1ஸ்புட்னிக் 1
- Chang's 4சாங் 4✓
- Chang's 3சாங் 3
- Cosmos 3காஸ்மோஸ் 3
-
Arrange in chronological order :கீழ்கண்டவைகளை கால வரிசைப்படுத்துக :
- 1. Battle of Chausa
- 2. Death of Babar
- 3. Battle of Kanaoj
- 4. Death of Akbar
- 1. சௌசா போர்க்களம்
- 2. பாபரின் மரணம்
- 3. கன்னோஜ் போர்க்களம்
- 4. அக்பரின் மரணம்
- 1-2-3-41-2-3-4
- 4-3-2-14-3-2-1
- 2-1-3-42-1-3-4✓
- 3-1-2-43-1-2-4
-
Match the correct pair :
Planets - Density
Mercury - 1.000
Jupiter - 19.182
Earth - 0.387
Uranus - 5.203சரியான இணையைத் தேர்வு செய் :
கோள் - அடர்த்தி
மெர்குரி - 1.000
ஜூப்பிட்டர் - 19.182
பூமி - 0.387
யுரேனஸ் - 5.203- Mercury - 1.000மெர்குரி - 1.000
- Jupiter - 19.182ஜூப்பிட்டர் - 19.182
- Earth - 0.387பூமி - 0.387✓
- Uranus - 5.203யுரேனஸ் - 5.203
-
The average of 5 numbers is 180. If one of the numbers is removed then the average becomes 155. Find the removed number?5 எண்களில் சராசரி 180 அவற்றில் ஒரு எண்ணை நீக்கினால் சராசரி 155 என மாறுகிறது எனில் நீக்கப்பட்ட எண்ணைக் காண்க.
- 240240
- 280280✓
- 320320
- 360360
-
In November 2017 and Indian short film "The School Bag" Won the Best short film award at the South Asian film festival held at Montreal. Who among the following is the Director of the film?நவம்பர் 2017 அன்று மான்ட்ரியலில் நடைபெற்ற தெற்கு ஆசிய திரைப்பட விழாவில் 'தி ஸ்கூல் பேக்' என்ற இந்தியக் குறும்படம் சிறந்த குறும்படத்துக்கான விருதைப் பெற்றது. கீழ்குறிப்பிடப்பட்டவர்களுள் அப்படத்தின் இயக்குநர் யார்?
- Anurag Kashyapஅனுராக் கஷ்யப்
- Dheeraj Jindalதீரஜ் ஜிண்டால்✓
- Sujoy Ghoshசுஜோய் கோஷ்
- Samvida Nandaசாம்விதா நந்தா
-
Which of the following is recognized as the Regional Tsunami service provider for Indian Ocean Region?பின்வருவதனில் எது இந்திய பெருங்கடல் பகுதிக்கான பிராந்திய சுனாமி சேவை நல்கியாக செயல்படுகிறது
- Thuthukkudiதூத்துக்குடி
- Chennaiசென்னை
- Hyderabadஹைதிராபாத்✓
- Bhuvaneshwarபுவனேஸ்வர்
-
Combined drug in use to cure the Malaria isமலேரியாவை குணப்படுத்த தற்போது பயன்படுத்தப்படும் கூட்டு மருந்து எது?
- Quinineகுயினைன்
- Fansidarபேன்சிடர்✓
- Chloroquineகுளோரோகுயின்
- Primaquineபிரைமாகுயின்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →