Group 1 · 2019குரூப் 1 · 2019
TNPSC Group 1 2019 — question paper with answers — page 6 of 8TNPSC குரூப் 1 2019 — வினாத்தாளும் விடைகளும் — page 6 of 8
All 200 questions from the TNPSC Group 1 2019 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 1 2019 வினாத்தாளின் 200 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 200questionsவினாக்கள்
- 2019exam yearதேர்வு ஆண்டு
-
The financial control exercised by the Parliament over the executive throughஇந்திய பாராளுமன்றம் செயலாட்சி அலுவலர் மீது தனது நிதிசார்ந்த கட்டுப்பாட்டை செலுத்தும் இவர் வழியே ஆகும்.
- The comptroller and Auditing General of Indiaஇந்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அலுவலர்✓
- The Auditor Generalஇந்திய தணிக்கை தலைவர்
- The Finance Secretaryநிதித்துறை செயலாளர்
- The Accountant Generalதலைமை கணக்கு அலுவலர்
-
Golden rice is a genetically modified crop. Where the incorporated gene is meant for biosynthesis ofகோல்டன் அரிசி என்பது ஒரு மரபணு மாற்றப்பட்ட பயிர் ஆகும், இதில் ஒருங்கிணைந்த மரபணு உயிரிய செறிவுக்கானது
- Vitamin Aவிட்டமின் A✓
- Vitamin Bவிட்டமின் B
- Vitamin Cவிட்டமின் C
- Vitamin Dவிட்டமின் D
-
Jagjit Singh Vs. State of Haryana (2007) is the case related toஜெகதித்சிங் Vs. ஹரியானா மாநில அரசு (2007) வழக்கு ------ துடன் தொடர்புடையது
- Electoral Reformதேர்தல் சீர்திருத்தம்
- Election Commissionதேர்தல் ஆணையம்
- Members (MLA's, MP's) support from outsideஉறுப்பினர்கள், (MLA's, MP's) வெளியில் இருந்து ஆதரவு தருதல்✓
- Criminalisation of politicsஅரசியல் குற்றவாளிகள்மயமாதல்
-
Who was recognised as the 'Successor of Sivaji'?'சிவாஜியின் வாரிசு' என அங்கீகரிக்கப்பட்டவர் யார்?
- Balaji Viswanathபாலாஜி விஸ்வநாத்
- Balaji Baji Raoபாலாஜி பாஜி ராவ்
- Rajaramஇராஜாராம்
- Bhonsale of Nagpurநாக்பூரின் பான்ஸ்லே✓
-
Which one of the following cannot be the sides of a triangle?பின்வருவனவற்றுள் எவை முக்கோணத்தின் பக்கங்களாக இருக்க முடியாது?
- 4, 5, 64, 5, 6
- 3, 4, 53, 4, 5
- 2, 3, 42, 3, 4
- 1, 2, 31, 2, 3✓
-
'SAMPRITI 2017' is a joint military exercise between armed forces of India and'சம்ப்ரீதி 2017' என்பது இந்தியா மற்றும் ----- ஆயுதப்படைகளின் கூட்டு ராணுவ பயிற்சி ஆகும்.
- Bhutanபூடான்
- Bangladeshபங்களாதேஷ்✓
- Pakistanபாகிஸ்தான்
- Myanmarமியான்மார்
-
The first language declared as the classical language in India isஇந்தியாவில் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட முதல் மொழி
- Kannadaகன்னடம்
- Teluguதெலுங்கு
- Oriyaஒரியா
- Tamilதமிழ்✓
-
Match the followingகீழ்க்கண்டவற்றை பொருத்துக :
(a) Kol uprising 1. Bhaalpur (b) Santhal uprising 2. Orissa (c) Khonda uprising 3. Assam (d) Ahoms uprising 4. Chotanagpur - (a) கோல் எழுச்சி 1. பால்ப்பூர்
- (b) சந்தால் எழுச்சி 2. ஒரிஸ்ஸா
- (c) கோண்டுகள் எழுச்சி 3. அஸ்ஸாம்
- (d) அஹோம்கள் எழுச்சி 4. சோட்டா நாக்பூர்
- 4 1 2 34 1 2 3✓
- 3 2 1 43 2 1 4
- 1 3 2 41 3 2 4
- 2 3 4 12 3 4 1
-
The end product of anaerobic respiration isகாற்றில்லா சுவாசத்தில் இறுதியாக கிடைக்கப்பெறுவது
- Acetyl Co-Aஅசிட்டில் Co-A
- Ethanol alcoholஎத்தில் ஆல்கஹால்✓
- Pyruvic acidபைருவிக் அமிலம்
- Succinic acidசக்சினிக் அமிலம்
-
Consider the following statements :
According to the first stage of Demographic transition.
I. Death rates are high.
II. Low birth rate.
III. Absence of medical aid.
Select the correct answer using the code given below :கீழ்கண்ட கூற்றை ஆராய்க :
மக்கள் தொகை மாற்றத்தின் முதல் நிலையின் படி
I. அதிகமான இறப்பு வீதம்
II. குறைவான பிறப்பு வீதம்
III. மருத்துவ உதவி இல்லாமை
கீழ்கண்டவற்றுள் சரியான விடையை தேர்ந்தெடுக்க :- I and III onlyI மற்றும் III மட்டும்✓
- I and II onlyI மற்றும் II மட்டும்
- II and III onlyII மற்றும் III மட்டும்
- I, II and IIII, II மற்றும் III
-
According to Moseley's law the frequency of the spectral line in X-ray spectrum varies asமோஸ்லி -யின் விதிப்படி அலைமாலையின் அதிர்வெண்ணைப் பொருத்து X-கதிர்களின் அலைமாலை எவ்வாறு மாறுபடுகிறது?
- Atomic number of the elementதனிமத்தின் அணு எண்ணைப் பொருத்து
- Square of the atomic number of the elementதனிமத்தின் அணு எண்ணின் இரு மடங்கை பொருத்து✓
- Square root of atomic - number of elementதனிமத்தின் அணு எண்ணின் வர்க்க மூலத்தை பொருத்து
- Fourth power of the atomic number of the elementதனிமத்தின் அணு எண்ணின் நான்கு மடங்கை பொருத்து
-
Which decision of Gandhiji was opposed by Ambedkar?எந்த கருத்து முடிவில் காந்திக்கும் அம்பேத்காருக்கும் இடையில் எதிர்ப்பு ஏற்பட்டது?
- Partition Indiaஇந்திய பிரிவினை
- Calling lower castesதாழ்த்தப்பட்டோர்
- Satyagraha Movementசத்தியாகிர இயக்கம்✓
- Non-co-operation Movementஒத்துழையாமை இயக்கம்
-
Read the following statement and find out the correct one.கீழே கொடுக்கப்பட்டவற்றை வாசித்து, சரியான விடையை தேர்ந்தெடு.
- 1. C.R. Das was known as Deenbandhu
- 2. He was the uncrowned king of Bengal
- 1. C.R. தாஸ், தீன்பந்து என அறியப்பட்டார்
- 2. இவர் வங்காளத்தின் முடிசூடா மன்னர்
- 1 only1 மட்டும்
- 2 only2 மட்டும்
- Both 1 and 21 மற்றும் 2✓
- Neither 1 nor 21 மற்றும் 2 இல்லை
-
Which statue is called as "Statue of unity"?யாருடைய சிலை, ஒற்றுமையின் சிலையாய் கருதப்படுகிறது?
- Statue of Libertyசுதந்திரத்தின் சிலை
- Statue of Mahatma Gandhiமகாத்மா காந்தியின் சிலை
- Statue of Sardar Vallabhai Patelசர்தார் வல்லபாய் படேலின் சிலை✓
- Statue of A.P.J. Abdul Kalamஏ.பி.ஜே. அப்துல் கலாமின் சிலை
-
Golden Quadrilateral distance between Chennai and Kolkatta isசென்னை - கொல்கத்தா இடையேயான தங்க நாற்கரச் சாலையின் தூரம் எவ்வளவு?
- 1684 Km1684 கி.மீ.✓
- 1453 Km1453 கி.மீ.
- 1290 Km1290 கி.மீ.
- 1419 Km1419 கி.மீ.
-
Consider the following events and find out the chronological sequence of the eventsபின்வருவனவற்றுள் கால வரிசைப்படியான நிகழ்வுகளை தேர்ந்தெடு
- 1. Chauri chaura incident
- 2. Russo-Japanese war
- 3. Gandhiji returned from South Africa
- 1. சௌரி சௌரா நிகழ்ச்சி
- 2. ரஷ்ய - ஜப்பானிய போர்
- 3. காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்புதல்
- 1, 2, 31, 2, 3
- 2, 1, 32, 1, 3
- 3, 2, 13, 2, 1
- 2, 3, 12, 3, 1✓
-
Name the Prime Minister when for the first time the No-Confidence was moved in the Parliament?நாடாளுமன்றத்தில் முதல் முறையாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த போது பிரதம அமைச்சராக இருந்தவர் யார்?
- Jawaharlal Nehruஜவகர்லால் நேரு✓
- Lal Bahadur Shastriலால் பகதூர் சாஸ்திரி
- Indira Gandhiஇந்திரா காந்தி
- Morarji Desaiமொராஜி தேசாய்
-
Who among the following was not a member of Drafting committee?கீழ்கண்டவற்றில் எவர் வரைவுக் குழுவில் உறுப்பினராக இடம் பெறவில்லை?
- K.M. MunshiK.M. முன்சி
- Alladi Krishnaswamy Ayyarஅல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்
- Pattabhi Sitaramayyaபட்டாபி சித்தாராமய்யா✓
- Krishnamachariகிருஷ்ணமாசாரி
-
Without using logarithm table find approximate value for log₁₀ 2.மடக்கை அட்டவணையைப் பயன்படுத்தாமல் log₁₀ 2 ன் தோராய மதிப்பு காண்க.
- 0.24010.2401
- 0.30.3✓
- 0.38020.3802
- 1.4141.414
-
Find the wrong pair/pairs :தவறான இணை/இணைகளைக் கண்டுபிடி :
- 1. Metabolism - Sum total of enzymatic reactions
- 2. Auxin - Photosynthesis
- 3. Photolysis of water - Growth
- 4. Oxidative phosphorylation - Respiration
- 1. வளர்சிதை மாற்றம் - ஒட்டுமொத்த நொதிகளின் வினைகள்
- 2. ஆக்சின் - ஒளிச்சேர்க்கை
- 3. நீரின் ஒளிப்பிளைத்தல் - வளர்ச்சி
- 4. ஆக்சிஜனேற்ற பாஸ்பரிகரணம் - சுவாசம்
- 1 and 21 மற்றும் 2
- 2 only2 மட்டும்
- 2 and 32 மற்றும் 3✓
- 3 and 43 மற்றும் 4
-
Which of the following pairs are correctly matched?கீழ்கண்ட இணைகளில் சரியாக இணைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடி?
- 1. City of Jaunpur - Firuz Tughluq
- 2. City of Ahamadabad - Ahmad Shah
- 3. Zain-ul-Abidin - The Akbar of Kashmir
- 4. Founder of Khalji Dynasty in Malwa - Husain Shah
- 1. ஜவுன்பூர் நகரம் - பிரோஜா துக்லக்
- 2. அகமதாபாத் நகரம் - அகமது ஷா
- 3. ஜயின் உல் அபிதீன் - காஷ்மீரின் அக்பர்
- 4. மால்வாவில் கில்ஜி வம்சத்தை நிறுவியவர் - உசைன்-ஷா
- 1, 2, 3 only1, 2, 3 மட்டும்✓
- 2, 3 only2, 3 மட்டும்
- 3, 4 only3, 4 மட்டும்
- 1 only1 மட்டும்
-
Which of the following is/are eligible for 'Kisan credit card'?
I. All the farmers
II. Share croppers
III. Tenants
Select the correct answer using the code given below :"கிசான் கடன் அட்டை" கீழே கொடுக்கப்பட்டுள்ள நபரக்கு யாருக்கு தகுதியுடையது :
I. அனைத்து விவசாயிகள்
II. பயிரிடுவோர் பங்குதாரர்
III. குத்தகைதாரர்
கீழ்கண்டவற்றில் எது ஒன்று சரியானது :- I onlyI மட்டும்
- I and III மற்றும் II
- II and IIIII மற்றும் III
- I, II and IIII, II மற்றும் III✓
-
If LCM of "a" and "b" is a and LCM of "b" and "c" is b, then what is the LCM of "c" and "a".a மற்றும் b ன் மீபொ.மடங்கு a எனவும் b மற்றும் c ன் மீபொ.மடங்கு b எனவும் இருந்தால் c மற்றும் a ன் மீபொ.மடங்கு என்ன?
- aa✓
- bb
- cc
- abcabc
-
The Battle of Talikota was fought in the yearதலைக்கோட்டைப் போர் நடைபெற்ற வருடம்
- 15751575
- 15651565✓
- 15451545
- 15551555
-
Which of the following statements regarding the fundamental duties contained in the Constitution of India are correct?
I. Fundamental Duties have formed apart of the Constitution of India since its adoption
II. Fundamental Duties are applicable only to the Citizen of India
III. Fundamental Duties have become a part of the Constitution of India in accordance with the recommendation of the Swaran Singh Committee
IV. Fundamental duties can be enforced through writ jurisdictionகீழ்கண்ட கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க. பின்வரும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கடமைகள் குறித்து வரும் சரியான கூற்றுகள் யாவை?
I. இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கியதில் இருந்து அடிப்படை கடமை ஒரு பகுதியாக இருந்து வருகிறது
II. அடிப்படை கடமை இந்திய குடிமைகளுக்கு மட்டுமே பொருந்தும்
III. ஸ்வரன் சிங் குழு மூலம் அடிப்படை கடமைகளை ஒர் பகுதியாக அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டது
IV. நீதிப் பேராணைகள் மூலம் அடிப்படை கடமைகளை நிலைநாட்ட முடியும்
இவற்றில் :- I, II and III correctI, II மற்றும் III சரி
- I, II and IV correctI, II மற்றும் IV சரி
- II, III correctII, III சரி✓
- III and IV correctIII மற்றும் IV சரி
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →