Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2019
Subjectபாடம்
Indian History & National Movement
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
26 of 200 questions
More questions from TNPSC Group 1 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Arrange the following events in chronological order :பின்வரும் நிகழ்வுகளை கால வரிசைப்படுத்துக.
In 1929, at a 'Self Respect Movement' conference in Chengalpattu, Thanthai Periyar passed a resolution relating to an important matter - - In 1989, 60 years later, Tamilnadu had passed a law in this regard. - On August 11, 2020 Supreme Court passed a judgment in this regard. What is this?1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் கூட்டப்பட்ட சுயமரியாதை இயக்க மாநாட்டில், தந்தை பெரியார் ஒர் முக்கிய விடயம் தொடர்பான தீர்மானத்தை இயற்றினார். - கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு 1989 ஆம் ஆண்டில், தமிழகம் அதனை சட்டமாக இயற்றியது. - ஆகஸ்ட் 11, 2020ல் உச்சநீதிமன்றம் அது தொடர்பான தீர்ப்பையும் வழங்கியது. மேல்காணும் பத்தியில் கூறப்பட்ட விடயம் யாது?
AGiving equal rights to woman in Government employmentபெண்ணுக்கு அரசு வேலை வாய்ப்பில் சம உரிமை
BGiving equal rights to woman in family propertiesகுடும்ப சொத்தில் பெண்ணுக்கு சம உரிமை✓
CGiving priority to certain communities in acquiring land rightsஒரு சில சமூகங்களுக்கு நிலம் உரிமை பெறுவதில் முன்னுரிமை
DGiving priority to certain sects in accessing holy placesஒரு சில பிரிவுகளுக்கு புனித இடங்களில் நுழைவதில் முன்னுரிமை
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Consider the following events and find out the chronological sequence of the events 1. Chauri chaura incident 2.…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (D) 2, 3, 1.சரியான விடை (D).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.