TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementIn 1929, at a 'Self Respect Movement' conference in…

In 1929, at a 'Self Respect Movement' conference in Chengalpattu, Thanthai Periyar passed a resolution relating to an important matter -
- In 1989, 60 years later, Tamilnadu had passed a law in this regard.
- On August 11, 2020 Supreme Court passed a judgment in this regard.
What is this?
1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் கூட்டப்பட்ட சுயமரியாதை இயக்க மாநாட்டில், தந்தை பெரியார் ஒர் முக்கிய விடயம் தொடர்பான தீர்மானத்தை இயற்றினார்.
- கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு 1989 ஆம் ஆண்டில், தமிழகம் அதனை சட்டமாக இயற்றியது.
- ஆகஸ்ட் 11, 2020ல் உச்சநீதிமன்றம் அது தொடர்பான தீர்ப்பையும் வழங்கியது.
மேல்காணும் பத்தியில் கூறப்பட்ட விடயம் யாது?

  1. Giving equal rights to woman in Government employmentபெண்ணுக்கு அரசு வேலை வாய்ப்பில் சம உரிமை
  2. Giving equal rights to woman in family propertiesகுடும்ப சொத்தில் பெண்ணுக்கு சம உரிமை ✓
  3. Giving priority to certain communities in acquiring land rightsஒரு சில சமூகங்களுக்கு நிலம் உரிமை பெறுவதில் முன்னுரிமை
  4. Giving priority to certain sects in accessing holy placesஒரு சில பிரிவுகளுக்கு புனித இடங்களில் நுழைவதில் முன்னுரிமை
Correct answerசரியான விடை Giving equal rights to woman in family propertiesகுடும்ப சொத்தில் பெண்ணுக்கு சம உரிமை

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Giving equal rights to woman in family properties.சரியான விடை (B) குடும்ப சொத்தில் பெண்ணுக்கு சம உரிமை.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2021
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 1 2021இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Consider the following events and find out the chronological sequence of the eventsபின்வருவனவற்றுள் கால வரிசைப்படியான நிகழ்வுகளை தேர்ந்தெடு
    • 1. Chauri chaura incident
    • 2. Russo-Japanese war
    • 3. Gandhiji returned from South Africa
    • 1. சௌரி சௌரா நிகழ்ச்சி
    • 2. ரஷ்ய - ஜப்பானிய போர்
    • 3. காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்புதல்
    1. 1, 2, 31, 2, 3
    2. 2, 1, 32, 1, 3
    3. 3, 2, 13, 2, 1
    4. 2, 3, 12, 3, 1✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Assertion [A] : Periyar left the Congress Party and started Self Respect Movement in 1925.கூற்று [A] : பெரியார் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி, 1925-ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.

    Reason [R] : Periyar visited a school of Gurukulam style run at Sheranmadevi, he noticed the segregation of Non-Brahmins students from the Brahmins by providing drinking water and food in separate places. He moved a resolution for reservation in government services for non-Brahmins. But this was not allowed.

    காரணம் [R] : சேரன்மாதேவியில் குருகுல அமைப்பில் நடைபெற்ற ஒரு பள்ளிக்கு பெரியார் விஜயம் செய்தார். அங்கு பிராமணர் மாணவர்கள் மற்றும் பிராமணரல்லாத மாணவர்களுக்கு குடிக்கும் தண்ணீர், உணவருந்தும் கடம் தனித்தனியே இருப்பதைக் கண்டார். அரசுப் பணிகளில் பிராமணரல்லாதவர்களுக்குத் தனி ஒதுக்கீடு வழங்க மசோதா தாக்கலாக முடிவு செய்தார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    1. [A] is true, [R] is false[A] சரி, [R] மட்டும் தவறு
    2. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
    3. [A] is false, [R] is true[A] தவறு [R] மட்டும் சரி
    4. Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [A] விற்கான [R] சரியான விளக்கம்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Arrange the following events in chronological order :பின்வரும் நிகழ்வுகளை கால வரிசைப்படுத்துக.
    • 1. Salt Satyagraha
    • 2. Swadeshi Movement
    • 3. Quit India Movement
    • 4. Non Co-operation Movement
    • 1. உப்பு சத்தியாகிரகம்
    • 2. சுதேசி இயக்கம்
    • 3. வெள்ளையனே வெளியேறு இயக்கம்
    • 4. ஒத்துழையாமை இயக்கம்
    1. (1), (2), (4), (3)(1), (2), (4), (3)
    2. (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
    3. (2), (3), (1), (4)(2), (3), (1), (4)
    4. (2), (4), (1), (3)(2), (4), (1), (3)✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "In 1929, at a 'Self Respect Movement' conference in Chengalpattu, Thanthai Periyar passed a resolution relating to an…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Giving equal rights to woman in family properties.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்