Assertion [A] : Tamilnadu Women Conference held on 13.11.1938 at Chennai under the leadership of T. Neelambikai Ammaiyar.கூற்று [A] : தமிழ்நாடு பெண்கள் மாநாடு 13.11.1938-ல் தி. நீலாம்பிகை அம்மையார் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.
Reason [R] : This conference passed a resolution for abolition of caste discrimination and the title "Periyar" was conferred on E.V. Ramasamy by this Tamil Nadu Women Conference.
காரணம் [R] : இந்த மாநாட்டில் சாதிய வேறுபாடுகளை ஒழிப்பதற்கும் ஈ.வெ. ராமசாமிக்கு 'பெரியார்' பட்டம் வழங்குவதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
A[A] is true [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
B[A] is false and [R] is falseகூற்று [A] தவறு மற்றும் காரணம் [R] தவறு
C[A] is false [R] is true, but [R] is not the correct explanation of [A]கூற்று [A] தவறு காரணம் [R] சரி ஆனால், [R], [A] க்கு சரியான விளக்கமல்ல
D[A] is true and [R] is trueகூற்று [A] சரி மற்றும் காரணம் [R]-ம் சரி✓
DCorrect answerசரியான விடை[A] is true and [R] is trueகூற்று [A] சரி மற்றும் காரணம் [R]-ம் சரி
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (D) [A] is true and [R] is true.சரியான விடை (D) கூற்று [A] சரி மற்றும் காரணம் [R]-ம் சரி.
Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?
Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2025
Subjectபாடம்
Indian History & National Movement
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
26 of 200 questions
More questions from TNPSC Group 1 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Which one of the stages of Man's progress is not properly Matched?கீழ்காணும் எந்த மனித வளர்ச்சி பரிமாணம் சரியாக பொருத்தப்படவில்லை?
APrimitive food collecting stage - Stone Ageபின்தங்கிய உணவு சேகரிக்கும் நிலை - கற்காலம்
BAdvance food collecting stage - Mesolithic Ageமுன்னேறிய உணவு சேகரிக்கும் நிலை - இடைக் கற்காலம்
CFood production stage - Chalcolithic Ageஉணவு தயாரிக்கும் நிலை - சாக்லிகிதிக் காலம்✓
DUrbanisation - Bronze Ageநகரமயமாக்குதல் - வெண்கல காலம்
Assertion [A] : DMK played a leading role in the Anti-Hindi campaign.கூற்று [A] : திமுக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முக்கியமான பங்கேடுத்துக் கொண்டது.
Reason [R] : It urged people to write under the Tamil identity.
காரணம் [R] : திமுக மக்களைத் தமிழர் என்ற அடையாளத்தால் ஒன்றினைய வற்புறுத்தியது.
A[A] is true, but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
BBoth [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரி, மேலும் [R] இன் விளக்கம் [A]க்கு சரியானது✓
C[A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
DBoth [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] இன் விளக்கம் [A] க்கு தவறானது
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Assertion [A] : Tamilnadu Women Conference held on 13.11.1938 at Chennai under the leadership of T. Neelambikai…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (D) [A] is true and [R] is true.சரியான விடை (D).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.