Which of the following incidents led Thanthai Periyar to agitate for Communal reservation :கீழ்காணும் எந்த சம்பவங்கள் தந்தை பெரியாரை வகுப்புவாத இட ஒதுக்கீடு தேவை என்ற கிளர்ச்சியை நோக்கி உந்தியது
ARepresentation for the backward classes was very little in Government jobsஅரசு வேலைகளில் பின்தங்கிய வகுப்புகளின் மிகக் குறைவான பிரதிநிதித்துவம்
BThe Central Government resolved to invalidate the Communal reservationவகுப்புவாரியான இடப்பங்கீடு செல்லாது என மத்திய அரசு இயற்றிய தீர்மானம்
CThe State Government resolved to invalidate Communal reservationவகுப்புவாரியான இடப்பங்கீடு செல்லாது என மாநில அரசு இயற்றிய தீர்மானம்
DThe High Court and the Supreme Court declared as invalid the Communal reservation for professional coursesதொழிற்சார் கல்வியில் வகுப்புவாரியான இடப்பங்கீடு செல்லாது என உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் அறிவித்தது✓
DCorrect answerசரியான விடைThe High Court and the Supreme Court declared as invalid the Communal reservation for professional coursesதொழிற்சார் கல்வியில் வகுப்புவாரியான இடப்பங்கீடு செல்லாது என உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் அறிவித்தது
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (D) The High Court and the Supreme Court declared as invalid the Communal reservation for professional courses.சரியான விடை (D) தொழிற்சார் கல்வியில் வகுப்புவாரியான இடப்பங்கீடு செல்லாது என உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் அறிவித்தது.
Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?
Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2021
Subjectபாடம்
Indian History & National Movement
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
26 of 200 questions
More questions from TNPSC Group 1 2021இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Which one of the following statement(s) is not correct about the Indus Valley People?கீழ்க்கண்டவற்றுள் சிந்து மக்களைப் பற்றிய தவறான கூற்று(கள்) எது/எவை?
(i)The Indus Valley People worshipped trees and animals
(ii)The principal deity of Indus Valley People was Krishna
(iii)The Indus Valley People worshipped fire and water
(iv)The principal deity of Indus Valley People was mother goddess
(i)சிந்துவெளி மக்கள் மரம் மற்றும் விலங்குகளைக் கடவுளாக வழிபட்டனர்
(ii)சிந்துவெளி மக்களின் முக்கியக் கடவுள் கிருஷ்ணர்
(iii)சிந்துவெளி மக்கள் நெருப்பு மற்றும் நீரைக் கடவுளாக வழிபட்டனர்
(iv)சிந்துவெளி மக்களின் முக்கியக் கடவுள் பெண் தெய்வங்கள்
Name the biographical work of Abdul Kalam Azad which was written during his internment in 1916.1916 ஆம் ஆண்டில் மீறைவாசத்தின் போது எழுதப்பட்ட அப்துல் கலாம் ஆசாத்தின் வாழ்க்கை சரிதையின் பெயர் என்ன?
This place is located 12 km South East of Madurai. It proves the fact that an urban civilization existed in Tamilnadu in the Sangam era on the banks of the river Vaigai. A researcher and retired civil servant Thiru R. Balakrishnan points to the similarities between this civilization and Indus valley civilization. Which of the following places is described in the paragraph above?இவ்விடம் மதுரையிலிருந்து தென்கிழக்கு திசையில் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் சங்கம் ஆற்றங்கரையில் சங்ககால நகர நாகரிகம் அமைந்திருந்தது பற்றிய உண்மையை பறைசாற்றுகிறது. ஆராய்ச்சியாளரும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியுமான திரு. ஆர். பாலகிருஷ்ணன் இந்து அமைந்திருந்த நாகரிகத்திற்கும் சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் உள்ள ஒற்றுமைகளை சுட்டிக் காட்டுகிறார். மேல் குறிப்பிட்டுள்ள இடம் யாது?
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which of the following incidents led Thanthai Periyar to agitate for Communal reservation :"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (D) The High Court and the Supreme Court declared as invalid the Communal reservation for professional courses.சரியான விடை (D).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.