TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementThe Battle of Talikota was fought in the year

The Battle of Talikota was fought in the yearதலைக்கோட்டைப் போர் நடைபெற்ற வருடம்

  1. 15751575
  2. 15651565 ✓
  3. 15451545
  4. 15551555
Correct answerசரியான விடை 15651565

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) 1565.சரியான விடை (B) 1565.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2019
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 1 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Match correctly the Excavated information with the Excavation sites :அகழ்வு (தொல்பொருள்) ஆராய்ச்சியின் இடம் மற்றும் அவை தரும் தகவல்களோடு சரியானவற்றைப் பொருத்துக :
    (a)Thanjavur excavation1.Roman Pottery
    (b)Kilaiyur excavation2.Centre of Buddhism
    (c)Tirukkampuliyur excavation3.Commercial contact between Rome and Tamilagam
    (d)Uraiyur excavation4.Culture of Kaveri
    (a)தஞ்சாவூர் அகழ்வாராய்ச்சி1.ரோமானிய மட்பாண்டங்கள்
    (b)கீழையூர் அகழ்வாராய்ச்சி2.புத்த மத மையம்
    (c)திருக்கம்புலியூர் அகழ்வாராய்ச்சி3.ரோமானியருக்கும் தமிழர்களுக்கும் இடையே உள்ள வணிக தொடர்பு
    (d)உறையூர் அகழ்வாராய்ச்சி4.காவேரியின் கலாச்சாரம்
    1. (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3✓
    2. (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
    3. (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
    4. (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The Justice Party was established in the year 1916 by whom?நீதிக்கட்சி யாரால் 1916 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது?
    1. T.M. Nair and Thiyagaraya ChettyT.M. நாயர் மற்றும் தியாகராய செட்டி✓
    2. P. Rangaiah Naidu and P. Ananda CharluP. ரங்கையா நாயுடு மற்றும் P. ஆனந்த சார்லு
    3. Chidamparam Pillai and Subramania Sivaசிதம்பரம் பிள்ளை மற்றும் சுப்பிரமணிய சிவா
    4. Jotirao Phule and Ram Mohan Royஜோதிராவு பூலே மற்றும் ராம்மோகன் ராய்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • __________ type of Indus pottery is the earliest example of its kind in the ancient world__________ என்ற வகையிலான சிந்துசமவேளி மட்பாண்டம் பண்டைய உலகின் முதன்மைச் சான்றோடு ஒத்துள்ளது
    1. Incisedவெட்டப்பட்ட
    2. Glazedபளபளப்பான✓
    3. Knobbedகுமிழிடப்பட்ட
    4. Perforatedதுளையிடப்பட்ட

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The Battle of Talikota was fought in the year"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) 1565.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்