Group 1 · 2019குரூப் 1 · 2019
TNPSC Group 1 2019 — question paper with answers — page 5 of 8TNPSC குரூப் 1 2019 — வினாத்தாளும் விடைகளும் — page 5 of 8
All 200 questions from the TNPSC Group 1 2019 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 1 2019 வினாத்தாளின் 200 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 200questionsவினாக்கள்
- 2019exam yearதேர்வு ஆண்டு
-
With reference to Sangam period which of the following pair is/are not correctசங்க காலம் தொடர்பான விபரங்களில் கீழ்கண்டவைகளில் எந்த இணை தொடர்பு அற்று உள்ளது
- Tramiradesa Sanghatam - Confederacy of Tamil Statesதிருமிரேதே சங்காதம் - தமிழ் மன்னர்களின் கூட்டமைப்பு
- Udiyanseral - First Chera Mannanஉதியன்சேரல் - முதல் சேர மன்னன்
- Madurai Kanchi - Mangudi Marudanமதுரை காஞ்சி - மாங்குடி மருதன்
- Naura - Tondiநவூர் - தொண்டி✓
-
Simplify ÷ [( ÷ ) - ]கருக்குக ÷ [( ÷ ) - ]
- ✓
-
In a two digit number, the digit in the unit place is twice of the digit in the tenth place. If the digits are reversed, the new number is 27 more than the given number. Find the number.ஓர் இரண்டடக்க எண்ணில், ஒன்றாம் இட இலக்க எண், பத்தாம் இட இலக்க எண்ணைப்போல் இரு மடங்காக உள்ளது. இலக்கங்கள் இடம் மாறினால் கிடைக்கும் புதிய எண் கொடுக்கப்பட்ட எண்ணைவிட 27 அதிகம் எனில் கொடுக்கப்பட்ட இரண்டடக்க எண்ணைக் கண்டுபிடிக்க.
- 6363
- 3636✓
- 9393
- 3939
-
Find the Highest Common Factor of 4p⁵q⁵r³, 8p⁶q⁵r², 16p⁵q⁵r³மீப்பெரு பொதுவகுத்தி காண்க 4p²q³r, 8p³q²r², 16p²q⁴r³
- 4p⁵q⁵r³4p²q⁴r³
- 4p⁶q⁵r²4p²q²r✓
- 16p⁵q⁵r16p²q²r
- 16p⁶q⁵r³16p²q⁴r³
-
Find the mean of 2, 4, 6, 8, 10, 12, 14, 16.கூட்டுச்சராசரி காணவும். 2, 4, 6, 8, 10, 12, 14, 16.
- 1010
- 99✓
- 1212
- 1414
-
Arrange the following in chronological order.பின்வருவனவற்றை காலவரிசைப்படி அடுக்குக.
- 1. Communal award
- 2. Nehru Report
- 3. Gandhi Irwin Pact
- 4. Visit of Simon Commission
- 1. வகுப்புக் கொடை
- 2. நேரு அறிக்கை
- 3. காந்தி இர்வின் ஒப்பந்தம்
- 4. சைமன் குழு வருகை
- 3 2 1 43 2 1 4
- 4 2 3 14 2 3 1✓
- 2 4 3 12 4 3 1
- 1 4 2 31 4 2 3
-
The cost of levelling and turfing a square lawn at Rs.2.50 per m² is Rs.13322.50. Find the cost of fencing if at Rs.5 per metre.ஒரு சதுரவடிவ வயலை மண் அடித்து சமப்படுத்த சதுர மீட்டருக்கு ரூ.2.50 வீதம் ரூ 13322.50 செலவாகிறது எனில் அந்த வயலிற்கு வேலி அமைக்க மீட்டருக்கு ரூ.5 வீதம் எவ்வளவு செலவு ஆகும்?
- ₹ 1500₹ 1500
- ₹ 1380₹ 1380
- ₹ 1225₹ 1225
- ₹ 1460₹ 1460✓
-
The Prime Minister of India announced the Havelock Island in Andaman and Nicobar renamed asஅந்தமான், நிக்கோபாரிலுள்ள ஹேவ்லாக் தீவிற்கு இந்திய பிரதமரால் அறிவிக்கப்பட்ட பெயர் என்ன?
- Netaji Subash Chandra Bose Islandநேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு
- Shaheed Dweep Islandசாஹித் தீவீப் தீவு
- Swaraj Dweep Islandசுவராஜ் தீவீப் தீவு✓
- Virsavarkar Islandவீரசாவர்க்கா தீவு
-
Who said, "The District Administration is the total Management of public affair"?"மாவட்ட நிர்வாகம் என்பது ஒட்டு மொத்த பொது விவகார மேலாண்மை" என கூறியவர்?
- S.S. KheraS.S. கேரா✓
- Ramsay Mac Donaldராம்சே மெக் டொனால்டு
- Warren Hastingsவாரன் ஹேஸ்டிங்ஸ்
- Anumantha Raoஅணுமந்த ராவ்
-
Doklam Standoff is related between the countries of"டோக்லாம் பிரச்சனை" தொடர்புடைய நாடுகள்
- India - Chinaஇந்தியா - சீனா✓
- India - Bhutanஇந்தியா - பூட்டான்
- India - Tibetஇந்தியா - திபெத்
- India - Nepalஇந்தியா - நேபாளம்
-
Norman Borlaug - is associated withநார்மன் போர்லாக் - என்பவர் தொடர்புடையது
- 1. high yield variety seeds
- 2. chemical fertilizers
- 3. chemical pesticides
Select the correct answer using the code given below :
- 1. வீரியரக விதைகள்
- 2. ரசாயன உரங்கள்
- 3. ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள்
கீழே கொடுக்கப்பட்டவைகளில் சரியான விடையை தேர்ந்தெடுக்க :
- 1 only1 மட்டும்✓
- 2 and 32 மற்றும் 3
- 1 and 31 மற்றும் 3
- 2 only2 மட்டும்
-
Which of the following ecological Pyramid is always upright?பின்வருவனவற்றில் எது நேரான சூழ்நிலையியல் கூம்பு?
- Pyramid of energyஆற்றல் கூம்பு✓
- Pyramid of numberஎண்ணிக்கை கூம்பு
- Pyramid of biomassஎடை கூம்பு
- (B) and (C)(B) மற்றும் (C)
-
Calculate the compound interest on ₹ 9,000 in 2 years when the rate of interest for successive years are 10% and 12% respectivelyஒரு தொகைக்கு அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு முறையே 10% மற்றும் 12% வட்டி வீதத்தில் ₹ 9,000க்கு 2 ஆண்டுகளுக்கு தொடர் வட்டி எவ்வளவு?
- ₹ 1,188₹ 1,188
- ₹ 2,088₹ 2,088✓
- ₹ 4,396₹ 4,396
- ₹ 2,596₹ 2,596
-
Match the following :
Scheduleகீழ்கண்டவற்றை பொருத்துக
பட்டியல்(a) First Schedule 1. Division of powers between union and states (b) Eleventh Schedule 2. Languages (c) Seventh Schedule 3. Names of states and union territories (d) Eighth Schedule 4. Panchayats Subject
(a) முதல் பட்டியல் 1. மத்திய அரசு மற்றும் மாநிலங்களிடையேயான அதிகார பகிர்வு (b) பதினொன்றாம் பட்டியல் 2. மொழிகள் (c) ஏழாம் பட்டியல் 3. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பெயர் (d) எட்டாம் பட்டியல் 4. பஞ்சாயத்து பொருள்
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2
-
The Comptroller and Auditor General is appointed by The President of India under which Articleஇந்திய தலைமைத் தணிக்கையாளரை எந்த விதியின் படி குடியரசு தலைவர் நியமனம் செய்கிறார்?
- Article 162விதி 162
- Article 148விதி 148✓
- Article 153விதி 153
- Article 174விதி 174
-
The time of reverberation of a hall can be decreased byஒரு அரையில் எதிர் முழுக்க நேரத்தைக் குறைப்பதற்கு
- having a number of loud speakersஅதிக எண்ணிக்கையில் ஒலி பெருக்கிகளை பயன்படுத்தலாம்
- opening all windows and doorsஎல்லா ஜன்னல் கதவுகளை திறந்து வைக்க வேண்டும்✓
- closing all windows and doorsஎல்லா ஜன்னல் கதவுகளை மூடி வைக்க வேண்டும்
- speaking loudlyசத்தமாக பேச வேண்டும்
-
In which of the Industrial Policy Resolution (IPR) the establishment of socialistic pattern of society was adopted?எந்த தொழிற்கொள்கை தீர்மானத்தில் "சமதர்ம மாதிரி சமுதாயத்தை" ஏற்படுத்துதல் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது?
- Industrial Policy Resolution of 19481948 ஆம் ஆண்டு தொழிற்கொள்கை தீர்மானம்
- Industrial Policy Resolution of 19561956 ஆம் ஆண்டு தொழிற்கொள்கை தீர்மானம்✓
- Industrial Policy Resolution of 19851985 ஆம் ஆண்டு தொழிற்கொள்கை தீர்மானம்
- Industrial Policy Resolution of 19911991 ஆம் ஆண்டு தொழிற்கொள்கை தீர்மானம்
-
When did the Prime Minister of India inaugurate the country's longest rail-cum-road bridge built over the Brahmaputra river at Bogibeel near Dibrugarh in Assam?பிரம்மபுத்ரா மேல் உள்ள நாட்டின் மிக நீண்ட ரயில் மற்றும் சாலைக்கான பாலத்தை அஸ்ஸாமில் திப்ருகார்ஹ் அருகிலுள்ள போகீபீல் என்ற இடத்தில் இந்திய பிரதமர் எப்பொழுது தொடங்கி வைத்தார்?
- On November 25, 2018நவம்பர் 25, 2018
- On December 25, 2018டிசம்பர் 25, 2018✓
- On December 10, 2018டிசம்பர் 10, 2018
- On November 10, 2018நவம்பர் 10, 2018
-
The Judiciary was separated from the Executive under which articleநீதி துறையானது நிர்வாக துறையிடம் இருந்து எந்த கீழ்கண்ட சட்ட உறுப்பு மூலம் பிரிக்கப்பட்டது?
- Article 50சட்ட உறுப்பு 50✓
- Article 64சட்ட உறுப்பு 64
- Article 60சட்ட உறுப்பு 60
- Article 51சட்ட உறுப்பு 51
-
Which committee was appointed in 1986 to deal with 'Revitalisation of Panchayat Raj institutions for democracy and development'?1986ம் ஆண்டில், "மக்களாட்சி மற்றும் மேம்பாட்டிற்காக பஞ்சாயத்து நிறுவனங்களை புத்துயிர்ப்பிக்க" அமைக்கப்பட்ட குழு எது?
- Ashok Mehta Committeeஅசோக மேத்தா குழு
- G.V.K. Rao committeeஜி.வி.கே. ராவ் குழு
- L.M. Singhvi committeeஎல்.எம். சிங்வி குழு✓
- Santhanam committeeசந்தானம் குழு
-
Find the median of the data.
12, 14, 25, 23, 18, 17, 24, 2012, 14, 25, 23, 18, 17, 24, 20 என்ற விவரங்களின் இடைநிலையைக் காண்க.- 2323
- 1818
- 1717
- 1919✓
-
A fair die is rolled. Find the probability of getting a prime factor of 6ஒரு சீரான பகடை ஒரு முறை உருட்டப்படுகிறது. அதில் 6ன் பகா காரணிகள் கிடைக்க நிகழ்தகவு யாது?
- ✓
-
In how much time will a sum of ₹ 1600 amount to ₹ 1852.20 at 5% per annum compound interest?₹ 1600 ஆனது 5% ஆண்டு கூட்டு வட்டி வீதம் கொண்டு எத்தனை ஆண்டுகளில் ₹ 1852.20 ஆகும்?
- 2 years2 ஆண்டுகள்
- 3 years3 ஆண்டுகள்✓
- 4 years4 ஆண்டுகள்
- 5 years5 ஆண்டுகள்
-
If the circle with diameter 4 cm is inside of the circle with radius 10 cm. Then the Maximum possible distance between the centres is4 cm விட்டத்தை கொண்ட வட்டம் 10 cm ஆரமுடைய வட்டத்தினுள் உள்ள போது இரு மையங்களுக்கு இடையே இருக்க இயலும் அதிகபட்ச தூரம் என்ன?
- 66
- 77
- 88✓
- 99
-
The unit for equivalent conductivity isசமான கடத்து திறனின் அலகு
- ohm⁻¹cm⁻¹ohm⁻¹cm⁻¹
- ohm⁻¹cm⁻²eq⁻¹ohm⁻¹cm⁻²eq⁻¹
- ohm⁻¹cm²eq⁻¹ohm⁻¹cm²eq⁻¹✓
- S cm⁻²eq⁻¹S cm⁻²eq⁻¹
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →