Group 1 · 2019குரூப் 1 · 2019
TNPSC Group 1 2019 — question paper with answers — page 7 of 8TNPSC குரூப் 1 2019 — வினாத்தாளும் விடைகளும் — page 7 of 8
All 200 questions from the TNPSC Group 1 2019 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 1 2019 வினாத்தாளின் 200 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 200questionsவினாக்கள்
- 2019exam yearதேர்வு ஆண்டு
-
Consider following statements :பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொள்க :
- 1. 21 June - Summer solstices more radiation received by northern hemisphere
- 2. 23 September - Autumn equinox not equal radiation in both hemisphere
- 3. 22 December - Winter solstice more radiation received by southern hemisphere
Select the correct answer using the code given below :
- 1. 21 ஜூன் - வட கோளத்தின் அதிகமான வெப்பநிலை பெறப்படுகிறது.
- 2. 23 செப்டம்பர் - மாதம் சமமான அளவில் வட மற்றும் தென் துருவங்களில் வெப்பநிலை இருப்பதில்லை.
- 3. 22 டிசம்பர் - குளிர் காலத்தில் தென் துருவம் அதிக வெப்பநிலை பெறுகிறது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடு :
- 1 and 21 மற்றும் 2
- 1 and 31 மற்றும் 3✓
- 2 and 32 மற்றும் 3
- 1, 2 and 31, 2 மற்றும் 3
-
In which year "National Award to Teachers" was instituted?"ஆசிரியர்களுக்கான தேசிய விருது" எந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது?
- 19601960
- 19581958✓
- 19591959
- 19621962
-
Match List I with List II and select the correct answer using the codes given below lists :
List I (Event) List II (Year)பொருத்துக பட்டியல் I மற்றும் II யை பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையை தேர்வு செய்க.
பட்டியல் I (நிகழ்வு) பட்டியல் II (ஆண்டு)(a) Special Economic zones policy 1. 1991 (b) New Foreign Trade policy 2. 2000 (c) Goods and services Tax act 3. 2015 (d) Narasimham Committee Report 4. 2017 (a) சிறப்பு பொருளாதார மண்டல கொள்கை 1. 1991 (b) புதிய பன்னாட்டு வாணிப கொள்கை 2. 2000 (c) பொருள் மற்றும் பணி வரிச் சட்டம் 3. 2015 (d) நரசிம்மம் கமிட்டி 4. 2017 - 2 3 4 12 3 4 1✓
- 2 4 1 32 4 1 3
- 4 2 3 14 2 3 1
- 4 3 2 14 3 2 1
-
What was the form of Struggle that Congress adopted against the British in 1940.1940-ல் காங்கிரஸ் ஆங்கிலேயருக்கு எதிராக எவ்வகையான போராட்டத்தை கையாண்டது
- Non-Cooperationஒத்துழையாமை இயக்கம்
- Individual Satyagrahaசத்தியாகிரகம்✓
- Mass Civil disobedienceபொருள் திரள் சட்டமறுப்பு இயக்கம்
- Armed struggleபோராட்டம்
-
Who said "I am an Indian Tomtom, waking up all the sleeping sleepers so that they may wake and work for their motherland .... This is my task"?"நான் ஒரு இந்திய டமார சேவல் தூங்கிக் கொண்டிருப்பவர்களை நான் எழுப்பிக் கொண்டே இருப்பேன். அப்போதுதான் அவர்கள் எழுந்து தங்கள் தாய் நாட்டிற்காக பாடுபடுவார்கள்...... இதுவே எனது பணி" என்று கூறியவர் யார்?
- Mrs. Annie Besantஅன்னிபெஸன்ட், அம்மையார்✓
- Ravindranath Tagoreரவீந்திரநாத் தாகூர்
- Sarojini Naiduசரோஜினி நாயுடு
- None of the aboveமேற்கூறிய யாரும் இல்லை
-
The standard deviation of 10 values is 3. If each value is increased by 4. Find the variance of the new set of value.10 மதிப்புகளின் திட்ட விலக்கம் 3. ஒவ்வொரு மதிப்புடனும் 4ஐக் கூட்ட கிடைக்கும் புதிய திட்ட விலக்கத்தின் விலக்க வர்க்க சராசரி யாது?
- 3030
- 1212
- 99✓
- √3√3
-
Which type of rainfall is closely associated with Equatorial Region?பூமத்தியப் பகுதியில் பொழியும் மழையின் வகை
- Orographic rainfallமலை தடை மழை
- Frontal or cyclonic rainfallவளிமுக அல்லது புயல் மழை
- Convectional rainfallவெப்பசலன மழை✓
- Monsoon rainfallபருவக் காற்று மழை
-
Simplify the following:
x³/(x − 2) + 8/(2 − x)சுருக்குக:
x³/(x − 2) + 8/(2 − x)- x² − 2x + 4x² − 2x + 4
- x² + 2x + 4x² + 2x + 4✓
- x² − 2x − 4x² − 2x − 4
- x² + 2x − 4x² + 2x − 4
-
The radius of a spherical balloon increases from 3 cm to 9 cm as air is being pumped into it. Find the ratio of volumes of the balloon in the two cases.3 செமீ ஆரம் கொண்ட கோள வடிவ பலூனில் காற்று செலுத்தப்படும் போது அதன் ஆரம் 9 செமீ ஆக அதிகரிக்கும். அவ்விரு நிலைகளில் பலூனின் கன அளவுகளின் விகிதத்தைக் காண்க.
- 1:31:3
- 1:91:9
- 1:271:27✓
- 1:81:8
-
Which of the following refers "Unity of Spirit" of Rabindranath Tagore?இரவீந்திரநாத் தாகூரின் "ஆத்மார்த்தமான ஒற்றுமை" என்ற சொற்தொடர் கீழ் குறிப்பிட்டவற்றுள் எதனை சுட்டுகிறது?
- Unity of Indiaஇந்திய ஒற்றுமை✓
- Unity in diversityவேற்றுமையில் ஒற்றுமை
- Consolidation of Indiaஇந்திய ஒருங்கிணைப்பு
- India's complexitiesஇந்தியாவின் பன்மைத்தன்மை
-
The mandate of the official language commission under Art 344 is / areஅரசியலமைப்புச் சட்ட சரத்து 344 கீழ் உருவாக்கப்பட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் பணி கீழ்கண்டவற்றுள் எது?
- 1. The progressive use of Hindi language for official purpose of the union
- 2. Restriction on the use of the English language for the official purpose of the union.
Choose the correct statement(s) :
- 1. இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழியாக ஹிந்தியை படிப்படியாக அமல்படுத்துவது
- 2. இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழியாக ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்வது.
சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு :
- 1 only1 மட்டும்
- 2 only2 மட்டும்
- both 1 and 21, 2 ஆகிய இரண்டும்✓
- neither 1 nor 21, 2 இவை எதுவுமில்லை
-
Who headed provincial constitution committee of constituent assembly?அரசியலமைப்பு நிர்ணய சபையின் பிராந்திய அரசியலமைப்பு கமிட்டியின் தலைவராக இருந்தவர் யார்?
- J.B. KirpalaniJ.B. கிர்பாலனி
- H.C. MukherjeeH.C. முகர்ஜி
- A.V. ThakkarA.V. தாக்கர்
- Sardar Vallabhai Patelசர்தார் வல்லபாய் பட்டேல்✓
-
SO₂ acts asSO₂ என்பது
- a reducing agentஒடுக்கும் காரணி
- an oxidizing agentஆக்சிஜன் ஏற்றி
- both reducing and oxidizing agentஆக்சிஜன் ஏற்ற - ஒடுக்கும் காரணி✓
- neither reducing nor oxidizing agentஇரண்டுமே இல்லை
-
The Government of India issued the citizenship (Pondicherry) order in the yearஇந்திய அரசாங்கம் குடிமக்கள் உரிமை (பாண்டிச்சேரி) ஆணையை வெளியிட்ட ஆண்டு
- 19621962✓
- 19641964
- 19691969
- 19671967
-
What is the covalency of nitrogen in ammonia molecule?அமோனியாவில் உள்ள நைட்ரஜனின் சகபிணைப்பு என்ன
- 22
- 44
- 33✓
- 55
-
Which one of the following statement is not with regard to powers of the Parliament?நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் தொடர்பாக பின்வருபவனவற்றில் எவை சரியல்ல?
- Parliament can approve three types of emergency provisionsநாடாளுமன்றம் மூன்று விதமான அவசர நிலைப் பிரகடனத்தை அனுமதிக்கலாம்
- It cannot abolish State Legislative Councilநாடாளுமன்றம் மாநில சட்ட மேலவையை நீக்க முடியாது✓
- It can alter boundaries of the statesமாநிலங்களின் எல்லைகளை மாற்ற முடியும்
- It can establish a common High Court for two or more statesஒரு உயர்நீதிமன்றத்தை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஏற்படுத்தலாம்
-
A person crosses 600 m long street in 5 minute. What is his speed in km per hour.ஒரு நபர் 600 மீட்டர் நீளமுள்ள ஒரு தெருவை 5 நிமிடங்களில் கடக்கிறார் எனில் அவரின் வேகத்தை கி.மீ/மணியில் கூறு.
- 3.63.6
- 7.27.2✓
- 8.48.4
- 1010
-
Which one of the following is need on a non-conventional source of raw material for the paper production?கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எவை மரபுசாரா உற்பத்தி பொருளாக காகிதம் தயாரிக்க பயன்படுகிறது.
- Bambooமூங்கில்
- Casuarinaசவுக்கு
- Sugarcane bagasseகரும்பு சக்கை✓
- Eucalyptusயூகாலிப்டஸ்
-
The exterior angles of a pentagon are in the ratio 6:3:4:3:2. Find all its interior angles.ஒரு ஐங்கோணத்தின் வெளிக்கோணங்கள் 6:3:4:3:2 என்ற விகிதத்தில் உள்ளன எனில் அதன் உட்கோணங்களின் அளவுகளைக் காண்க.
- 60°,120°,80°,160°,120°60°,120°,80°,160°,120°
- 80°,110°,150°,120°,80°80°,110°,150°,120°,80°
- 100°,170°,160°,40°,70°100°,170°,160°,40°,70°
- 60°,120°,100°,120°,140°60°,120°,100°,120°,140°✓
-
Which spectroscopy is used in chemical examination of interstellar space?விண்வெளியின் வேதி ஆராய்ச்சிக்கு எந்த அலைமாலையியல் பயன்படுகிறது
- Microwave Spectroscopyநுண்ணலை அலைமாலையியல்✓
- Infrared (IR) Spectroscopyஅகச்சிவப்பு (IR) அலைமாலையியல்
- Raman Spectroscopyராமன் அலைமாலையியல்
- NMR Spectroscopyஅணுக்கரு காந்த ஒத்ததிர்வு அலைமாலையியல்
-
If the diameter of the earth becomes two times its present value and its mass remains unchanged then how would the weight of an object on the surface of the earth be affectedபூமியின் விட்டம் இருமடங்கு அதிகரிக்கும் போது அதன் பொருண்மை மாறாமல் இருக்கிறது எனில் பூமியின் மேற்பரப்பில் உள்ள பொருளின் எடை எவ்வாறு வேறுபடுகிறது?
- Becomes halfபாதி ஆகிறது
- Becomes one-fourthநான்கில் ஒரு பகுதியாகிறது✓
- Becomes one-thirdமூன்றில் ஒரு பகுதியாகிறது
- Remains unaffectedமாறாமல் இருக்கிறது
-
Jal Kranti Abhiyan was not launched in the following Indian cities'ஜல் கிராந்தி அபியான்' திட்டம் இந்தியாவில் பின்வரும் எந்த நகரத்தில் அமல்படுத்தப்படவில்லை
- Raipurராய்பூர்✓
- Jaipurஜெய்பூர்
- Shimlaசிம்லா
- Jhansiஜான்சி
-
The writing method of Indus Script wasசிந்து சமவெளி எழுத்து முறை என்பது
- From right to right onlyஇடமிருந்து வலமாக எழுதுவது மட்டும்
- From right to left onlyவலமிருந்து இடமாக எழுதுவது மட்டும்
- From right to left and right to leftஇடமிருந்து வலமாக எழுதுவது மற்றும் வலமிருந்து இடமாக
- From right to left and left to rightவலமிருந்து இடமாக மற்றும் இடமிருந்து வலமாக எழுதுவது✓
-
Find the number of 3 digit natural numbers which are divisible by 66 ஆல் வகுபடக் கூடிய 3 இலக்க இயல் எண்களின் எண்ணிக்கை காண்க
- 151151
- 150150✓
- 152152
- 149149
-
Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY) is primarilyபிரதம மந்திரி கிராம் சதாக் திட்டமானது கீழ்வருவனவற்றுள் எதற்கு முதன்மையானது
- Rural Water Supply Programmeஊரக குடிநீர் வசதி திட்டம்
- Rural Employment Generation Programmeஊரக வேலைவாய்ப்பு திட்டம்
- Rural Roads Development Programmeஊரக சாலை மேம்பாட்டுத் திட்டம்✓
- Rural Health Programmeஊரக சுகாதார திட்டம்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →