The mandate of the official language commission under Art 344 is / areஅரசியலமைப்புச் சட்ட சரத்து 344 கீழ் உருவாக்கப்பட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் பணி கீழ்கண்டவற்றுள் எது?
1.The progressive use of Hindi language for official purpose of the union
2.Restriction on the use of the English language for the official purpose of the union.
Choose the correct statement(s) :
1.இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழியாக ஹிந்தியை படிப்படியாக அமல்படுத்துவது
2.இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழியாக ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்வது.
சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு :
A1 only1 மட்டும்
B2 only2 மட்டும்
Cboth 1 and 21, 2 ஆகிய இரண்டும்✓
Dneither 1 nor 21, 2 இவை எதுவுமில்லை
CCorrect answerசரியான விடைboth 1 and 21, 2 ஆகிய இரண்டும்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (C) both 1 and 2.சரியான விடை (C) 1, 2 ஆகிய இரண்டும்.
Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?
Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2019
Subjectபாடம்
Indian Polity
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
44 of 200 questions
More questions from TNPSC Group 1 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Who headed provincial constitution committee of constituent assembly?அரசியலமைப்பு நிர்ணய சபையின் பிராந்திய அரசியலமைப்பு கமிட்டியின் தலைவராக இருந்தவர் யார்?
Consider the following statements on Right Against Exploitation and find out the correct statement.கீழ்காணும் சுரண்டலுக்கு எதிரான உரிமை பற்றிய வாக்கியங்களை கவனி, சரியான வாக்கியங்களை கண்டறி.
(i)Protection of Language, script and culture of minorities
(ii)Prohibition of Traffic in human being
(iii)Protection of life
(iv)Prohibition of employment of children in factories
(i)எழுத்து வடிவம் மற்றும் சிறுபான்மையினரின் கலாச்சாரம் மற்றும் மொழிகளை பாதுகாத்தல்
(ii)ஆள் கடத்தலை தடுத்தல்
(iii)உயிர் வாழ்வதற்கான பாதுகாப்பு
(iv)தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்களை தடுத்தல்
A(i) and (ii) only correct(i) மற்றும் (ii) மட்டும் சரி
B(i) and (iii) only correct(i) மற்றும் (iii) மட்டும் சரி
C(ii) and (iv) only correct(ii) மற்றும் (iv) மட்டும் சரி✓
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "The mandate of the official language commission under Art 344 is / are 1. The progressive use of Hindi language for…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) both 1 and 2.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.