Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2019
Subjectபாடம்
Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
36 of 200 questions
More questions from TNPSC Group 1 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
__________ was the first mission to be operationalized under the National Action Plan on Climate Change (NAPCC).கால நிலை மாற்றம் குறித்த - தேசிய செயல் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள முதல் பணி __________ ஆகும்.
ASolar Cities Programme (SCP)சூரிய ஒளி நகரங்கள் திட்டம்
BNational Solar Mission (NSM)தேசிய சூரிய ஒளி பணி✓
CSolar Green Building (SGB)சூரிய ஒளி பச்சை கட்டிடம்
DDevelopment of Solar Cities (DSC)சூரிய ஒளி நகரங்களின் வளர்ச்சி
The government has initiated the following key aspects for facilitating the MSME sector :MSME இன் துறையை எளிதாக்குவதற்கு அரசாங்கம் பின்வரும் முக்கிய அம்சங்களைத் தொடங்கியுள்ளது
(i)Access to credit
(ii)Access to market
(iii)Technology upgradation
(iv)Social security for MSME sector employers
Select the correct option :
(i)கடன் அணுகல்
(ii)சந்தை அணுகல்
(iii)தொழில் நுட்ப மேம்படுத்துதல்
(iv)MSME -இன் துறை ஊழியர்களுக்கான சமூகப் பாதுகாப்பு
குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான விடையினைக் காண்க.
A(i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
B(i), (ii) and (iii) only(i), (ii) மற்றும் (iii) மட்டும்✓
C(ii) and (iv) only(ii) மற்றும் (iv) மட்டும்
D(i), (ii), (iii) and (iv)(i), (ii), (iii) மற்றும் (iv)
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY) is primarily"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) Rural Roads Development Programme.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.