TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementWho said "I am an Indian Tomtom, waking up all the…

Who said "I am an Indian Tomtom, waking up all the sleeping sleepers so that they may wake and work for their motherland .... This is my task"?"நான் ஒரு இந்திய டமார சேவல் தூங்கிக் கொண்டிருப்பவர்களை நான் எழுப்பிக் கொண்டே இருப்பேன். அப்போதுதான் அவர்கள் எழுந்து தங்கள் தாய் நாட்டிற்காக பாடுபடுவார்கள்...... இதுவே எனது பணி" என்று கூறியவர் யார்?

  1. Mrs. Annie Besantஅன்னிபெஸன்ட், அம்மையார் ✓
  2. Ravindranath Tagoreரவீந்திரநாத் தாகூர்
  3. Sarojini Naiduசரோஜினி நாயுடு
  4. None of the aboveமேற்கூறிய யாரும் இல்லை
Correct answerசரியான விடை Mrs. Annie Besantஅன்னிபெஸன்ட், அம்மையார்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Mrs. Annie Besant.சரியான விடை (A) அன்னிபெஸன்ட், அம்மையார்.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2019
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 1 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • On April 10, 1802, the Great Trignometrical Survey of India Commenced its work from __________ city.இந்திய முக்கோணவியல் ஆய்வு நிறுவனம் ஏப்ரல் 10, 1802 - ஆம் ஆண்டு --- நகரில் தனது ஆய்வினைத் தொடங்கியது.
    1. Delhiடில்லி
    2. Calcuttaகல்கத்தா
    3. Bombayபம்பாய்
    4. Madrasசென்னை✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • What was the form of Struggle that Congress adopted against the British in 1940.1940-ல் காங்கிரஸ் ஆங்கிலேயருக்கு எதிராக எவ்வகையான போராட்டத்தை கையாண்டது
    1. Non-Cooperationஒத்துழையாமை இயக்கம்
    2. Individual Satyagrahaசத்தியாகிரகம்✓
    3. Mass Civil disobedienceபொருள் திரள் சட்டமறுப்பு இயக்கம்
    4. Armed struggleபோராட்டம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the following :கீழ்க்காண்பவற்றைப் பொருத்துக :
    (a)Home Rule Movement1.S. Ambujammal
    (b)Kudi Arasu2.Annie Besant
    (c)Women's Swadeshi League3.Muthulakshmi Reddy
    (d)Abolition of Devadasi system4.E.V. Ramasamy
    (a)சுயாட்சி இயக்கம்1.S. அம்புஜு அம்மாள்
    (b)குடியரசு2.அன்னிபெசன்ட்
    (c)பெண்கள் சுதேசி சங்கம்3.முத்துலெட்சுமி ரெட்டி
    (d)தேவதாசி முறை ஒழிப்பு4.ஈ.வே. ராமசாமி
    1. (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
    2. (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
    3. (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
    4. (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Who said "I am an Indian Tomtom, waking up all the sleeping sleepers so that they may wake and work for their…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Mrs. Annie Besant.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்