Who said, "The District Administration is the total Management of public affair"?"மாவட்ட நிர்வாகம் என்பது ஒட்டு மொத்த பொது விவகார மேலாண்மை" என கூறியவர்?
AS.S. KheraS.S. கேரா✓
BRamsay Mac Donaldராம்சே மெக் டொனால்டு
CWarren Hastingsவாரன் ஹேஸ்டிங்ஸ்
DAnumantha Raoஅணுமந்த ராவ்
ACorrect answerசரியான விடைS.S. KheraS.S. கேரா
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (A) S.S. Khera.சரியான விடை (A) S.S. கேரா.
Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?
Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2019
Subjectபாடம்
Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
36 of 200 questions
More questions from TNPSC Group 1 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Which of the following statements are true?பின்வரும் அறிக்கைகளில் எது உண்மையானது?
(i)The National population policy, was promulgated in April 1976.
(ii)Included provisions for health care, nutrition and more stress on Education for girls.
(iii)The goal was an eventual average family size of two children.
(i)1976 ஏப்ரலில் தேசிய மக்கள் தொகைக் கொள்கை இறுதிசெய்யப்பட்டது.
(ii)இது சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் பெண் குழந்தைகளின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.
(iii)இதன் இலக்கு இறுதியில் இரண்டு குழந்தைகளைக் கொண்ட சராசரி குடும்ப அளவாக இருந்தது.
A(i) only correct(i) மட்டும் சரி
B(i) and (ii) only correct(i) மற்றும் (ii) மட்டும் சரி
C(ii) and (iii) only correct(ii) மற்றும் (iii) மட்டும் சரி
D(i), (ii) and (iii) correct(i), (ii) மற்றும் (iii) சரி✓
What are the Forms of Central Bank Digital Currency (CBDC) proposed to be introduced by RBI?இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ள மைய வங்கியின் மெய்நிகர் மின்னணு பணத்தின் அமைப்புகள் எவ்வாறானவை?
Compared to the year 2017 - 2018 Tamil Nadu in terms of health index falls on the category of ---- in the 3rd round of 2018 - 2019.2017 - 2018 ஆண்டுடன் ஒப்பிடும் போது 2018 - 2019-இல் மூன்றாவது சுற்றில் சுகாதாரக் குறியீட்டின் அடிப்படையில் தமிழ்நாடு ---- பிரிவைச் சேர்ந்ததாகிறது.
AImproved rankமேம்படுத்தப்பட்ட தரவரிசை✓
BRetained rankதக்கவைத்த தரவரிசை
CDeteriorated rankசீர்குன்றல்/சரிவு தரவரிசை
DNegative incremental performanceஅதிகரிக்கும் எதிர்மறை செயல்திறன்
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Who said, "The District Administration is the total Management of public affair"?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (A) S.S. Khera.சரியான விடை (A).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.