TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNIndian EconomyMatch the following : (a) The R.B.I. was nationalised (b)…

Match the following :பொருத்துக :

(a)The R.B.I. was nationalised1.1973
(b)Foreign Exchange Management Act (FEMA)2.1935
(c)Foreign Exchange Regulation Act (FERA)3.1949
(d)The R.B.I was established in the year4.1999
(a)இந்திய ரிசர்வ் வங்கி தேசியமயமாக்கப்பட்டது1.1973
(b)அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம்2.1935
(c)அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டம்3.1949
(d)இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கப்பட்ட ஆண்டு4.1999
  1. 2 3 4 12 3 4 1
  2. 4 3 2 14 3 2 1
  3. 3 4 1 23 4 1 2 ✓
  4. 2 4 3 12 4 3 1
Correct answerசரியான விடை 3 4 1 23 4 1 2

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) 3 4 1 2.சரியான விடை (C) 3 4 1 2.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2026
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
TopicபிரிவுIndian Economy
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 1 2026இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which of the following statements are true about Economic Infrastructure Investment?பொருளாதாரக் கட்டமைப்பு முதலீடு குறித்த பின்வரும் கூற்றுகளில் எவை உண்மையானவை?
    • (i) It is generally aimed to realize relatively more direct benefits than in social infrastructure.
    • (ii) It is generally smaller in size.
    • (iii) It is generally invites from public sector as well as private sector.
    • (i) இது பொதுவாக, சமூக உள்கட்டமைப்பை விட ஒப்பீட்டளவில் அதிக நேரடிப் பலன்களை அடைவதை நோக்கமாக கொண்டுள்ளது.
    • (ii) இது பொதுவாக அளவில் சிறியது.
    • (iii) இது பொதுவாக, பொதுத்துறை மற்றும் தனியார் துறையினரிடமிருந்து கோரப்படுகிறது.
    1. (i) only(i) மட்டும்
    2. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    3. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
    4. (iii) only(iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Employment projections for the Eleventh and Twelfth plans wereபதினொன்றாவது மற்றும் பன்னிரண்டாவது திட்டங்களுக்கான வேலைவாய்ப்புக் கணிப்புகள்
    1. Labour force participation rate is increased because of female participation rates increasedபெண்களின் பங்கேற்பு விகிதங்கள் அதிகரித்துள்ளதால் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் அதிகரித்துள்ளது
    2. Labour force participation rate is increased because of male participation rates increasedஆண்களின் பங்கேற்பு விகிதங்கள் அதிகரித்துள்ளதால் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் அதிகரித்துள்ளது✓
    3. Labour force participation rate is increased because of demand exist in Indiaஇந்தியாவில் தேவை இருப்பதால் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் அதிகரித்துள்ளது
    4. Labour force participation rate is increased because of price increased in Indiaஇந்தியாவில் விலை அதிகரித்ததால் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் அதிகரித்துள்ளது

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which among the following was the important Non-Economic factor in Economic development?கீழ்க்கண்டவற்றில் எந்த பொருளாதாரம் சாராதக் காரணி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது?
    1. Scarcity of Capitalமூலதனப் பற்றாக்குறை
    2. Desire for developmentமுன்னேறும் விருப்பம்✓
    3. Conditions in foreign tradeபன்னாட்டு வணிகநிலை
    4. Economic systemபொருளாதார அமைப்பு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 36 Indian Economy questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Match the following : (a) The R.B.I. was nationalised (b) Foreign Exchange Management Act (FEMA) (c) Foreign Exchange…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) 3 4 1 2.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 35 previous-year questions we hold on Indian Economy, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 35 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்