Group 1 · 2019குரூப் 1 · 2019
TNPSC Group 1 2019 — question paper with answers — page 4 of 8TNPSC குரூப் 1 2019 — வினாத்தாளும் விடைகளும் — page 4 of 8
All 200 questions from the TNPSC Group 1 2019 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 1 2019 வினாத்தாளின் 200 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 200questionsவினாக்கள்
- 2019exam yearதேர்வு ஆண்டு
-
Northcote-Trevelyan Commission of 1853 linked withநார்த்கோட்-டிரவல்யன் கமிஷனுடன் (1853) தொடர்புடையது
- Educationகல்வி
- Agricultureவிவசாயம்
- ICSICS✓
- Industryதொழில்
-
Which scheme is a placement linked skill training programme to empower rural poor youth?கிராமப்புற இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கான திறமை பயிற்சி அளிப்பது எந்த திட்டம்?
- Pradhan Mantri Awaas Yejana - Graminபிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - கிராமின்
- Pradhan Mantri Yuva Udyami Vikas Abhiyanபிரதான் மந்திரி யுவா உதயமி விகாஸ் அபியான்
- Deen Dayal Upadhyaya Grameen Kaushalya Yojanaதின் தயால் உபாத்யாய கிராமின் கௌஷல்ய யோஜனா✓
- Deen Dayal Yuva Vikas Abhiyanதின் தயால் யுவா விகாஸ் அபியான்
-
In a right triangular ground, the sides adjacent to the right angle are 50 m and 80 m. Find the cost of cementing the ground at Rs.5/sq.mஒரு விளையாட்டுத்திடல் செங்கோண முக்கோணம் வடிவில் உள்ளது. செங்கோணத்தைத் தாங்கும் பக்கங்கள் 50மீ, 80மீ திடலில் சிமெண்ட் பூச சதுர மீட்டருக்கு ரூ.5 வீதம் ஆகும் மொத்த செலவைக் காண்.
- ₹ 20,000ரூ.20,000
- ₹ 15,000ரூ.15,000
- ₹ 10,000ரூ.10,000✓
- ₹ 12,500ரூ.12,500
-
The population of a village is 32,000. 40% of them are men. 25% of them are women and the rest are children. Find the number of men and children.ஒரு கிராமத்தின் மக்கள் தொகை 32,000 உள்ளனர். அவர்களில் 40% ஆண்கள், 25% பெண்கள், மீதம் உள்ளோர் குழந்தைகள். ஆண்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் காண்க.
- 12200 men, 11800 children12200 ஆண்கள், 11800 குழந்தைகள்
- 12800 men, 11200 children12800 ஆண்கள், 11200 குழந்தைகள்✓
- 12220 men, 11200 children12220 ஆண்கள், 12200 குழந்தைகள்
- 12200 men, 11200 children12200 ஆண்கள், 11200 குழந்தைகள்
-
Which type of Forests grows well in a area receiving rainfall exceeds 250 cm, and temperature is 25°C to 27°C?250 செ.மீ. க்கும் அதிகமான மழை பொழிவு மற்றும் 25° C முதல் 27°C வரை வெப்பம் உள்ள பகுதிகளில் எவ்வகை காடுகள் காணப்படுகின்றன?
- Tropical Semi - Evergreen Forestஅயன மண்டல பாதி பசுமை மாறாக் காடுகள்
- Tropical Wet - Evergreen Forestஅயன மண்டல ஈரப்பதிக பசுமை மாறாக் காடுகள்✓
- Tropical Moist Deciduous Forestஅயன மண்டல ஈரப்பதிக இலையுதிர் காடுகள்
- Dry Tropical Forestsவறண்ட அயன மண்டல காடுகள்
-
Kargil Vijay diwas observed inகார்கில் விஜய் தினம் கடைபிடிப்பது
- 26 September 201826 செப்டம்பர் 2018
- 24 September 201824 செப்டம்பர் 2018
- 26 July 201826 ஜீலை 2018✓
- 24 August 201724 ஆகஸ்ட் 2017
-
What happens in human Thalassemias?தலசீமியா நோய் உள்ளவர்களுக்கு என்ன நடைபெறுகிறது?
- 1. reduce α - globin synthesis
- 2. reduce β - globin synthesis
- 3. enhance α and β - globin synthesis
- 1. α - குளோபின் உருவாவது குறைக்கப்படுகிறது
- 2. β - குளோபின் உருவாவது குறைக்கப்படுகிறது
- 3. α மற்றும் β - குளோபின் உருவாவது அதிகரிக்கப்படுகிறது
- 1 alone correct1 மட்டும் சரி
- 2 alone correct2 மட்டும் சரி
- 1 and 2 are correct1 மற்றும் 2 மட்டும் சரி✓
- 3 alone correct3 மட்டும் சரி
-
A certain sum of money in simple interest scheme amounts to ₹ 8,880 in 6 years and ₹ 7,920 in 4 years respectively. Find the principal and rate percentஒரு குறிப்பிட்ட அசலானது தனி வட்டி வீதத்தில் 6 ஆண்டுகளில் ₹ 8,880 ஆகவும் 4 ஆண்டுகளில் ₹ 7,920 ஆகவும் மாறுகிறது எனில் அசல் மற்றும் வட்டி வீதத்தைக் காண்க
- Principal = 6,000, rate = 8%அசல் = 6,000, வட்டி வீதம் = 8%✓
- Principal = 6,600, rate = 8%அசல் = 6,600, வட்டி வீதம் = 8%
- Principal = 6,000, rate = 7%அசல் = 6,000, வட்டி வீதம் = 7%
- Principal = 6,600, rate = 7%அசல் = 6,600, வட்டி வீதம் = 7%
-
What is the probability that a leap year selected at random will contain 53 Sundays?சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படும் லீப் வருடம் 53 ஞாயிற்றுக் கிழமைகளை கொண்டு இருக்க நிகழ்தகவு யாது?
- ✓
-
Pocket money received by 7 students is given below.
₹ 42, ₹ 22, ₹ 40, ₹ 26, ₹ 23, ₹ 28, ₹ 43
Find the median.ஏழு மாணவர்கள் தினச் செலவிற்காக வாங்கிய பணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
₹ 42, ₹ 22, ₹ 40, ₹ 26, ₹ 23, ₹ 28, ₹ 43
இவற்றின் இடைநிலையளவைக் காண்க.- ₹ 26₹ 26
- ₹ 23₹ 23
- ₹ 28₹ 28✓
- ₹ 22₹ 22
-
Consider the following statement.
50% of the India's poor people live in following states.கீழ்கண்ட வாக்கியத்தை கவனி
இந்தியாவில் 50.0 சதவீத ஏழை மக்கள் கீழ்கண்ட மாநிலங்களில் வாழ்கிறார்கள்.- 1. Uttar Pradesh, Bihar, Madhya Pradesh and Jharkhand.
- 2. Goa, Karnataka, Andhra Pradesh and Jharkhand.
- 3. Bihar, Gujarat, Himachel Pradesh and Jammu.
- 4. Kerala, Sikkim, Arunachel Pradesh and Bihar.
Which one of the above is/are correct?
- 1. உத்திர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் மற்றும் ஜார்கண்ட்.
- 2. கோவா, கர்நாடகம், ஆந்திர பிரதேசம் மற்றும் ஜார்கண்ட்.
- 3. பீகார், குஜராத், இமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு.
- 4. கேரளா, சிக்கிம், அருணாசல பிரதேசம் மற்றும் பீகார்.
மேலே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எவை(கள்) சரியானது
- 1 only1 மட்டும்✓
- 2 and 32 மற்றும் 3
- 4 only4 மட்டும்
- 1 and 41 மற்றும் 4
-
Which scientific agency recently discovered evidence of water in asteroids?எந்த அறிவியல் ஆய்வு நிறுவனம் சிறுகோள்களில் தண்ணீர் இருப்பதை சமீபத்தில் கண்டு பிடித்தது?
- JAXAJAXA✓
- NASANASA
- ISROISRO
- CASICCASIC
-
The students of a class donated ₹ 4624 for Chief Minister's State Relief Fund. Each student donated as many rupees as the number of students in the class. Find the number of students in the classஒரு வகுப்பில் உள்ள மாணவர்கள் ரூ 4624 யை முதலமைச்சரின் மாநில நிவாரண நிதியாக செலுத்தினர். ஒவ்வொரு மாணவரும் தனது பங்காக தனது வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு சமமான தொகையை கொடுத்தனர் எனில் வகுப்பில் உள்ள மாணவர்கள் எத்தனை பேர்?
- 6464
- 6868✓
- 6262
- 7878
-
The process of removal or relaxation of Governmental restrictions in all stages in Industry is known asதொழில்துறை நடவடிக்கைகளில் அரசின் கட்டுபாடுகளை தளர்த்துவதை அல்லது முற்றிலுமாக விலக்கி கொள்ளும் முறையை
- Privatisationதனியார் மயமாக்கம்
- Globalisationதாராள மயமாக்கம்
- Liberalisationஉலக மயமாக்கம்✓
- Disinvestmentமூலதன விலக்கல்
-
India's first indigenous microprocessor is known asஇந்தியாவில் முதன் முறையாக உள்நாட்டிலே தயாரான நுண்செயலி
- ShaktiShakti✓
- NASANASA
- JAXAJAXA
- NITINITI
-
I. The constitution is a source of, and not an exercise of, legislative power;
II. Constitution springs from a belief in limited Government
Which of the statements given above is / are correct?I. அரசியலமைப்புச் சட்டம் என்பது சட்டமன்றங்களால் உருவாக்கப்படுவதல்ல; மாறாக அம் மன்றங்களுக்கான ஆதார மூலம் ஆகும்;
II. வரன்முறைப்படுத்தப்பட்ட அரசாங்கம் என்பதன் மீதான நம்பிக்கை அரசியலமைப்புச் சட்டத்திலிருந்தே முகிழ்த்தெழுகிறது
மேற்கண்ட கூற்றுகளில் எது சரியானது?- I onlyI மட்டுமே
- II onlyII மட்டுமே
- Both I and III மற்றும் II இரண்டும் சரியே✓
- Neither I nor III மற்றும் II இரண்டுமே சரியல்ல
-
The average height of 10 students in a class was calculated as 150 cm. On verification it was found that one reading was wrongly recorded as 130 cm instead of 140 cm. Find the correct mean height.ஒரு வகுப்பில் உள்ள 10 மாணவர்களின் சராசரி உயரம் 150 செமீ. எனக் கணக்கிடப்பட்டது. சரிபார்க்கும் போது 140 செமீ என்பதை 130 செமீ என தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரியவந்தது. சரியான சராசரி உயரம் காண்க.
- 150 cm150 செமீ
- 152 cm152 செமீ
- 153 cm153 செமீ
- 151 cm151 செமீ✓
-
A Cathode Ray Oscilloscope (CRO) is used to measure ------- of a signal.எதிர்மின் வாய் கதிர் அலைவு காட்டி (CRO), குறிசைகையின் ----- ஐ அளக்க பயன்படுகிறது.
- voltageமின்னழுத்தம்
- frequencyஅதிர்வேண்
- phaseகட்ட கோணம்
- all the aboveமேற்கண்ட யாவும்✓
-
Agricultural crop insurance was introduced by Government of India inவிவசாய பயிர் காப்பீடு முறையை இந்திய அரசாங்கம் கொண்டு வந்த ஆண்டு எது?
- 19861986
- 19841984
- 19851985✓
- 19891989
-
Which one of the following concept is not Rule of Law?கீழ்வருபவனவற்றுள் எது "சட்டத்தின் கட்சி" கிடையாது?
- Natural justiceஇயற்கை நீதி
- Fair playநியாயமான செயற்பாடு
- Equityசமமாக நடத்தப்படும் (ஒவ்வொருவரும் ) சூழல்
- Judicial equalityநீதி சமத்துவம்✓
-
NITI Aayog Launched, 'Atal New India Challenge' program on April 26, 2018. This initiatives is related toஏப்ரல் 26 2018 அன்று நிதி ஆயோக் 'அட்டல் புதிய இந்தியா சவால்கள்' என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இத்திட்டம் இவற்றோடு தொடர்புடையது
- 1. To design and demonstrate market ready products based on cutting-edge technologies.
- 2. To provide grants upto Rs. 1 Crore.
- 3. Related to Agriculture and industrial sectors any.
Select correct answer using the code given below.
- 1. உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய சந்தைப்படுத்த தயாராக உள்ள பொருட்களை வடிவமைத்து விளக்குதல்.
- 2. ரூபாய் 1 கோடி வரை நிதியுதவி.
- 3. வேளாண்மை மற்றும் தொழிற்துறையோடு மட்டும் தொடர்புடையது.
குறியீடுகளில் இருந்து சரியான விடையை தெரிவு செய்க.
- 1 and 21 மற்றும் 2✓
- 1 and 31 மற்றும் 3
- 2 and 32 மற்றும் 3
- 1 only1 மட்டும்
-
How many Islands in Andaman-Nicobar Islands were renamed by our Prime Minister on December 30, 2018?அந்தமான் நிக்கோபாரில் உள்ள எத்தனை தீவுகளுக்கு 2018, டிசம்பர் 30 அன்று நமது பிரதமர் மறு பெயரிட்டார்?
- 55
- 44
- 33✓
- 22
-
Which one is correct?கீழ்கண்டவற்றில் எது சரியானது?
- - < - < - < - < - < - < - < - < ✓
- - < - < - < - < - < - < - < - <
- - < - < - < - < - < - < - < - <
- < - < - < - < - < - < - < - < -
-
Find the next term of this sequence 11, 13, 17, 19, 23, ------.11, 13, 17, 19, 23, ------ என்ற தொடர் வரிசையில் அடுத்து வரும் உறுப்பு எது?
- 2525
- 2727
- 2929✓
- 3131
-
With reference to black soil, consider the following statements :கருப்பு மண் தொடர்பாக, கீழ் கொடுக்கப்பட்ட தொகுப்புகளை முடிவு செய்க :
- 1. It is generally clayey, deep and impermeable.
- 2. They swell and become sticky when wet and shrink when dried.
- 3. It retains the moisture for a very long time.
Which of the above statements is/are correct?
- 1. பொதுவாக களிமண் தன்மை, ஆழமான மற்றும் நீர் கடத்திவிடா தன்மை கொண்டது.
- 2. ஈரமடையும் பொழுது உப்பலாகவும், உலரும் பொழுது சுருங்கியும் காணப்படும்.
- 3. ஈரத் தன்மையை நீண்ட காலத்திற்கு தக்க வைத்துக் கொள்ளும்.
மேலே கொடுக்கப்பட்ட தொகுப்பில் எது/எவையெல்லாம் சரியானவை?
- 1 only1 மட்டும்
- 1 and 2 only1 மற்றும் 2 மட்டும்
- 3 only3 மட்டும்
- 1, 2 and 31, 2 மற்றும் 3✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →