TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceAccording to Moseley's law the frequency of the spectral…

According to Moseley's law the frequency of the spectral line in X-ray spectrum varies asமோஸ்லி -யின் விதிப்படி அலைமாலையின் அதிர்வெண்ணைப் பொருத்து X-கதிர்களின் அலைமாலை எவ்வாறு மாறுபடுகிறது?

  1. Atomic number of the elementதனிமத்தின் அணு எண்ணைப் பொருத்து
  2. Square of the atomic number of the elementதனிமத்தின் அணு எண்ணின் இரு மடங்கை பொருத்து ✓
  3. Square root of atomic - number of elementதனிமத்தின் அணு எண்ணின் வர்க்க மூலத்தை பொருத்து
  4. Fourth power of the atomic number of the elementதனிமத்தின் அணு எண்ணின் நான்கு மடங்கை பொருத்து
Correct answerசரியான விடை Square of the atomic number of the elementதனிமத்தின் அணு எண்ணின் இரு மடங்கை பொருத்து

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Square of the atomic number of the element.சரியான விடை (B) தனிமத்தின் அணு எண்ணின் இரு மடங்கை பொருத்து.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2019
Subjectபாடம்General Science
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்13 of 200 questions

More questions from TNPSC Group 1 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • When a ball is projected upwards there is an increase in itsபந்தை மேலே எறியும்போது அது மேலே செல்கிறது. அப்பொழுது பந்தில் கீழ்க்கண்டவற்றுள் எது அதிகரிக்கிறது?
    • 1. Potential Energy
    • 2. Momentum
    • 3. Kinetic Energy
    • 1. நிலையாற்றல் (அ) சாத்தியமான ஆற்றல்
    • 2. உந்தம்
    • 3. இயக்க ஆற்றல்
    1. 1 only1 மட்டும்✓
    2. 1 and 2 only1 மற்றும் 2 மட்டும்
    3. 2 only2 மட்டும்
    4. 2 and 3 only2 மற்றும் 3 மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The biological oxygen demand is the amount of dissolved oxygen required by ______ in water.உயிர்வேதியலில் ஆக்ஸிஜன் தேவை என்பது, நீரில் --------- பயன்பாட்டின் போது நுகரப்படும் ஆக்ஸிஜன் அளவு ஆகும்.
    1. Microbesநுண்ணுயிர்✓
    2. Plantsசெடிகள்
    3. Animalsவிலங்குகள்
    4. Seaweedsகடற்பாசிகள்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Assertion [A] : Overloading of Nitrogen in the environment can cause an imbalance to the natural nitrogen cycle.கூற்று [A] : சுற்றுச்சூழலில் நைட்ரஜனை அதிகமாக ஏற்றுவது இயற்கையான நைட்ரஜன் சுழற்சியில் ஏற்றத்தாழ்வை உண்டாக்குகிறது.

    Reason [R] : Nitrogen becomes a pollutant when it escapes into the environment and reacts with other organic compounds.

    காரணம் [R] : இது சுற்றுச்சூழலில் கலந்து மாசு ஆக மாறி, மற்ற கரிமச் சேர்மங்களுடன் வினைபுரிகிறது.

    1. [A] is true but [R] is false[A] சரி, [R] தவறு
    2. Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி; மற்றும் [R], [A] விற்கான சரியான விளக்கமாகும்✓
    3. [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
    4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R], [A]விற்கான சரியான விளக்கம் இல்லை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 114 General Science questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "According to Moseley's law the frequency of the spectral line in X-ray spectrum varies as"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Square of the atomic number of the element.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 113 previous-year questions we hold on General Science, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 113 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்