Consider the following statements : According to the first stage of Demographic transition. I. Death rates are high. II. Low birth rate. III. Absence of medical aid. Select the correct answer using the code given below :கீழ்கண்ட கூற்றை ஆராய்க : மக்கள் தொகை மாற்றத்தின் முதல் நிலையின் படி I. அதிகமான இறப்பு வீதம் II. குறைவான பிறப்பு வீதம் III. மருத்துவ உதவி இல்லாமை கீழ்கண்டவற்றுள் சரியான விடையை தேர்ந்தெடுக்க :
AI and III onlyI மற்றும் III மட்டும்✓
BI and II onlyI மற்றும் II மட்டும்
CII and III onlyII மற்றும் III மட்டும்
DI, II and IIII, II மற்றும் III
ACorrect answerசரியான விடைI and III onlyI மற்றும் III மட்டும்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (A) I and III only.சரியான விடை (A) I மற்றும் III மட்டும்.
Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?
Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2019
Subjectபாடம்
Geography of India
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
11 of 200 questions
More questions from TNPSC Group 1 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Golden Quadrilateral distance between Chennai and Kolkatta isசென்னை - கொல்கத்தா இடையேயான தங்க நாற்கரச் சாலையின் தூரம் எவ்வளவு?
Which of the following statements are true about population growth of India?இந்தியாவின் மக்கட் தொகை வளர்ச்சி பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
(i)Bihar, Uttarpradesh, Madhya Pradesh, Rajasthan and Orissa, which constitute 44% of the total population of India in 1996.
(ii)Bihar, Uttarpradesh, Madhya Pradesh, Rajasthan and Orissa, which constitute 48% of the total population of India in 2016.
(iii)These states contributed 70% of the total increase in population of the country during the period of 1996-2016.
(i)பீகார், உத்திரப்பிரதேசம், மத்திய பிரதேசம், இராஜஸ்தான் மற்றும் ஒரிசா, 1996ல் இந்தியாவின் மொத்த மக்கட் தொகையில் 44 சதவீதம் ஆகும்.
(ii)பீகார், உத்திரப்பிரதேசம், மத்திய பிரதேசம், இராஜஸ்தான் மற்றும் ஒரிசா, 2016ல் இந்தியாவின் மொத்த மக்கட் தொகையில் 48 சதவீதம் ஆகும்.
(iii)1996-2016 ஆம் கால கட்டத்தில் நாட்டின் மொத்த மக்கட் தொகை அதிகரிப்பில் இந்த மாநிலங்கள் 70 சதவீதம் பங்களித்தன.
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Consider the following statements : According to the first stage of Demographic transition. I. Death rates are high.…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (A) I and III only.சரியான விடை (A).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.