TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceConsider the following Endocrine glands : 1. Islets of…

Consider the following Endocrine glands :கீழ்கொடுக்கப்பட்டுள்ள நாளமிலா சுரப்பிகளில் எது சரியாக பொருந்தும் :

  • 1. Islets of Langerhans - Produce Insulin
  • 2. Thyroid gland - Produce diabetes
  • 3. Adrenal gland - Produce Goitre

Which of the following is correctly matched?

  • 1. ஐலெட்ஸ் ஆப் லேங்கர்கான் - இன்சுலினை கொடுக்கும்
  • 2. தைராய்டு சுரப்பி - சர்க்கரை வியாதியை கொடுக்கும்
  • 3. அட்ரினல் சுரப்பி - முன் கழுத்து கலழையை கொடுக்கும்
  1. 1 only1 மட்டும் ✓
  2. 1 and 2 only1 மற்றும் 2 மட்டும்
  3. 2 and 3 only2 மற்றும் 3 மட்டும்
  4. 1, 2 and 31, 2 மற்றும் 3
Correct answerசரியான விடை 1 only1 மட்டும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) 1 only.சரியான விடை (A) 1 மட்டும்.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2019
Subjectபாடம்General Science
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்13 of 200 questions

More questions from TNPSC Group 1 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which of the following is/are true about Doppler effect?டாப்ளர் விளைவைப் பொருத்து கீழ்க்காணும் கூற்றுகளுள் எவை சரியானவை?
    • 1. Doppler effect in light is symmetric
    • 2. Doppler effect in sound is symmetric
    • 3. Doppler effect in light is asymmetric
    • 4. Doppler effect in sound is asymmetric
    • 1. ஒளியில் டாப்ளர் விளைவு சமச்சீரானது
    • 2. ஒலியில் டாப்ளர் விளைவு சமச்சீரானது
    • 3. ஒளியில் டாப்ளர் விளைவு சமச்சீரற்றது
    • 4. ஒலியில் டாப்ளர் விளைவு சமச்சீரற்றது
    1. (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானவை
    2. (1) and (4) are correct(1) மற்றும் (4) சரியானவை✓
    3. (3) and (4) are correct(3) மற்றும் (4) சரியானவை
    4. (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானவை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following is the consequence of climate change related warming of rivers?பின்வருவனவற்றில் எது நதிகளின் காலநிலை தொடர்பான வெப்பமயமாதலின் விளைவு?
    1. changes in water salinityநீர் உப்பு தன்மை மாற்றங்கள்
    2. changes in fish migration patternsமீன்கள் இடப்பெயர்வு முறை மாற்றங்கள்✓
    3. changes in pathogen loadநோய்க்கிருமிகள் எண்ணிக்கை மாற்றங்கள்
    4. changes in contaminant levelsநீர் அசுத்த மட்டத்தில் மாற்றங்கள்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Alterations in the environments represent selective pressures upon the population to which it must adjust. This statement infers thatசுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள், மக்கள் / ஜன தொகையைச் சரி செய்ய வேண்டிய தேர்ந்தெடுக்கப்பட்ட அழுத்தங்களைக் குறிக்கின்றன என்பதை இந்த அறிக்கை உணர்த்துகிறது
    1. Organisms will increase in population in a changed environmentமாறியுள்ள சூழலில் உயிரினங்கள் தொகை அதிகரிக்கும்
    2. Organisms which fail to adjust to the changed environment must vanishமாறிய சூழலுக்கு ஏற்ப மாறாத உயிரினங்கள் அழிந்து போக நேரிடும்✓
    3. Organisms will alter their morphology to adapt to changes in the environmentசுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உயிரினங்கள் தங்கள் உருவ அமைப்பை மாற்றிக் கொள்ளும்
    4. Organisms will change the environment under selective pressureதேர்ந்தெடுக்கப்பட்ட அழுத்தத்தின் கீழ் உயிரினங்கள் சூழலை மாற்றும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 114 General Science questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Consider the following Endocrine glands : 1. Islets of Langerhans - Produce Insulin 2. Thyroid gland - Produce…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) 1 only.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 113 previous-year questions we hold on General Science, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 113 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்