TNPSC Mentors
Previous year questionsIndian PolityArticle ---- was inserted into the constitution under the…

Article ---- was inserted into the constitution under the 73rd Constitutional Amendment.அரசியல் சாசன விதி ----, 73வது அரசியல் திருத்தச் சட்டத்தினால் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது.

  1. 245 B245 B
  2. 244 B244 B
  3. 243 B243 B ✓
  4. 242 B242 B
Correct answerசரியான விடை 243 B243 B

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) 243 B.சரியான விடை (C) 243 B.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2019
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Consider the following statements, choose the correct answer :கீழ்கண்ட வாக்கியங்களை கருது, சரியான விடையை தேர்ந்தெடுக :
    • (i) G20's Constitution is a Formal Document
    • (ii) G20's Governance is based on the principles of Consensus
    • (iii) G20 Inclusivity and Representation is the basis of the Presidency
    • (iv) G20 Respect for unity; rather than sovereignty
    • (i) G20 - நாடுகளின் அரசியலமைப்பானது ஓர் முறையான ஆவணமாகும்
    • (ii) G20 - நாடுகளின் நிருவாகமானது ஒருமித்த கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது
    • (iii) G20 - இணைக்கம் என்ற கோட்பாடானது உள்ளடக்கியிருப்பதும், பிரதிநிதித்துவம் அதன் தலைமைக்கான அடிப்படையாகும்
    • (iv) G20 - ஒற்றுமைக்கே மரியாதை, இறையாண்மைக்கு அல்ல
    1. (i) only correct(iv) மட்டும் சரியானது
    2. (ii) and (iii) only correct(ii) மற்றும் (iii) மட்டும் சரியானது
    3. (i) and (ii) only correct(i) மற்றும் (ii) மட்டும் சரியானது
    4. (iii) only correct(iii) மட்டும் சரியானது✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The power of Judicial Review relates toநீதிப்புணராய்வு அதிகாரம் இதனுடன் தொடர்புடையதாகும்
    1. Advising the President on Constitutional mattersஅரசியலமைப்பு சார்ந்த விவகாரங்களில் குடியரசுத் தலைவருக்கு அறிவுரை வழங்குதல்
    2. Declaring laws of Parliament unconstitutional that are against Constitutionஅரசியலமைப்பிற்கு எதிரான நாடாளுமன்ற சட்டங்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என அறிவித்தல்✓
    3. Reviewing the organisation of Judiciaryநீதி துறையின் அமைப்பினை சீராய்வு செய்தல்
    4. Preparing law to preserve the rule of lawசட்டத்தின் ஆட்சியை பாதுகாக்கும் சட்டங்களை கொண்டு வருதல்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The sequence in which the given terms are mentioned in the preamble to the constitution of India is:அரசியலமைப்பில் முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளின் சரியான வரிசை:
    1. Sovereign, Socialist, Secular, Democratic, Republicஇறையாண்மை, சமதர்மம், சமயச்சார்பற்ற, மக்களாட்சி குடியரசு✓
    2. Socialist, Secular, Sovereign, Democratic, Republicசமதர்மம், சமயச்சார்பற்ற, இறையாண்மை, மக்களாட்சி குடியரசு
    3. Sovereign, Democratic, Socialist, Republicசமயச்சார்பற்ற, இறையாண்மை, சமதர்மம், மக்களாட்சி குடியரசு
    4. Sovereign, Democratic, Secular, Socialist, Republicஇறையாண்மை, மக்களாட்சி, சமயச்சார்பற்ற, சமதர்மம் குடியரசு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Article ---- was inserted into the constitution under the 73rd Constitutional Amendment."?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) 243 B.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்