TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNWhich among the followings are the major reasons for…

Which among the followings are the major reasons for driving out sourcing?கீழே குறிப்பிடப்பட்டுள்ளவைகளில் வெளி ஆதாரங்களை இழுப்பதற்கான முக்கிய காரணங்கள்

  • 1. Technological innovation.
  • 2. Economic emergence of developing nations.
  • 3. The knowledge based economy.
  • 4. Favourable balance of payment.

Select correct answer from the codes given below.

  • 1. தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள்.
  • 2. வளரும் நாடுகளில் பொருளாதார முன்னேற்றம்.
  • 3. அறிவு சார்ந்த பொருளாதாரம்.
  • 4. சாதக வாணிபச் சூழ்நிலை.

குறியீடுகளில் இருந்து சரியான விடையை தெரிவு செய்க.

  1. 1 and 21 மற்றும் 2
  2. 4 and 24 மற்றும் 2
  3. 1, 2 and 31, 2 மற்றும் 3 ✓
  4. 1, 3 and 41, 3 மற்றும் 4
Correct answerசரியான விடை 1, 2 and 31, 2 மற்றும் 3

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) 1, 2 and 3.சரியான விடை (C) 1, 2 மற்றும் 3.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2019
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 1 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • When was Pradhan Mantri Awaas Yojana Gramin was established?'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
    1. April 2016ஏப்ரல் 2016✓
    2. April 2017ஏப்ரல் 2017
    3. April 2018ஏப்ரல் 2018
    4. April 2015ஏப்ரல் 2015

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • In accordance with the recommendation of the 15th Finance Commission, states will be allowed a fiscal deficit of 4.0% of GSDP of which 0.5% will be tied to reform the following sector.15ஆம் நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி, மாநிலங்களுக்கு GSDP-ல் 4.0% நிதிப்பற்றாக்குறை அனுமதிக்கப்படும், அதில் 0.5% பின்வரும் துறையைச் சீர்திருத்துவதற்கு இணைக்கப்படும்.
    1. Agriculture reformவிவசாயத் துறை
    2. Power sector reformஎரிசக்தி துறை✓
    3. Industrial sector reformதொழில்துறை
    4. Service sector reformசேவை துறை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Assertion [A] : The demographic dividend is defined as a rise in the rate of Economic growth due to a rising share of working age people in a population.கூற்று [A] : மக்கள் தொகைப் பிளவு என்பது ஒரு மக்கள் தொகையில் உழைக்கும் வயதுடைய மக்களின் பங்கு அதிகரித்து வருவதால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் ஏற்படும் அதிகரிப்பாக வரையறுக்கப்படுகிறது.

    Reason [R] : India is in the midst of process where it faces the window of opportunity created by Demographic Dividend.

    காரணம் [R] : மக்கள் தொகைப் பிளவுகளால் உருவாக்கப்பட்ட வாய்ப்புகளின் சாளரத்தை எதிர்கொள்ளும் செயல்முறையின் நடுவில் இந்தியா உள்ளது.

    1. [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
    2. Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டுமே சரி மற்றும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம்
    3. [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
    4. Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A] is correct[A] மற்றும் [R] இரண்டுமே சரி ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம் இல்லை என்பது சரி✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which among the followings are the major reasons for driving out sourcing? 1. Technological innovation. 2. Economic…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) 1, 2 and 3.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்