TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNEconomicsAssertion [A] : The central problem of developing…

Assertion [A] : The central problem of developing economies is the prevalence of 'mass poverty'.கூற்று [A] : வளரும் நாடுகளின் மையப் பிரச்சனை 'பெரும் வறுமை' இருப்பதாகும்.

Reason [R] : Developing economies are characterized by low resource base of the poor who own a very small portion of the total assets.

காரணம் [R] : வளரும் நாடுகளில் மொத்த சொத்துக்களில் மிகச் சிறிய பகுதியை மட்டுமே வைத்திருக்கும் ஏழைகளுக்கு மிகக் குறைந்த வளங்களே உள்ளன.

  1. [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
  2. Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமாகும் ✓
  3. [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
  4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கம் அல்ல
Correct answerசரியான விடை Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமாகும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A].சரியான விடை (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமாகும்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Mass poverty — poverty that covers a large share of the population rather than a stray minority — is the defining problem of developing economies.

ஒரு சிறு பிரிவை அல்லாமல் மக்கள் தொகையின் பெரும் பகுதியைப் பற்றியிருக்கும் 'பெரும் வறுமை'யே வளரும் நாடுகளின் அடிப்படைப் பிரச்சினை.

That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.

  • The rest of why B is right, step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022

    Indian economy is marked by the existence ofஇந்தியப் பொருளாதாரம் இதன் மூலம் குறிக்கப்படுகிறது
    • (i) Low per capita income
    • (ii) High proportion of the working population is engaged in industries
    • (iii) Improving rate of capital formation
    • (iv) Problems in the employment
    • (i) குறைந்த தலா வருமானம்
    • (ii) உழைக்கும் மக்கள் அதிக விகிதத்தில் தொழிற்சாலைகளில் ஈடுபட்டுள்ளமை
    • (iii) மேம்படுத்தப்பட்ட மூலதன உருவாக்க விகிதம்
    • (iv) வேலை வாய்ப்பில் சிக்கல்கள்
    1. (i) and (ii) are correct(i) மற்றும் (ii) சரியானவை
    2. (i) and (iii) are correct(i) மற்றும் (iii) சரியானவை✓
    3. (ii) and (iii) are correct(ii) மற்றும் (iii) சரியானவை
    4. (ii) and (iv) are correct(ii) மற்றும் (iv) சரியானவை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022

    Which of the following is/are true?கீழ்க்காண்பவைகளில் எது/எவை சரி?
    • (i) Reformation may be identified with partial changes in the value system and consequential changes in the quality of relationships.
    • (ii) Transformative changes are characterized with radical changes in the total system
    • (i) சீர்திருத்தம் என்பது மதிப்பு அமைப்பில் ஏற்படும் பகுதி மாற்றங்கள் மற்றும் உறவின் தரத்தில் ஏற்படும் விளைவு ரீதியான மாற்றங்களால் அடையாளம் காணப்படலாம்.
    • (ii) உருமாற்ற மாற்றங்கள் மொத்த அமைப்பில் தீவிர மாற்றங்களுடன் வகைப்படுத்தப்படுகின்றன
    1. (i) only(i) மட்டும்✓
    2. (ii) only(ii) மட்டும்
    3. (i) and (ii)(i) மற்றும் (ii)
    4. None of the aboveஎதுவும் அல்ல

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019

    Which among the followings are the major reasons for driving out sourcing?கீழே குறிப்பிடப்பட்டுள்ளவைகளில் வெளி ஆதாரங்களை இழுப்பதற்கான முக்கிய காரணங்கள்
    • 1. Technological innovation.
    • 2. Economic emergence of developing nations.
    • 3. The knowledge based economy.
    • 4. Favourable balance of payment.

    Select correct answer from the codes given below.

    • 1. தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள்.
    • 2. வளரும் நாடுகளில் பொருளாதார முன்னேற்றம்.
    • 3. அறிவு சார்ந்த பொருளாதாரம்.
    • 4. சாதக வாணிபச் சூழ்நிலை.

    குறியீடுகளில் இருந்து சரியான விடையை தெரிவு செய்க.

    1. 1 and 21 மற்றும் 2
    2. 4 and 24 மற்றும் 2
    3. 1, 2 and 31, 2 மற்றும் 3✓
    4. 1, 3 and 41, 3 மற்றும் 4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 129 Economics questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Assertion [A] : The central problem of developing economies is the prevalence of 'mass poverty'. Reason [R] :…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A].சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 128 previous-year questions we hold on Economics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 128 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்