Group 4 / VAO · 2014குரூப் 4 / VAO · 2014
TNPSC Group 4 / VAO 2014 — question paper with answers — page 3 of 4TNPSC குரூப் 4 / VAO 2014 — வினாத்தாளும் விடைகளும் — page 3 of 4
All 100 questions from the TNPSC Group 4 / VAO 2014 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 4 / VAO 2014 வினாத்தாளின் 100 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 100questionsவினாக்கள்
- 2014exam yearதேர்வு ஆண்டு
-
The First Indian Governor General of Independent India wasசுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல்
- Lord Mountbattenமௌண்ட்பேட்டன் பிரபு
- Lord Ripponரிப்பன் பிரபு
- Rajagopalachariஇராஜ கோபாலாச்சாரி✓
- Lord Canningகானிங் பிரபு
-
According to Quran "Mamaluk" means
I. The poor
II. The slave
III. The rich
IV. The kingகுரானின்படி "மாமலுக்" என்பதின் அர்த்தம்
I. ஏழை
II. அடிமை
III. செல்வந்தன்
IV. மன்னன்- II
- IIII✓
- IIIIII
- IVIV
-
Which country unveiled the World Longest Aircraft Airlander (HAV 302)?உலகின் நீளமான ஆகாய விமானம் ஏர் லேண்டர் (HAV 302) எந்த நாட்டிலிருந்து வெளியாக்கப்பட்டது?
- Russiaரஷ்யா
- Israelஇஸ்ரேல்
- Britainபிரிட்டன்✓
- United States of Americaஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
-
Registration of Partnership isகூட்டாண்மைப் பதிவு
- Compulsoryகட்டாயம்
- Optionalவிருப்பத்தின் பேரில்✓
- Not necessaryஅவசியமில்லை
- Not compulsoryகட்டாயமில்லை
-
Highest Polling percentage of 16th Lok Sabha election in Tamil Nadu constituency is16-வது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள தொகுதி
- Maduraiமதுரை
- Tiruvallurதிருவள்ளூர்
- Dharmapuriதர்மபுரி✓
- Arakkonamஅரக்கோணம்
-
Consider the following statements :கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி :
Assertion (A) : Governor can promulgate ordinance when the state legislative is not in session under Article 213.
Reason (R) : These ordinance must be approved by the legislative within six months.
Select your answer according to the coding scheme given below :
கூற்று (A) : விதி 213ன் படி மாநில சட்டத்துறை கூட்டத் தொடரில் இல்லாதபோது ஆளுநர் இடைக்கால சட்டங்களை இயற்றலாம்.
காரணம் (R) : ஆறு மாதங்களுக்குள் அவ்வித இடைக்காலச் சட்டங்கள் சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
இவற்றுள் எது சரி என தீர்மானிக்கவும் :
- Both (A) and (R) are false(A) மற்றும் (R) தவறானவை
- (A) is false and (R) is true(A) தவறு மற்றும் (R) சரி
- (A) is true and (R) is false(A) சரி மற்றும் (R) தவறு
- Both (A) and (R) are true(A) மற்றும் (R) சரியானவை✓
-
From the fig, find the value of 'x'
[Figure: straight line A-D-B with a ray DC drawn upward from point D; the angle between DA and DC is marked 4x, and the angle between DC and DB is marked 2x.]பின்வரும் படத்தில் 'x' ன் மதிப்பைக் காண்
[படம்: A-D-B என்ற நேர்க்கோட்டின் மீது புள்ளி D இலிருந்து மேல்நோக்கி கதிர் DC வரையப்பட்டுள்ளது; DA மற்றும் DC இடையேயான கோணம் 4x எனவும், DC மற்றும் DB இடையேயான கோணம் 2x எனவும் குறிக்கப்பட்டுள்ளது.]- 30°30°✓
- 60°60°
- 90°90°
- 45°45°
-
Match List I with List II and select the correct answer using the codes given below:வரிசை I உடன் வரிசை IIஐய பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:
வரிசை IList I List II (a) World AIDS Day 1. Dec, 14 (b) World Day of Handicapped 2. Dec, 10 (c) Armed Forces Flag Day 3. Dec, 1 (d) National Energy Conservation Day 4. Dec, 03 (a) உலக எய்ட்ஸ் தினம் 1. டிசம்பர், 14 (b) உலக ஊனமுற்றோர் தினம் 2. டிசம்பர், 10 (c) முப்படைகள் கொடி நாள் 3. டிசம்பர், 1 (d) தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் 4. டிசம்பர், 03 வரிசை II
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
-
Find the simple interest and the amount due on Rs. 6,750 for 219 days at 10% per annum.ரூபாய் 6,750க்கு 219 நாட்களுக்கு 10% வட்டிவீதம் தனிவட்டி காண்க.
- 205205
- 305305
- 405405✓
- 415415
-
Using Identities x − y = −6 ; xy = 4, Find the value of x³ − y³x − y = −6 ; xy = 4 ; எனில் x³ − y³ -ன் மதிப்பு காண்க
- -288-288✓
- -388-388
- -268-268
- -278-278
-
Who is chosen for Avvaiyar award of Tamil Nadu Government for the year 2014?2014-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு அவ்வையார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
- Dr. K. Mathangi Rama Krishnanடாக்டர். கே. மாதங்கி இராம கிருஷ்ணன்✓
- Kiran Bediகிரண் பேடி
- Arunthathi Royஅருந்ததி ராய்
- Dr. Daisy Christinaடாக்டர். டெய்சி கிருஸ்டினா
-
The Hindustan Shipyard is located atஇந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் அமைந்துள்ள இடம்
- Kochiகொச்சி
- Kolkattaகொல்கத்தா
- Mumbaiமும்பை
- Visakapatnamவிசாகப்பட்டினம்✓
-
Which article permits Separate Constitution for the State of Jammu-Kashmir?எந்த அரசியல் விதி ஜம்மு-காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பை வழங்குகிறது?
- Article 370விதி 370✓
- Article 390விதி 390
- Article 161விதி 161
- Article 356விதி 356
-
If a/b = 4/3 then the value of (6a + 4b)/(6a − 5b) isa/b = 4/3 எனில் (6a + 4b)/(6a − 5b) ன் மதிப்பு காண்க
- -1-1
- 33
- 44✓
- 55
-
Shivaji was born atசிவாஜி பிறந்தது
- Sataraசதாரா
- Bijapurபீஜப்பூர்
- Shivnerஷிவ்னேர்✓
- Poonaபூனா
-
Which king introduced "Chain of Justice" in the field of justice?"நீதிச் சங்கிலி மணி" என்ற புதிய நீதி வழங்கும் முறையினை எந்த அரசர் கொண்டு வந்தார்?
- Jahangirஜஹாங்கீர்✓
- Akbarஅக்பர்
- Asokarஅசோகர்
- Shahjahanஷாஜஹான்
-
Choose the right answer :
Which of the four metropolitan cities connecting the six lanes super highways?சரியான விடை எழுது :
ஆறு வழி சிறப்புச் சாலைகளை இணைக்கும் நான்கு மாநகரங்கள் யாவை?- Chennai, Delhi, Kolkata and Nagpurசென்னை, டெல்லி, கொல்கத்தா மற்றும் நாக்பூர்
- Chennai, Delhi, Nagpur and Kochiசென்னை, டெல்லி, நாக்பூர் மற்றும் கொச்சி
- Mumbai, Delhi, Chennai and Kochiமும்பை, டெல்லி, சென்னை மற்றும் கொச்சி
- Chennai, Mumbai, Delhi and Kolkataசென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா✓
-
On which date India celebrates National Technology Day?தேசிய தொழில்நுட்ப நாளாக இந்தியா கொண்டாடும் நாள்
- 11th Aprilஏப்ரல், 11
- 12th Mayமே, 12
- 11th Mayமே, 11✓
- 12th Aprilஏப்ரல், 12
-
Which country does Crimea belongs to?க்ரைமியா எந்த நாட்டை சார்ந்துள்ள இடமாகும்?
- Georgiaஜியார்ஜியா
- Belarusபெளாரஸ்
- Russiaரஷ்யா✓
- Latviaலத்வியா
-
Pseudomonas putida a genetically engineered bacterium was invented byசூடோமோனாஸ் எனும் மரபுப் பொறியியல் மூலம் உருவாக்கப்பட்ட பாக்டீரியாவை கண்டறிந்தவர்
- Dr. Ian WilmutDr. அயன் வில்மட்
- Dr. KoranaDr. கொரானா
- Dr. ChandrasekarDr. சந்திரசேகர்
- Dr. Ananda Mohan ChakrabortyDr. ஆனந்த மோகன் சக்ரபர்த்தி✓
-
Ram is 7 times as old as his daughter Nanthini. After 5 years he will be 5 times as old as his daughter. What are their present ages?ராமின் வயது அவரது மகள் நந்தினியின் வயதை போல் 7 மடங்கு. 5 வருடங்களுக்குப் பிறகு ராமின் வயது மகளின் வயதை போல் 5 மடங்கு எனில் அவர்களின் தற்போதைய வயதுகள் என்ன?
- 5, 355, 35
- 6, 426, 42
- 9, 639, 63
- 10, 7010, 70✓
-
What is Methylation?
I. A natural process that chemically modifies DNA
II. A physically modified process that converts higher energy to lower energy
III. Used as a biological clock
IV. Used in anaesthesiaமிதிலேஷன் என்றால் என்ன?
I. DNA வில் இரசாயண மாற்றத்தை உண்டு பண்ணும் இயற்கை நடைமுறை
II. உயர் மட்ட ஆற்றலிலிருந்து தாழ்மட்ட ஆற்றலுக்கு மாற்றும் ஒரு இயற்பொருள் சார்ந்த நடைமுறை
III. உயிர் நாலைச் சார்ந்த காலக் கணிப்புப் பொறி
IV. உணர்ச்சியின்மை உண்டுபடுத்தும் நடைமுறை- I onlyI மட்டும்
- I and III onlyI மற்றும் III மட்டும்✓
- II onlyII மட்டும்
- II and IV onlyII மற்றும் IV மட்டும்
-
Language is the means ofமொழி என்பது
- Transportபோக்குவரத்து
- Irrigationநீர்ப்பாசனம்
- Communicationஇணைப்புக்கருவி✓
- Spiritualityஉணர்வுப்பூர்வமானது
-
The radius of a wheel is 1.75. How many revolutions will it make in travelling 11 km?1.75 ஆரம் கொண்ட ஒரு சக்கரம் உடைய ஒரு வண்டி 11 கி.மீ தூரத்தை கடக்க எத்தனை சுற்றுகள் சுற்ற வேண்டும்?
- 1010
- 100100
- 10001000✓
- 1000010000
-
The Governor is appointed byஆளுநரை நியமிப்பவர்
- Judgeநீதிபதி
- Prime Ministerபிரதம மந்திரி
- Chief Ministerமுதல் அமைச்சர்
- Presidentகுடியரசு தலைவர்✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →