TNPSC Mentors
Previous year questionsCurrent AffairsHighest Polling percentage of 16th Lok Sabha election in…

Highest Polling percentage of 16th Lok Sabha election in Tamil Nadu constituency is16-வது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள தொகுதி

  1. Maduraiமதுரை
  2. Tiruvallurதிருவள்ளூர்
  3. Dharmapuriதர்மபுரி ✓
  4. Arakkonamஅரக்கோணம்
Correct answerசரியான விடை Dharmapuriதர்மபுரி

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Dharmapuri.சரியான விடை (C) தர்மபுரி.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2014
Subjectபாடம்Current Affairs
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English

More questions from TNPSC Group 4 / VAO 2014இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Match List I with List II and select the correct answer using the codes given below:வரிசை I உடன் வரிசை IIஐய பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:
    வரிசை I
    List IList II
    (a)World AIDS Day1.Dec, 14
    (b)World Day of Handicapped2.Dec, 10
    (c)Armed Forces Flag Day3.Dec, 1
    (d)National Energy Conservation Day4.Dec, 03
    (a)உலக எய்ட்ஸ் தினம்1.டிசம்பர், 14
    (b)உலக ஊனமுற்றோர் தினம்2.டிசம்பர், 10
    (c)முப்படைகள் கொடி நாள்3.டிசம்பர், 1
    (d)தேசிய எரிசக்தி சேமிப்பு தினம்4.டிசம்பர், 03

    வரிசை II

    1. (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
    2. (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
    3. (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
    4. (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The first black President of South Africa isதென் ஆப்பிரிக்காவின் முதல் கருப்பின குடியரசுத் தலைவர்
    1. Nelson Mandelaநெல்சன் மண்டேலா✓
    2. Obamaஒபாமா
    3. Rajapaksheராஜபக்சே
    4. Titoடிடோ

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Pick out the correct statement :கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் சரியானதைத் தேர்ந்தெடு :
    1. Lightning bolt is not hotter than sunமின்னல் சூரியனை விட வெப்பமானது அல்ல
    2. Lightning bolt is 3 times hotter than sunஇது சூரியனை விட மூன்று மடங்கு வெப்பமானது✓
    3. Lightning bolt is not hotஇது சூடானது அல்ல
    4. Lightning bolt is very coldஇது மிக அதிக குளிர்ச்சியானது

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 206 Current Affairs questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Highest Polling percentage of 16th Lok Sabha election in Tamil Nadu constituency is"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Dharmapuri.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2014 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2014 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Current Affairs.நடப்பு நிகழ்வுகள்.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 205 previous-year questions we hold on Current Affairs, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 205 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்