Group 4 / VAO · 2014குரூப் 4 / VAO · 2014
TNPSC Group 4 / VAO 2014 — question paper with answers — page 4 of 4TNPSC குரூப் 4 / VAO 2014 — வினாத்தாளும் விடைகளும் — page 4 of 4
All 100 questions from the TNPSC Group 4 / VAO 2014 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 4 / VAO 2014 வினாத்தாளின் 100 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 100questionsவினாக்கள்
- 2014exam yearதேர்வு ஆண்டு
-
Three numbers are in the ratio 3:4:5 and their L.C.M is 2400. Their H.C.F isமூன்று எண்களின் விகிதம் 3:4:5 அவ்வெண்களின் மீ.சி.ம. 2400 எனில் அவ்வெண்களின் மீ.பொ.வ
- 4040✓
- 8080
- 120120
- 200200
-
Which among the following food chain is an example for Grassland ecosystem?கீழ்க்கண்டவற்றுள் புல்வெளி மண்டலத்தின் உணவுச் சங்கிலி எது?
- Grass → Deer → Fox → Tigerபுல் → மான் → நரி → புலி
- Grass → Grasshopper → Frog → Snake → Eagleபுல் → வெட்டுக்கிளி → தவளை → பாம்பு → கழுகு✓
- Grass → Frog → Snake → Elephantபுல் → தவளை → பாம்பு → யானை
- Grass → Cattle → Lionபுல் → கால்நடைகள் → சிங்கம்
-
Find the height of a parallelogram whose area is 300 cm² and base 15 cm isஓர் இணைகரத்தின் பரப்பு 300 ச.செ.மீ மற்றும் அடிப்பக்கம் 15 செ.மீ எனில் உயரம்
- 10 cm10 செ.மீ
- 15 cm15 செ.மீ
- 20 cm20 செ.மீ✓
- 30 cm30 செ.மீ
-
Match the following :பின்வருவனவற்றை பொருத்துக :
(a) David Wilkie 1. Dance (b) Padma Subramaniyam 2. Music (c) Abdul Walid Khan 3. Sculpture (d) Auguste Rodin 4. Painting (a) டேவிட் வில்கி 1. நடனம் (b) பத்மா சுப்ரமண்யம் 2. இசை (c) அப்துல் வாலித் கான் 3. சிற்பம் (d) அகஸ்தே ரோடின் 4. ஓவியம் - (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
-
Which is the first state introduced E-GPF facility?முதன் முதலில் எந்த மாநிலத்தில் E-GPF கொண்டு வரப்பட்டது?
- Asomஅசோம்
- Arunachal Pradeshஅருணாச்சல பிரதேசம்✓
- Karnatakaகர்நாடகம்
- West Bengalமேற்கு வங்காளம்
-
Which one of the following is correctly matched?
I. Kudavola System – Cheras
II. Variya perumakkal – Pandyas
III. Varipothagam – Cholas
IV. Boomi Puthras – Kalapirasபின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
I. குடவோலை முறை – சேரர்
II. வாரியபெருமக்கள் – பாண்டியர்
III. வாரிபொத்தகம் – சோழர்
IV. பூமிபுத்திரர் – களப்பிரர்- II
- IIII
- IIIIII✓
- IVIV
-
The first five year plan of India was launched inஇந்தியாவில் முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
- 19471947
- 19511951✓
- 19561956
- 19611961
-
Which gas is release the refrigerator?குளிர்சாதன பெட்டியிலிருந்து வெளியேறும் வாயு எது?
- CH₄CH₄
- ClCl
- H₂H₂
- CFCCFC✓
-
Monthly expenditure of a person is shown in the figure. Find the amount he has in his savings?
[Pie chart: three sectors - Savings (marked '?'), Food (Rs. 3,000), Other expenses. Angle between Savings arrow and Food arrow = 120°. Angle for Other expenses sector = 210°. Remaining angle for Savings = 360° − 120° − 210° = 30°.]ஒருவரின் மாத செலவுகள் படத்தில் காட்டப்பட்டுள்ளது. அவரின் சேமிப்பு எவ்வளவு எனக் காண்க.
[படம்: மூன்று பகுதிகள் - சேமிப்பு ('?' எனக் குறிக்கப்பட்டுள்ளது), உணவு (ரூ. 3,000), இதர செலவுகள். சேமிப்பு அம்பு மற்றும் உணவு அம்புக்கு இடையேயான கோணம் = 120°. இதர செலவுகள் பகுதியின் கோணம் = 210°.]- Rs. 800ரூ. 800
- Rs. 900ரூ. 900
- Rs. 1,000ரூ. 1,000
- Rs. 750ரூ. 750✓
-
The last king of the Mauryan Dynasty wasமௌளிய வம்சத்தின் கடைசி அரசர்
- Pushyamitraபுஷ்யமித்திரர்
- Brihadrathaபிருகத்ரதன்✓
- Ajathasatruஅஜாதசத்ரு
- Bimbisaraபிம்பிசாரர்
-
Which authority conducts the Local Bodies Elections?உள்ளாட்சித் தேர்தல்களை எந்த அமைப்பு நடத்துகிறது?
- State Election Commissionமாநிலத் தேர்தல் ஆணையம்✓
- Central Election Commissionமத்திய தேர்தல் ஆணையம்
- District Election Boardமாவட்ட தேர்தல் வாரியம்
- Observersபார்வையாளர்கள்
-
Find the missing number in the place '?'
Figure 1 : top box = 1 ; bottom boxes = 1, 2
Figure 2 : top box = 5 ; bottom boxes = 2, 3
Figure 3 : top box = 11 ; bottom boxes = 3, 4
Figure 4 : top box = ? ; bottom boxes = 4, 5'?' குறியிட்ட இடத்தில் வரும் எண்ணைக் காண்க
படம் 1 : மேல் பெட்டி = 1 ; கீழ் பெட்டிகள் = 1, 2
படம் 2 : மேல் பெட்டி = 5 ; கீழ் பெட்டிகள் = 2, 3
படம் 3 : மேல் பெட்டி = 11 ; கீழ் பெட்டிகள் = 3, 4
படம் 4 : மேல் பெட்டி = ? ; கீழ் பெட்டிகள் = 4, 5- 1818
- 1919✓
- 2020
- 2121
-
Find the correct statement/s :
I. After the release of the ovum the ruptured graffian follicle is transformed into corpus luteum.
II. Corpus luteum a transitory endocrine gland.சரியான கூற்றை தேர்வு செய்க :
I. அண்ட அணு வெளியேற்றத்திற்கு பிறகு கிராஃபியன் பாலிகிள்கள் உடைந்து கார்பஸ் லூட்டியமாக மாறுகிறது.
II. கார்பஸ் லூட்டியம் ஒரு நாளமில்லாச் சுரப்பியாக மாறுகிறது.- I wrong II correctI தவறு II சரி
- I correct II wrongI சரி II தவறு
- Both I and II wrongI மற்றும் II தவறு
- Both I and II are correctI மற்றும் II சரி✓
-
When was the uniform pattern of education policy introduced in our country?நம் நாட்டில் அனைவருக்கும் சமச்சீர் கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
- 19651965
- 19681968✓
- 19701970
- 19711971
-
Two taps can fill a tank in 30 minutes and 40 minutes. Another tap can empty it in 24 min. If the tank is empty and all the three taps are kept open, in how much time the tank will be filledஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள், 40 நிமிடங்களில் நிரப்புகிறது. மற்றொரு குழாய் நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடங்களில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால் அத்தொட்டி எத்தனை நிமிடங்களில் நிரம்பும்?
- 1½ hours1½ மணி நேரம்
- two hoursஇரண்டு மணி நேரம்
- one hourஒரு மணி நேரம்✓
- 2½ hours2½ மணி நேரம்
-
The Multi-Functionary at the district level isமாவட்ட அளவில் பலதரப்பட்ட பணிபுரியும் பணியாளராக இருப்பவர் யார்?
- District Health Officerமாவட்ட சுகாதார அலுவலர்
- District Labour Officerமாவட்ட தொழிலாளர் அலுவலர்
- Tahsildarதாசில்தார்
- District Collectorமாவட்ட ஆட்சியாளர்✓
-
Find the missing number in the place '?'.
[Figure: three circles, each divided into four quadrants around a center number.
Circle 1: top-left 6, top-right 8, center 5, bottom-left 4, bottom-right 2.
Circle 2: top-left 12, top-right 20, center 8, bottom-left 5, bottom-right 3.
Circle 3: top-left 20, top-right 36, center ?, bottom-left 9, bottom-right 2.]விடுபட்ட எண்ணைக் காண்க '?'
[படம்: மூன்று வட்டங்கள், ஒவ்வொன்றும் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு நடுவில் ஒரு எண் உள்ளது.
வட்டம் 1: மேல்-இடது 6, மேல்-வலது 8, மையம் 5, கீழ்-இடது 4, கீழ்-வலது 2.
வட்டம் 2: மேல்-இடது 12, மேல்-வலது 20, மையம் 8, கீழ்-இடது 5, கீழ்-வலது 3.
வட்டம் 3: மேல்-இடது 20, மேல்-வலது 36, மையம் ?, கீழ்-இடது 9, கீழ்-வலது 2.]- 1010
- 1111
- 1313
- 1414✓
-
What is the genome of AIDS virus made up of?எயிட்ஸ் வைரஸ் எந்த ஜீனோமால் ஆனது?
- DNADNA
- RNARNA✓
- Chromosomeகுரோமோசோம்
- Geneஜீன்
-
Simplify √(214 + √(112 + √(74 + √49)))சுருக்குக √(214 + √(112 + √(74 + √49)))
- 1515✓
- 1818
- 2525
- 1717
-
Match :பொருத்துக :
(a) Primary activities 1. 'Pink' collar workers (b) Secondary activities 2. 'Red' collar workers (c) Tertiary activities 3. White collar workers (d) Quarternary 4. Blue collar workers (a) முதல் நிலைத் தொழில் 1. வெளிர் சிவப்பு கழுத்துப்பட்டை தொழிலாளர் (b) இரண்டாம் நிலைத் தொழில் 2. சிவப்பு கழுத்துப் பட்டை தொழிலாளர் (c) மூன்றாம் நிலைத் தொழில் 3. வெள்ளை கழுத்துப் பட்டை தொழிலாளர் (d) நான்காம் நிலைத் தொழில் 4. நீல கழுத்துப் பட்டை தொழிலாளர் - (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
In the given figure, ∠B : ∠C = 2 : 3. Find ∠B
Figure : Triangle ABC ; side BA is extended beyond A ; the exterior angle at A (between the extension and AC) = 130°.படத்தில் ∠B : ∠C = 2 : 3 எனில் ∠B காண்க.
படம் : முக்கோணம் ABC ; BA பக்கம் A-க்கு அப்பால் நீட்டப்பட்டுள்ளது ; A-வில் வெளிக்கோணம் (நீட்டிப்புக்கும் ACக்கும் இடையே) = 130°.- 120°120°
- 52°52°✓
- 78°78°
- 130°130°
-
Find the point of intersection of the straight line 9x - y - 2 = 0 and 2x + y - 9 = 0.9x - y - 2 = 0 , 2x + y - 9 = 0 என்ற நேர்கோடுகள் வெட்டும் புள்ளி காண்க.
- (-1, 7)(-1, 7)
- (7, 1)(7, 1)
- (1, 7)(1, 7)✓
- (-1, -7)(-1, -7)
-
Doordarshan provides free-to-air DTH service as
I. Ku – band
II. DD direct +
III. S band
IV. K bandதூர்தர்ஷன், காற்று அலைகளின் மூலமாக இலவச DTH சேவை அளிக்கும் அலைவரிசைகள்
I. Ku – அலைவரிசை
II. DD direct +
III. S – அலைவரிசை
IV. K – அலைவரிசை- I onlyI மட்டும்
- I and II onlyI மற்றும் II மட்டும்✓
- III onlyIII மட்டும்
- I and IV onlyI மற்றும் IV மட்டும்
-
Which lake is located in the eastern part of Great lakes?பெரிய ஏரிகளில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஏரி எது?
- Lake superiorசுப்பீரியர் ஏரி
- Lake Michiganமிச்சிகன் ஏரி
- Lake Ontarioஒன்டாரியோ ஏரி✓
- Lake Huronஹுரான் ஏரி
-
Choose the best answer :
Two numbers differ by 5. If their product is 336, then the sum of two number isசரியான விடையை எழுதுக.
இரண்டு எண்களின் வித்தியாசம் 5. அவற்றின் பெருக்கற்பலன் 336, அந்த இரண்டு எண்களின் கூடுதல்- 2121
- 2828
- 3737✓
- 5151
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →