Group 4 / VAO · 2014குரூப் 4 / VAO · 2014
TNPSC Group 4 / VAO 2014 — question paper with answers — page 2 of 4TNPSC குரூப் 4 / VAO 2014 — வினாத்தாளும் விடைகளும் — page 2 of 4
All 100 questions from the TNPSC Group 4 / VAO 2014 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 4 / VAO 2014 வினாத்தாளின் 100 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 100questionsவினாக்கள்
- 2014exam yearதேர்வு ஆண்டு
-
If the mean of x, x + 2, x + 4, x + 6, x + 8 is 20 then find the value of xx, x + 2, x + 4, x + 6, x + 8 என்ற எண்களின் சராசரி 20 எனில் x ன் மதிப்பு காண்க
- 3232
- 1616✓
- 88
- 44
-
The Poet known as the "Parrot of India" was"இந்தியக் கிளி" என அழைக்கப்பட்ட கவிஞர் ——— ஆவார்.
- Al Beruniஅல் பருனி
- Kaiqubadகைகுபாத்
- Amirkhusrauஅமிர்குஸ்ரு✓
- Balbanபால்பன்
-
National Sports for Indonesia isஇந்தோனேசியாவின் தேசிய விளையாட்டு
- Chessசதுரங்கம்
- Hockeyஹாக்கி
- Volley Ballவாலிபால்
- Badmintonபேட்மிண்டன்✓
-
The cost of a dining table is Rs. 8,400. A wants to buy it in 10 instalments. His E.M.I. is Rs. 875. Find the rate of interest?ஓர் உணவு மேசையின் அடக்கவிலை ரூ. 8,400. A இம்மேசையை 10 மாதத்தவணைகளில் பெற நினைக்கிறார். அவரது மாதத் தவணை ரூ. 875 எனில் வட்டி வீதம் என்ன?
- 3%3%
- 5%5%✓
- 8%8%
- 10%10%
-
Choose the answer :
_______ Article of the Constitution prohibits the state from arbitrarily arresting any person.சரியான விடையை தேர்ந்தெடு :
இந்திய அரசியலமைப்பின் _______ சட்டப் பிரிவின்படி எவரையும் விசாரணை இன்றி கைது செய்யக் கூடாது.- Article 22விதி 22✓
- Article 23விதி 23
- Article 24விதி 24
- Article 25விதி 25
-
Match the following :கீழ்க்கண்டவற்றை பொருத்துக :
(a) Potassium chlorate 1. Constipation (b) Epsum salt 2. Match industry (c) Copper sulphate salt 3. Crackers (d) Potassium nitrate 4. Fungicide (a) பொட்டாசியம் குளோரேட் 1. மலச்சிக்கலைத் தீர்க்க (b) எப்சம் உப்பு 2. தீப்பெட்டி தொழிற்சாலைகளில் (c) காப்பர் சல்பேட் உப்பு 3. பட்டாசு (d) பொட்டாசியம் நைட்ரேட் 4. பூஞ்சைக் கொல்லியாக - (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
-
Usually the population of a Corporation isசாதாரணமாக ஒரு மாநகராட்சியின் மக்கள் தொகை
- 5 lakhs5 லட்சம்
- 7 lakhs7 லட்சம்
- 8 lakhs8 லட்சம்
- 10 lakhs10 லட்சம்✓
-
New Pope Jorge Mario Bergoglio belongs to which country?புதிய போப்பாண்டவர் ஜோர்ஜ் மரியோ பெர்கோக்லியோ எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- Argentinaஅர்ஜென்டினா✓
- Germanyஜெர்மனி
- Hollandஹாலந்து
- Australiaஆஸ்திரேலியா
-
Which RIA centers of BRIT conduct around 6000 radioimmunoassays annually?
I - Bengaluru
II - Calcutta
III - Mumbai
IV - DibrugarhBRITயின் எந்த RIA மையங்கள், வருடாந்தரம், 6000 ரேடியோ இம்யுனோ அசே சோதனைகள் செய்கின்றன.
I - பெங்களூர்
II - கொல்கத்தா
III - மும்பை
IV - திப்ருகார்- I and IIII மற்றும் III
- II and IIIII மற்றும் III
- I onlyI மட்டும்✓
- I and IV onlyI மற்றும் IV மட்டும்
-
The Vijayanagar Empire founded in the yearவிஜய நகரப் பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
- 1337 A.D.கி.பி. 1337
- 1336 A.D.கி.பி. 1336✓
- 1338 A.D.கி.பி. 1338
- 1335 A.D.கி.பி. 1335
-
If the area of the ΔABC is 68 sq. units and the vertices are A (6, 7), B (-4, 1) and C (a, -9) taken in order. Find the value of a.ΔABC -ன்பரப்பு 68 ச. அலகு A (6, 7), B (-4, 1) மற்றும் C (a, -9) வரிசைப்படி கொடுக்கப்பட்டுள்ளது எனில் a-ன் மதிப்பு என்ன?
- -2-2
- 33
- 55
- 22✓
-
Find the missing number.
Grid (hourglass/bowtie figure):
Top row : 3, 3
Second row : 2 | 35 | 91 | 4
Third row : 2 | 9 | ? | 4
Bottom row : 1, 5விடுபட்ட எண்ணைக் காண்க.
கட்டம் (மணல் கடிகார வடிவ படம்):
மேல் வரிசை : 3, 3
இரண்டாம் வரிசை : 2 | 35 | 91 | 4
மூன்றாம் வரிசை : 2 | 9 | ? | 4
கீழ் வரிசை : 1, 5- 136136
- 156156
- 176176
- 189189✓
-
How long can a money bill be delayed by the Rajya Sabha?பண மசோதாவை மாநிலங்களவை எவ்வளவு காலம் தாமதப்படுத்தலாம்?
- Two monthsஇரண்டு மாதங்கள்
- Six weeksஆறு வாரங்கள்
- 30 days30 நாட்கள்
- 14 days14 நாட்கள்✓
-
Identify the incorrect pair :
I. Albumin - Water balance
II. Globulin - Immunity
III. Fibrinogen - Blood clotting
IV. Plasma - Solid componentதவறான ஜோடியை கண்டறிக :
I. அல்புமின் - நீர் சமநிலை
II. குளோபுலின் - நோய் எதிர்ப்பாற்றல்
III. பைபிரினோஜன் - இரத்தம் உறைதல்
IV. பிளாஸ்மா - திட ஊடகம்- II
- IIII
- IIIIII
- IVIV✓
-
Choose the correct one :
If kerosene, water and mercury is taken in a same glass tumbler, arrange the position of them from the top to the bottom of the glass tumbler.சரியான விடையை தேர்ந்தெடு :
ஒரு கண்ணாடி டம்ளரில் மண்ணெண்ணெய், நீர், பாதரசம் எடுத்துக்கொள்ளப்பட்டால் (ஒன்றாக) அவற்றின் நிலைகளை டம்ளரின் மேலிருந்து கீழ் வரை வரிசைப்படுத்து.- Mercury, Kerosene, Waterபாதரசம், மண்ணெண்ணெய், நீர்
- Kerosene, Water, Mercuryமண்ணெண்ணெய், நீர், பாதரசம்✓
- Water, Mercury, Keroseneநீர், பாதரசம், மண்ணெண்ணெய்
- Kerosene, Mercury, Waterமண்ணெண்ணெய், பாதரசம், நீர்
-
If power of a lens is –0.5 dioptre focal length and type of lens isலென்ஸ் ஒன்றின் திறன் –0.5 டையாப்டர் எனில் அதன் குவியத் தூரம் மற்றும் வகை என்ன?
- 2 m, concave2 மீ, குழி✓
- 2 m, convex2 மீ, குவி
- 50 cm, concave50 செமீ, குழி
- 50 cm, convex50 செமீ, குவி
-
Which statement is correct?
I. Eutrophication means natural nutrient enrichment of streams and lakes
II. Water pollution mainly affects the water based ecosystem.
III. The unwanted sound cannot damage physiological and psychological healthசரியான விடையை தேர்ந்தெடு :
I. மனிதர்கள் அதிக உற்பத்திக்காகப் பயன்படுத்தும் உர வகைகள் நீரில் அடித்து செல்லப்பட்டு நீர் நிலைகளைச் சென்றடைவதை ''மிகையூட்டவளமுறுதல்'' என்கிறோம்
II. மாசடைந்த நீர், நீர்நில சூழ் தொகுதியை பாதிக்கிறது
III. தேவையற்ற சப்தம் மனிதர்களது ஆரோக்கியம் மற்றும் மனநிலையைப் பாதிக்காது- I and IIII மற்றும் III
- II and IIIII மற்றும் III
- I and III மற்றும் II✓
- III onlyIII மட்டும்
-
By selling a car for Rs. 1,40,000 a man suffered a loss of 20%. What was the cost price of the car?ஒரு நபர் ஒரு காரை ரூ. 1,40,000 க்கு விற்பனை செய்வதன் மூலம் 20% நட்டம் அடைகிறார் எனில் அதன் அடக்கவிலை
- Rs. 1,50,000ரூ. 1,50,000
- Rs. 1,25,000ரூ. 1,25,000
- Rs. 2,00,000ரூ. 2,00,000
- Rs. 1,75,000ரூ. 1,75,000✓
-
In which part of the Constitution of India is dealt with Fundamental Rights?அடிப்படை உரிமைகள் இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ள பகுதி
- Part IIபகுதி II
- Part IIIபகுதி III✓
- Part Iபகுதி I
- Part IVபகுதி IV
-
Number of prime numbers between 20 and 3020-க்கும் 30-க்கும் இடையில் உள்ள பகா எண்கள் எத்தனை?
- 11
- 22✓
- 33
- 44
-
Which one of the following is correctly matched?பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
- Ettayapuram – Collector Ashஎட்டயபுரம் – கலெக்டர் ஆஷ்
- Jallian Walah Bagh Tragedy – Hunter Committeeஜாலியன் வாலாபாக் துயரம் – ஹண்டர் கமிட்டி
- Swaraj Party – C.R. Das, Motilal Nehruசுயராஜ்ஜிய கட்சி – C.R. தாஸ், மோதிலால் நேரு✓
- Prohibition – V.O. Chidambaranarமதுவிலக்கு – வ.உ. சிதம்பரனார்
-
A cone, hemisphere, and cylinder have equal bases. If the heights of the cone and a cylinder are equal and are same as the common radius then find the ratio of their respective volumesஒரு கூம்பு, அரைகோளம் மற்றும் உருளை ஆகியவை சம அடிப்பரப்பினைக் கொண்டுள்ளது. கூம்பின் உயரம் உருளையின் உயரத்திற்கு சமமாகவும், மேலும் இவ்உயரம் அவற்றின் ஆரத்திற்கு சமமாகவும் இருந்தால் இம்மூன்றின் கனஅளவுகளுக்கிடையே உள்ள விகிதம் காண்க.
- 2 : 3 : 42 : 3 : 4
- 1 : 2 : 31 : 2 : 3✓
- 2 : 1 : 32 : 1 : 3
- 3 : 2 : 53 : 2 : 5
-
The word citizen is derived fromசிட்டிசன் எனும் சொல் எம்மொழியிலிருந்து பெறப்பட்டது.
- Greekகிரேக்கம்
- Latinஇலத்தீன்✓
- Spanishஸ்பானியம்
- Urduஉருது
-
Match the following :சரியான விடையை பொருத்துக :
(a) Mohenjadaro 1. Gujarat (b) Kalibangan 2. Punjab (c) Lothal 3. Rajasthan (d) Harappa 4. Sind (a) மொகஞ்சதாரோ 1. குஜராத் (b) காளிபங்கன் 2. பஞ்சாப் (c) லோத்தல் 3. இராஜஸ்தான் (d) ஹரப்பா 4. சிந்து - (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
-
Which British commander captured the place Nerkkattum Seval?நெற்கட்டும் சேவல் பகுதியை கைப்பற்றிய ஆங்கிலேய தளபதி
- Colonel Heronகர்னல் ஹெரான்
- Colonel Campelகர்னல் கேம்பெல்✓
- Jackson Duraiஜாக்சன் துரை
- Pulithdevarபுலித்தேவர்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →