Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2014
Subjectபாடம்
Indian History & National Movement
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
26 of 200 questions
More questions from TNPSC Group 4 / VAO 2014இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Which of the following is correctly matched?பின்வரும் ஜோடிகளில் சரியாகப் பொருத்தப்பட்டது எது?
(a)Jatakas - Mauryan Geneology
(b)Puranas - Ashoka's efforts to spread Buddhism to Srilanka
(c)Dipavamsa - Socio-economic condition of the Mauryan period
(d)Dhiga Nikaya - Influence of Buddhist ideas on Mauryan polity
(a)ஜாதகாஸ் - மௌரியர்களின் மரபு வழி
(b)புராணம் - அசோகர் ஶ்ரீலங்காவில் புத்த மதத்தைப் பரப்புவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள்
(c)தீபவம்சம் - மௌரியர்களதது சமூகப் பொருளாதார நிலைபடம்
(d)திக்நிகாயா - மௌரியர்களின் அரசியலில் புத்தமதக் கொள்கைகளின் தாக்கம்
AJatakas - Mauryan Geneologyஜாதகாஸ் - மௌரியர்களின் மரபு வழி
BPuranas - Ashoka's efforts to spread Buddhism to Srilankaபுராணம் - அசோகர் ஶ்ரீலங்காவில் புத்த மதத்தைப் பரப்புவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள்
CDipavamsa - Socio-economic condition of the Mauryan periodதீபவம்சம் - மௌரியர்களதது சமூகப் பொருளாதார நிலைபடம்
DDhiga Nikaya - Influence of Buddhist ideas on Mauryan polityதிக்நிகாயா - மௌரியர்களின் அரசியலில் புத்தமதக் கொள்கைகளின் தாக்கம்✓
Read the following passage and answer the item that follow. Your answer to this item should be based on the passage only. Passage The creation of the Swadeshi Steam Navigation Company marked a spectacular development in the history of the freedom movement. Eager to revive the naval tradition of the Tamils to provide practical training in ship building to the people and determined to challenge the British Monopoly of maritime traffic, V.O. Chidambaram announced his decision in 1906 at Shiyali to create a Navigation Company. Which one of the following is best implied in the passage?பின்வரும் பத்தியைப் படித்து பின்வரும் வினாவிற்கு பதிலளிக்கவும். இந்த பகுதிக்கான உங்கள் பதில் பத்தியின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும். பத்தி சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தின் உருவாக்கம் சுதந்திர இயக்கத்தின் வரலாற்றில் ஒரு அற்புதமான வளர்ச்சியைக் குறித்தது. தமிழர்களின் கப்பல் கட்டும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் ஆர்வத்தில் மக்களுக்குக் கப்பல் கட்டுவதில் நடைமுறைப் பயிற்சி அளிக்கவும். கடல் போக்குவரத்தில் பிரிட்டிஷ் ஏகபோகத்திற்கு சவால் விடுவதில் உறுதியாகவும் வ.உ. சிதம்பரம் 1906இல் ஷியாலியில் ஒரு நேவிகேஷன் நிறுவனத்தை உருவாக்குவதற்கான தனது முடிவை அறிவித்தார். பின்வருவனவற்றில் எது பத்தியில் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது?
AThe steam Navigation Company earned a good income in those days which marked an impressive development.ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனம் அந்த நாட்களில் நல்ல வருமானத்தை ஈட்டியது. இது ஒரு ஈர்க்கக்கூடிய வளர்ச்சியைக் குறித்தது.
BThe creation of Swadeshi Steam Navigation Company stopped the British Monopoly of Maritime Trade.சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியின் உருவாக்கம் கடல் வணிகத்தில் பிரிட்டிஷ் ஏகபோகத்தை நிறுத்தியது.
CV.O. Chidambaram was dependent on taking any decision with regard to Navigation Company affairs.வ.உ. சிதம்பரம் நேவிகேஷன் நிறுவன விவகாரங்கள் தொடர்பாக எந்த முடிவையும் எடுப்பதில் மற்றவர்களைச் சார்ந்திருந்தார்.
DThe restoration of Tamils Knowledge in the Naval tradition was the objective of the creation of Navigation Company.கப்பல் கட்டும் பாரம்பரியத்தில் தமிழர்களின் அறிவை மீட்டெடுப்பது நேவிகேஷன் நிறுவனத்தை உருவாக்கியதன் நோக்கமாகும்.✓
The Gupta emperors before Chandragupta-II issued only ________ coins.இரண்டாம் சந்திர குப்தருக்கு முற்பட்ட குப்த மன்னர்கள் ________ நாணயங்களை மட்டுமே வெளியிட்டனர்.
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which British commander captured the place Nerkkattum Seval?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) Colonel Campel.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 4 / VAO 2014 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2014 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.