Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
Find the odd one out : Related with heat in one action.வேறுப்பட்டு இருப்பதை கண்டுபிடி : வெப்பத்துடன் சம்பந்தப்பட்டது – ஒரு செயலில்
AConductionகடத்தல்
BConvectionசலனம்
CAbsorptionஉட்கவர்தல்✓
DRadiationகதிர்வீசல்
CCorrect answerசரியான விடைAbsorptionஉட்கவர்தல்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (C) Absorption.சரியான விடை (C) உட்கவர்தல்.
Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?
Conduction, convection and radiation are the three physical modes by which heat energy is transferred from one place/body to another — conduction through direct molecular contact in solids, convection through the movement of fluid (liquid/gas) particles, and radiation through electromagnetic waves needing no medium.
கடத்தல், சலனம், கதிர்வீசல் ஆகிய மூன்றும் வெப்பம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு/பொருளுக்குச் செல்லும் மூன்று இயற்பியல் முறைகள் ஆகும் — திடப்பொருள்களில் நேரடி மூலக்கூறு தொடர்பால் நிகழ்வது கடத்தல்; திரவம்/வாயு துகள்களின் நகர்வால்
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why C is right, step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Pick out the correct reasons : Oil mixed with petrol for two wheelers due to the following reason(s) :சரியான காரணங்களை தெரிவு செய்க : பின்வரும் காரணங்களினால் இரு சக்கர வாகனங்களுக்கு, பெட்ரோலுடன் எண்ணெய் கலக்கப்படுகிறது.
1.It lubricates the engine parts.
2.It remove heat inside two engines.
3.It allows for the deposit of carbon on the spark plug.
1.இயந்திர பாகங்களை உராய்விலிருந்து பாதுகாக்கும்.
2.இரு இயந்திரங்களுக்கிடையிலான வெப்பத்தை இது வெளியேற்றும்.
3.தீப்பொறிச் செருகில் (plug), இது கரியைப் படிய வைக்கும்.
A man has to exert a force of 10 N at the edge of a door to push it open. How much force will the man have to exert if he pushes the centre of the door?ஒரு நபர் ஒரு கதவை அதன் முனையில் (கைப்பிடியில்) 10 N அளவு விசையை செலுத்தி திறப்பார், எனில் அதே கதவை அதன் மையப் பகுதியில் இருந்து திறக்க தேவைப்படும் விசையின் மதிப்பு என்ன?
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Find the odd one out : Related with heat in one action."?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) Absorption.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 4 / VAO 2014 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2014 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 84 previous-year questions we hold on Physics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 84 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.