Group 2 / 2A · 2022குரூப் 2 / 2A · 2022
TNPSC Group 2 / 2A 2022 — question paper with answers — page 3 of 12TNPSC குரூப் 2 / 2A 2022 — வினாத்தாளும் விடைகளும் — page 3 of 12
All 299 questions from the TNPSC Group 2 / 2A 2022 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2022 வினாத்தாளின் 299 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 299questionsவினாக்கள்
- 2022exam yearதேர்வு ஆண்டு
-
What was the expected arrival time of the train in the story - The Woman On Platform 8?
- One o'clock
- Twelve o'clock✓
- Two o'clock
- Eleven o'clock
-
துறை மாணிக்கம் – என்பது இவரது இயற்பெயராகும்
- சுரதா
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்✓
- முடியரசன்
- பாரிதாசன்
-
தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன்
- கோயிலாத்து
- தாவீது
- இயேசுபெருமான்
- சூசை மாமுனிவர்✓
-
Who does "you" refers to?
- Teacher✓
- Boy
- Girl
- God
-
Match the following :
Column A(a) garb 1. act of helping (b) plaintive 2. moving slowly (c) ministrations 3. sounding sad (d) lanquid 4. clothes Column B
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
-
கம்பராமாயணத்தில் இராமனிடம், உன்னைனிடப் பரதன் நல்லவன்; நிறை குணத்தவன்; குணமில்லாதவன் எனப் புகழ்ந்தவர்
- கோசலை✓
- கைகேயி
- மந்தரை
- லசிஷ்டர்
-
The average mark of 25 students was found to be 78.4. Later on, it was found that score of 96 was misread as 69. Find the correct mean of the marks.25 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 78.4 இருந்து 96 என்ற மதிப்பெண் 69 எனத் தவறுதலாக எடுக்கப்பட்டது கண்டறியப்பட்டது எனில், மதிப்பெண்களுக்கான சரியான சராசரியைக் காண்க.
- 77.3277.32
- 79.4879.48✓
- 79.8479.84
- 97.8497.84
-
Match the following:கீழ்க்காண்டவற்றைப் பொருத்துக
(a) Senji 1. Stala durga (b) Anaimalai 2. Vana durga (c) Vellore 3. Giri durga (d) Panchalankurichi 4. Jala durga (a) செஞ்சி 1. ஸ்தல துர்கா (b) ஆனைமலை 2. வன துர்கா (c) வேலூர் 3. கிரி துர்கா (d) பாஞ்சாலங்குறிச்சி 4. ஜல துர்கா - (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
Mahatma Gandhiji was inspired and influenced by
- Tolstoy's "Civil disobedience"
- John Ruskin's "Unto this Last"✓
- Thoreau's "The Kingdom of God"
- John's "The Struggle"
-
Match List-I with List-II and select the correct answer :பட்டியல்-I ஐ பட்டியல்-II உடன் பொருத்தி கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
(a) Chanhudharo 1. Aurel Stein (b) Kulli 2. J.P. Joshi (c) Rakhigarhi 3. Majumdar (d) Dholavira 4. Amrendranath (a) சான்ஹீதாரோ 1. ஆரல் ஸ்டைன் (b) குல்லி 2. J.P. ஜோஷி (c) ராகிகார்ஹி 3. மஜீம்தார் (d) தோலவிரா 4. அமரேந்திரநாத் - (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
-
பண்புப்பெயர் இடம் பெற்ற தொடரைக் கண்டறிக.
- பாரதம் எங்கள் தேசம்
- தமிழ் இலக்கிய வளமுடையது
- உயிர்களிடத்தில் அன்பு காட்டு✓
- நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும்
-
Which of the following is NOT a feature of the joint family system?பின்வருவனவற்றுள் எது கூட்டுக் குடும்ப அமைப்பின் அம்சம் அல்ல?
- Authoritarian structureசர்வாதிகார அமைப்பு
- Familistic organisationகுடும்ப அமைப்பு
- Individualistic identityதனிமனித அடையாளம்✓
- Depth of generationsதலைமுறைகளின் உள்ளார்ந்த தன்மை
-
Muhammadan Literary and Scientific Society of Calcutta was organised byகொல்கத்தாவில் முகமதியர்களின் இலக்கிய மற்றும் அறிவியல் அமைப்பை ஏற்படுத்தியவர்
- Amir Aliஅமீர் அலி
- Dudhu Miyanதுதுஐ மியான்
- Abdul Latifஅப்துல் லத்தீப்✓
- Shariatullahஷரியத்துல்லாஹ்
-
Who was the President of United States of America from the year 1861 to 1865?
- Franklin
- John. F. Kennady
- Abraham Lincoln✓
- George Bush
-
Fill in the blanks with the correct tense form of the verb from the options given below.
In two years' Time I ____________ (earn) my degree.- Have earned
- Shall have earned✓
- Shall earn
- Have been earning
-
வாணிதாசன் அவர்களுக்கு பிரெஞ்சு அரசு கொடுத்த விருது
- பாரத ரத்னா விருது
- சேவாலியர் விருது✓
- பத்மபூஷன் விருது
- சாகித்திய அகாதெமி விருது
-
It forgets to 'Save' my work, and store it away
And instead, makes it vanish in the most dreadful way
Mention the title of the poem for the above lines- Special Hero
- My Computer Needs a Break✓
- Lessons in Life
- A Thing of Beauty
-
Which of the following are correctly paired?பின்வருபவைகளில் எவை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
- 1. Kaprekar - Astrophysicist
- 2. Janaki Ammal - Biologist
- 3. Debashis Mukherjee - Chemistry
- 4. Meghnad Saha - Mathematician
- 1. கப்ரேகர் - வானியல் இயற்பியலாளர்
- 2. ஜானகிஅம்மாள் - உயிரியலாளர்
- 3. தெபாஸிஸ் முகர்ஜி - வேதியியலாளர்
- 4. மேக்நாத் சாஹா - கணிதவியலாளர்
- 1 and 4 are correct1 மற்றும் 4 சரியானவை
- 1 and 2 are correct1 மற்றும் 2 சரியானவை
- 2 and 4 are correct2 மற்றும் 4 சரியானவை
- 2 and 3 are correct2 மற்றும் 3 சரியானவை✓
-
"நினைபவாடி போதாச் சிறுபுந்தீர்" – என்னும் அறிவியல் அணுகுமுறை பாடலை இயற்றியவரைக் காண்க.
- தெய்வப் புலவர்
- கவிஞர்✓
- தொல்காப்பியர்
- இளங்கோவடிகள்
-
Which of the following statement is/are true of Free Drop Back Service Janani Sishu Suraksha Kariyakaram (JSSK)?ஜனனி சிசு சுரக்ஷா காரியகாரம் இலவச டிராப் பேக் (Free Drop Back) சேவையின் பின்வரும் கூற்றுகளில் எது/எவை உண்மை?
- (i) JSSK started as a pilot project in Tamil Nadu by TNHSP
- (ii) Drop Back vehicle can transport mother with babies upto one year
- (i) JSSK ஆனது TNHSP-ஆல் தமிழ்நாட்டில் ஒரு முன்னோடி திட்டமாகத் தொடங்கப்பட்டது.
- (ii) டிராப் பேக் வாகனம் ஒரு வயது குழந்தையையும் தாயையும் கொண்டு செல்ல வழி வகை செய்யப்படுள்ளது.
- Only (i)(i) மட்டும்
- Only (ii)(ii) மட்டும்
- Both (i) and (ii) are true(i) மற்றும் (ii) இரண்டும் உண்மை✓
- Both (i) and (ii) are false(i) மற்றும் (ii) இரண்டும் தவறானவை
-
நா – ஒரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
- உண்
- புல்
- கொடு
- நாவு✓
-
Find out the correct meaning of the underlined word.
He loved to tear food that way, scraping his beak now and again to Whet it.- To weld
- To sharpen✓
- To Moisture
- To heat
-
The poem "On Killing a Tree" is written by
- Norman Littleford
- Caroline Ann Bowles
- Edgar Albert Guest
- Gieve Patel✓
-
Identify the pattern of the following sentence.
Venu grew tired after the match.- SVOC
- SVAA
- SVIODO
- SVCA✓
-
Choose the stronger acid in each of the following pair.கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஜோடியிலும் வலிமை மிகு அமிலத்தைத் தேர்வு செய்யவும்.
- (i) H₃O⁺ or H₂O
- (ii) NH₄⁺ or NH₃
- (iii) H₂S or HS⁻
- (iv) H₂O or OH⁻
- (i) H₃O⁺ அல்லது H₂O
- (ii) NH₄⁺ அல்லது NH₃
- (iii) H₂S அல்லது HS⁻
- (iv) H₂O அல்லது OH⁻
- H₃O⁺, NH₄⁺, H₂S, H₂OH₃O⁺, NH₄⁺, H₂S, H₂O✓
- H₂O, NH₃, HS⁻, OH⁻H₂O, NH₃, HS⁻, OH⁻
- H₃O⁺, NH₃, HS⁻, H₂OH₃O⁺, NH₃, HS⁻, H₂O
- H₂O, NH₄⁺, H₂S, OH⁻H₂O, NH₄⁺, H₂S, OH⁻
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →