Group 2 / 2A · 2022குரூப் 2 / 2A · 2022
TNPSC Group 2 / 2A 2022 — question paper with answers — page 5 of 12TNPSC குரூப் 2 / 2A 2022 — வினாத்தாளும் விடைகளும் — page 5 of 12
All 299 questions from the TNPSC Group 2 / 2A 2022 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2022 வினாத்தாளின் 299 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 299questionsவினாக்கள்
- 2022exam yearதேர்வு ஆண்டு
-
Which of the following is/are correct about Cantonment Board?கண்டோன்மென்ட் வாரியத்தைப் பற்றி கீழ்க்கண்டவற்றுள் எது/எவை சரி?
- (i) It is delimited area where the military forces are permanently stationed
- (ii) It does not work under the administrative control of the Defence Ministry
- (iii) They are grouped into three categories
- (i) ராணுவம் வரையறுக்கப்பட்ட இடவியலத்தில் நிரந்தரமாக நிறுத்தப்பட்டிருக்கும்
- (ii) பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இது செயல் புரிவதில்லை
- (iii) இவை மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது
- (i) only correct(i) மட்டும் சரியானது✓
- (i) and (ii) are correct(i) மற்றும் (ii) சரியானவை
- (i) and (iii) are correct(i) மற்றும் (iii) சரியானவை
- (iii) only correct(iii) மட்டும் சரியானது
-
கடியத்த கடியதொராார் செய்தார்க்கு அவை தாம்
முடியதானலும் மீஇழி தரும்.
இணை மோனையைக் கண்டறிக.- கடியத்த – கடியதொராார்✓
- கடியத்த – முடியத்த
- கடியத்த – செய்தார்
- இணை மோனை இல்லை
-
Teachers help me to learn ____________ things.
- Natural
- Bad
- New✓
- Difficult
-
உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்கிய பெருஞ்சித்திரனாரின் இதழ்கள் யாவை?
- பாவியக்கொத்து, ஐயை, கொய்யாக்கனி
- மணிமொழி மாலை, பறவைகளுக்கு, குஞ்சுகளுக்கு
- தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ் நிலம்✓
- தமிழ் நிலம், ஐயை, கனிச்சாறு
-
Fill in the blank with correct option to complete the sentence :
The clerk who ——— (serve) in police department for Thirty Years, retired from service yesterday.- was serving
- has served
- had served✓
- serves
-
"பொதுமறையான திருக்குறளில் இல்லாத தில்லை" – என்று திருக்குறளைப் போற்றிப் புகழ்ந்தவர் யார்?
- பாறியார்
- பாரதிதாசன்✓
- சுரதா
- வாணிதாசன்
-
Who was the Governor General of India who wanted to Annex Jhansi under the policy of lapse?
- Warren Hastings
- Charles Canning
- Lord Dalhousie✓
- Richard Wellesley
-
"Oh, no, no", said the little fly.
What figure of speech is used here?- Assonance
- Alliteration✓
- Anaphora
- Repetition
-
வீரமாமுனிவர் இயற்றிய நூல்
- நற்குணனைத் தியான மாலை
- தேம்பாவணி✓
- தாமரைத் தடாகம்
- மோட்சப் பிரயாணம்
-
Nehru's "Glimpses of World History" is a collection of —————— letters.
- 196✓
- 204
- 95
- 100
-
"O'er the yellow pebbles dancing"
Identify the figure of speech- Oxymoron
- Onomatopoeia
- Imagery✓
- Anaphora
-
அகநானூறு பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
- 1. அகநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
- 2. இந்நூலினை தெடுந்தொகை என்றும் அழைப்பர்.
- 3. இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.
- 4. புலவர் பலராக் பாடப்பட்ட நானூறு பாடல்களைக் கொண்டது.
- 1, 2 மற்றும் 3 சரி
- 1, 2 மற்றும் 4 சரி✓
- 3 மற்றும் 4 சரி
- 2, 3 மற்றும் 4 சரி
-
In the collective model of the nucleus, the shape of nuclear core isஅணுக்கருவின் கூட்டு மாதிரி அமைப்பில் அணுக்கரு எத்தகைய வடிவத்தைப் பெற்றிருக்கும்?
- Non-sphericalகோள வடிவமற்ற✓
- Sphericalகோள வடிவம்
- Semi-sphericalஅரைக்கோள வடிவம்
- Circularவட்ட வடிவம்
-
Which moral text is exclaimed as "Velaan Vedham"?'வேளாண் வேதம்' எனப் போற்றப்படும் நீதி நூல் இது
- Thirukkuralதிருக்குறள்
- Asarakovaiஆசாரக்கோவை
- Proverbsபழமொழி
- Naladiyaarநாலடியார்✓
-
Pick the compound word that is not a combination of verb + noun
- Watch man
- Play ground
- Motor cycle✓
- Call taxi
-
What is the meaning conveyed through the word "extinguish"?
With ghee extinguish fire!
It will prove harder by scandal to extinguish love."நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால் காமம் நுதுப்பேம் எனல்"
என்னும் குறளில் 'நுதுப்பேம்' என்பதன் பொருள்?- Lifeஆயுள்
- Put outஅவித்தல்✓
- Systemமுறைமை
- Expertiseபயிற்சியடைமை
-
Read the following passage and answer the item that follow. Your answers to this item should be based on this passage only
PASSAGE
Education management information system has been brought online wherein the database of every school, teacher and students in Government, Government aided and private schools are maintained on real time basis. Using this information several tasks are automated, simplified and reported everyday.
Which one of the following is best implied in the passage?கீழே கொடுக்கப்பட்டுள்ள பத்தியைப் படித்து வினாவிற்கு விடையளிக்கவும். உங்கள் விடையானது கட்டாயமாகப் பத்தியின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு என்பது இணைய வழியாகக் கொண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் தரவு தளை அவ்வப்போது சேமிக்கப்படுகின்றன. இந்தவலகவைப் பயன்படுத்தி அதிக செயல்பாடுகளானவு தானாக இயக்கப்படுகின்றன, எளிதாக்கப்படுகின்றன மேலும் நாள்தோறும் அறிக்கை சமர்ப்பிக்கப்படுகின்றன.
கீழ்க்கண்டவற்றுள் எது சிறப்பாக கூற்றை அளையும்?- Government has control over schoolஅரசிற்குப் பள்ளியின் மீதான கட்டுப்பாடு
- It helps government in taking well informed policy decisionசிறப்பான தகவல் மூலமான கொள்கை முடிவெடுக்க அரசிற்கு இது உதவும்✓
- Different stakeholders are involved in the systemஇவ்வமைப்பால் பல்வேறு தரப்பட்ட பங்குதாரர்கள் பங்கெடுத்துள்ளனர்
- It is beneficial to the school authorities and studentsபள்ளி நிர்வாகத்திற்கும் மற்றும் மாணவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்
-
"It's the stick-together family that wins the joys of earth,"
Who wins the joys of the earth?- Nuclear family
- Traditional family
- Orthodox family
- The family that stays together✓
-
கம்பராமாயணத்தில், "ஆயிரம் அம்பிக்கு நாயகன்", எனக் குறிப்பிடப்படுபவர் யார்?
- குகன்✓
- இராமன்
- இராவணன்
- கும்பகருணன்
-
If 5 : 6 = x : 12. Then the value of x is5 : 6 = x : 12 எனில் x-ன் மதிப்பு
- 1010✓
- 66
- 1212
- 55
-
Choose the correct sentence from the following
- My son is fond in music
- My son is fond on music
- My son is fond of music✓
- My son is fond to music
-
Find the volume of water tank measured 10 m × 5 m × 1.5 m.10 மீ × 5 மீ × 1.5 மீ அளவுள்ள ஒரு நீர்த்தொட்டியின் கொள்ளளவை யாது?
- 75 litre75 லிட்டர்
- 750 litre750 லிட்டர்
- 7500 litre7500 லிட்டர்
- 75000 litre75000 லிட்டர்✓
-
The largest west flowing river of peninsular India isதீபகற்ப இந்தியாவின் மேற்கு நோக்கிப் பாயும் மிகப்பெரிய நதி எது?
- Mahiமஹி
- Sabarmatiசபர்மதி
- Narmadaநர்மதா✓
- Luniலூனி
-
Arrange the following territorial conquests of Alauddin Khilji in the correct chronological order
I. Ranthambor
II. Malwa
III. Chittor
IV. Gujaratஅலாவுதீன் கில்ஜியின் பின்வரும் பிராந்திய வெற்றிகளை முறையான கால வரிசைப்படி எழுதுக.
I. ரந்தம்போர்
II. மால்வா
III. சித்தூர்
IV. குஜராத்- IV, I, III, IIIV, I, III, II✓
- I, III, IV, III, III, IV, II
- I, II, III, IVI, II, III, IV
- IV, III, II, IIV, III, II, I
-
திராவிடம் என்ற சொல்லை இடைக்காலத்தில் முதன் முதலாக குறிப்பிட்டவர்
- குமரிலபட்டர்✓
- கால்டுவெல்
- எல்லீஸ்
- வில்லியம் கேரி
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →