Group 2 / 2A · 2022குரூப் 2 / 2A · 2022
TNPSC Group 2 / 2A 2022 — question paper with answers — page 12 of 12TNPSC குரூப் 2 / 2A 2022 — வினாத்தாளும் விடைகளும் — page 12 of 12
All 299 questions from the TNPSC Group 2 / 2A 2022 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2022 வினாத்தாளின் 299 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 299questionsவினாக்கள்
- 2022exam yearதேர்வு ஆண்டு
-
Kalpana Chawla died on
- Feb 3, 2003, Space Shuttle India Disaster
- Feb 1, 2005, Space Shuttle Columbia Disaster
- Feb 1, 2003, Space Shuttle Columbia Disaster✓
- Feb 4, 2003, Space Shuttle Columbia Disaster
-
மரபுப் பிழையற்ற சொல்லைைக் கண்டறிக.
'எருது'- கத்தும்
- அலறும்
- கர்ஜிக்கும்
- எக்காளமிடும்✓
-
Virtual G20 digital Economy Ministers Summit 2020 was organised byமெய்நிகர் G20 எண்ணியல் பொருளாதார மந்திரிகள் கூட்டம் 2020 இல் எந்த நாட்டால் அமைக்கப்பட்டது?
- Saudi Arabiaசவுதி அரேபியா✓
- Iranஈரான்
- Iraqஈராக்
- Kuwaitகுவைத்
-
Match Column A with Column B
Column A(a) Aunt Polly 1. Eyeing the Teaspoon Greedily (b) Peter 2. Stopped coming to school (c) Tom 3. Water treatment (d) Becky Thatcher 4. Incurable experimenter Column B
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
-
Buddhist poet Asvaghosa wrote 'Buddha Charita' in ________ language.புத்த கவிஞர் 'அஸ்வகோஷர்' "புத்த சரிதை" யை ——— மொழியில் எழுதினார்.
- Prakritபிராகிருதம்
- Paliபாலி
- Urduஉருது
- Sanskritசமஸ்கிருதம்✓
-
Choose the correct answer :
William Temple Hornaday was an American ————- Zoologist
- Conservationist
- Taxidermist
- All the above✓
-
Where is the largest solar power project of India located?இந்தியாவின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?
- Rajasthanராஜஸ்தான்✓
- Karnatakaகர்நாடகா
- Andhra Pradeshஆந்திரப்பிரதேசம்
- Gujaratகுஜராத்
-
In which excavation site Sir. Mortimer Wheeler used scientific and soil layer method?எந்த அகழ்வாராய்ச்சி பகுதியில் சர். மோர்டிமர் வீலர் அறிவியல் மற்றும் மண் அடுக்கு முறையைப் பயன்படுத்தினார்?
- Pallavaramபல்லவரம்
- Attirampakkamஅத்திரம்பாக்கம்
- Arikkameduஅரிக்கமேடு✓
- Kaayalகாயல்
-
பொருந்தா வினை மரபைக் கண்டறிக.
- அம்பு எய்தார்
- ஆடை நெய்தார்
- முறுக்கு உண்டார்✓
- தண்ணீர் குடித்தார்
-
Which of the following statements are true about Judicial Review?நீதி புனராய்வு பற்றிய கீழ்க்காணப்படும் வாக்கியங்களில் எது/எவை சரியானவை?
- (i) The doctrine of judicial review originated and developed in the U.K.
- (ii) The Constitution of India confers the power of judicial review on the judiciary
- (iii) The power of judicial review cannot be curtailed even by a Constitutional amendment
- (i) நீதி புனராய்வுக் கோட்பாடு யு.கே. (U.K.) தோன்றியது மற்றும் உருவாக்கப்பட்டது
- (ii) இந்திய அரசியலமைப்பு நீதித்துறைக்கு நீதிபுனராய்வு அதிகாரத்தை வழங்குகிறது
- (iii) நீதி புனராய்வு அதிகாரத்தை அரசியலமைப்பு திருத்தம் மூலம் குறைக்க முடியாது
- (i) and (ii) are true(i) மற்றும் (ii) சரி
- (ii) and (iii) are true(ii) மற்றும் (iii) சரி✓
- (i) and (iii) are true(i) மற்றும் (iii) சரி
- (i), (ii) and (iii) are true(i), (ii) மற்றும் (iii) சரி
-
Principles of scientific thinking areஅறிவியல் சிந்தனையின் கொள்கைகள்
- (i) Empiricism
- (ii) Rationalism
- (iii) Skepticism
- (i) அனுபவவாதம்
- (ii) பகுத்தறிவுவாதம்
- (iii) சந்தேகம்
- (i) only(i) மட்டும்
- (ii) only(ii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)✓
-
The lesson "His First Flight" is about a
- Pilot
- Seagull✓
- Parrot
- Pigeon
-
'கல்வி அழகே அழகு' என்றும் ;
'கல்வி கரையில கற்பவர் நாள் சில' என்றும் கூறும் நூல்.- திருக்குறள்
- நான்மணிக்கடிகை
- திரிகடுகம்
- நாலடியார்✓
-
"புனையினும் புல்லென்னும் நட்பு" இதில் 'புல்' என்பதற்குப் பொருத்தமான எதிர்ச்சொல்லைத் தேர்வு செய்க.
- தாழ்ந்த
- மேலான✓
- தரமில்லாத
- நடுநிலையான
-
In the morning glad I see
My foe outstretched beneath the tree
How did the poet feel in the morning?- angry
- sad
- soft
- glad✓
-
Choose the right answer/answers about the Supreme Court of India.இந்திய உச்ச நீதிமன்றத்தைக் குறித்த சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
- (i) The Supreme Court is the Upholder of the Constitution of India.
- (ii) The Judges of the Supreme Court hold office till the age of Seventy-two.
- (iii) The Indian Judicial system consists of a single hierarchy of Courts.
- (iv) The Supreme Court of India was constituted on January, 1950
- (i) உச்சநீதிமன்றம் இந்திய அரசியலமைப்பை நிலை நிறுத்தும் அமைப்பு ஆகும்
- (ii) உச்சநீதிமன்ற நீதிபதிகள் 72 வயது வரை பதவியிலிருப்பார்
- (iii) இந்திய நீதித்துறை ஒற்றைப் படிநிலை நீதிமன்ற அமைப்பைக் கொண்டது
- (iv) இந்திய உச்சநீதிமன்றம் 1950ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) only(ii) மட்டும்
- (iii) and (iv) only(iii) மற்றும் (iv) மட்டும்
- (i), (iii) and (iv) only(i), (iii) மற்றும் (iv) மட்டும்✓
-
Who was the author of the book "Oppressed Hindus"?'ஒடுக்கப்பட்ட இந்துக்கள்' என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?
- M. PalanisamyM. பழனிசாமி
- R. VeeraiyanR. வீரய்யன்
- P.V. SubramanianP.V. சுப்ரமணியன்
- M.C. RajahM.C. ராஜா✓
-
பொருத்துக :
(a) இடுகுறிப் பொதுப்பெயர் 1. மரங்கொத்தி (b) இடுகுறிச் சிறப்புப்பெயர் 2. பறவை (c) காரணப் பொதுப்பெயர் 3. காடு (d) காரணச் சிறப்புப்பெயர் 4. பனை - (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
Match the following :கீழ்வருவனவற்றைப் பொருத்துக.
(a) Tropical Evergreen 1. Thorny Bushes (b) Tropical Deciduous 2. Tidal Forests (c) Semi desert 3. Tropical Rain Forest (d) Mangrove 4. Monsoon forest (a) அயனமண்டல பசுமைமாறாக் காடுகள் 1. முட்புதர்கள் (b) அயனமண்டல இலையுதிர்க் காடுகள் 2. ஓதக் காடுகள் (c) வறண்ட பாலைவனங்கள் 3. அயன மண்டல மழைக் காடுகள் (d) சதுப்புநிலக் காடுகள் 4. பருவக்காற்றுக் காடுகள் - (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
-
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
அரை – அறை- முக்கால் / மேளம்
- பாதி / அறைதல்✓
- ஒடித்தல் / பறை
- வீடு / ஒலித்தல்
-
Choose the incorrect match :பொருத்தம் இல்லாதவற்றைத் தேர்ந்தெடுக்கவும் :
- (i) Suba – Sipahsalar
- (ii) Sarkar – Faujdar
- (iii) Pargana – Shiqdar
- (iv) Village – Bakhshi
- (i) சுபா – சிப்பாசாலர்
- (ii) சர்க்கார் – பௌஜுதார்
- (iii) பார்கானா – சிக்தார்
- (iv) கிராமம் – பக்ஷி
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) only(ii) மட்டும்
- (iii) and (iv) only(iii) மற்றும் (iv) மட்டும்
- (iv) only(iv) மட்டும்✓
-
"பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்"….
எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?- புறநானூறு✓
- அகநானூறு
- குறுந்தொகை
- ஐங்குறுநூறு
-
World Youth Skills day is celebrated on :உலக இளைஞர் திறன் தினம் கொண்டாடப்படுகிற நாள்
- March, 15மார்ச், 15
- May, 15மே, 15
- August, 15ஆகஸ்ட், 15
- July, 15ஜூலை, 15✓
-
Match the patterns given under Column A with the compound words under Column B and select the answer from codes given below.
Column A(a) Gerund + Noun 1. Sunset (b) Noun + Verb 2. Worksheet (c) Verb + Noun 3. Upstairs (d) Preposition + Noun 4. Bleaching powder Column B
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4✓
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →