Group 2 / 2A · 2022குரூப் 2 / 2A · 2022
TNPSC Group 2 / 2A 2022 — question paper with answers — page 8 of 12TNPSC குரூப் 2 / 2A 2022 — வினாத்தாளும் விடைகளும் — page 8 of 12
All 299 questions from the TNPSC Group 2 / 2A 2022 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2022 வினாத்தாளின் 299 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 299questionsவினாக்கள்
- 2022exam yearதேர்வு ஆண்டு
-
'எண்ணித் துணிக கருமம்'
கருமம் என்பதன் பொருள்- செயல்✓
- சொல்
- வறுமை
- துன்பம்
-
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல்
"மடை திறந்த வெள்ளம் போல்" –
உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்வு செய்க.- வெளிப்படைத் தன்மையாக
- தெள்ளத் தெளிவாக
- தடையின்றி மிகுதியாய்✓
- எளிதில் மனத்தில் பதிதல்
-
Which one of the following is not the achievement of Justice Party Rule?கீழ்க்கண்டவற்றில் ஒன்று மட்டும் நீதிக்கட்சியின் சாதனை அல்ல?
- Passing Communal G.O. of 1921 and 19221921 மற்றும் 1922 -ம் ஆண்டின் வகுப்புவாரு அரசாணைகளை நிறைவேற்றியது
- Creating Public Service Commissionஅரசு பணியாளர் தேர்வாணையம் உருவாக்கப்பட்டது
- Granting Voting Rights to womenபெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது
- Non-Cooperation Movementஒத்துழையாமை இயக்கம்✓
-
And ever again, in the wink of an eye,
Painted stations whistle by
'Wink of an eye' in the above lines mean- Very neat
- Very smooth
- Very smart
- Very quick✓
-
Fill in the blank with the suitable article.
The hour is ———— unit of time.- An
- The
- A✓
- No article
-
'வலங்காது' என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு ———————
- பெயரெச்சம்
- வினையெச்சம்
- குறிப்பு வினையெச்சம்
- எதிர்மறை வினையெச்சம்✓
-
அறுவடைத் திருநாளுக்கு பொருந்தாச் சொல்
- மகரசங்கராந்தி
- லோரி
- போகி✓
- உத்தராயன்
-
Which article of the Constitution states that the state to secure a social order for the promotion of welfare of the people?மக்கள் நலனை மேம்படுத்துவதற்காக ஒரு சமூக ஒழுங்கை அரசு பாதுகாக்க வேண்டும் என்று எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு கூறுகிறது?
- Article 38சட்டப்பிரிவு 38✓
- Article 39சட்டப்பிரிவு 39
- Article 37சட்டப்பிரிவு 37
- Article 36சட்டப்பிரிவு 36
-
Which of the following is/are true?கீழ்க்காண்பவைகளில் எது/எவை சரி?
- (i) Reformation may be identified with partial changes in the value system and consequential changes in the quality of relationships.
- (ii) Transformative changes are characterized with radical changes in the total system
- (i) சீர்திருத்தம் என்பது மதிப்பு அமைப்பில் ஏற்படும் பகுதி மாற்றங்கள் மற்றும் உறவின் தரத்தில் ஏற்படும் விளைவு ரீதியான மாற்றங்களால் அடையாளம் காணப்படலாம்.
- (ii) உருமாற்ற மாற்றங்கள் மொத்த அமைப்பில் தீவிர மாற்றங்களுடன் வகைப்படுத்தப்படுகின்றன
- (i) only(i) மட்டும்✓
- (ii) only(ii) மட்டும்
- (i) and (ii)(i) மற்றும் (ii)
- None of the aboveஎதுவும் அல்ல
-
வீரமாமுனிவர் தமிழ் எழுத்துகளின் எவ்வடிவத்தைத் திருத்தி எழுத்துச் சீர்திருத்தம் மேற்கொண்டார்?
- செய்யுள் வடிவம்
- ஒலி வடிவம்
- வரி வடிவம்✓
- நாடக வடிவம்
-
தமிழ்விடு தூது நூலின் பாட்டுடைத் தலைவன்
- குற்றால நாதர்
- முருக பெருமான்
- மதுரை சொக்கநாதர்✓
- திருமால்
-
The first Indian male Badminton player to win a silver medal under men's singles in the world Badminton Championship wasஉலக ஆடவர் ஒற்றையர் இறகுப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய ஆண் இறகுப்பந்தாட்ட விளையாட்டு வீரர்
- Kidambi Srikanthகிடம்பி ஸ்ரீகாந்த்✓
- Parupalli Kashyapபாருபள்ளி கஷ்யப்
- Sai Praneethசாய் பிரனீத்
- Pullela Gopichandபுல்லேல கோபிசந்த்
-
Choose the correct answer
"Good-bye, little one, and may you grow up into a brave soldier in India's service." - Here "little one" refers to- Young Lakshmi Bai
- Joan of Arc
- Young Indira✓
- Young Natchiyar
-
'Kitab-I-Nauras' is a collection of the poems of'கிதப்-இ-நவ்ரஸ்' என்பது ——— என்பவரின் பாடல்களின் தொகுப்பு நூல்.
- Ibrahim Adil Shah – IIஇரண்டாம் இப்ராகிம் அடில் ஷா✓
- Ahmad – IIஇரண்டாம் அகமது
- Tajud – Din Firuzதாஜுயத்-தின் பெருஸ்
- Muhammad – IIஇரண்டாம் முகமது
-
The compound interest on ₹ 5,000 at 12% p.a. for 2 years compounded annually is₹ 5,000-க்கு 12% ஆண்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கொருமுறை வட்டிக் கணக்கிடப்பட்டால் கிடைக்கும் கூட்டு வட்டியானது
- ₹ 1,072₹ 1,072
- ₹ 1,172₹ 1,172
- ₹ 1,272₹ 1,272✓
- ₹ 1,372₹ 1,372
-
கார்த்திகை மாசம் ——————— கண்ட மாநிலம்.
மேற்கண்ட பழமொழியை நிறைவு செய்க.- செடியை
- பிறை✓
- கொடியை
- கடலை
-
So I had to call in a doctor, double quick.
Which of the following poetic device is used in the given line?- Simile
- Metaphor
- Alliteration✓
- Hyperbole
-
"You Sang, Sir, you say?
Go then, "Says the ant", and dance the winter away"
To whom does the ant say this?- To the fly
- To the cricket✓
- To the spider
- To the bird
-
பழமொழியில் விடுபட்ட சொற்களை நிறைவு செய்க.
தண்ணீர் ——————— ஆனாலும் நெருப்பை அணைக்கும்.- குறைவு
- அழுக்கு
- உப்பு
- வெந்நீர்✓
-
எளிதில் பொருள் விளங்கும்படி அமைந்த சொற்கள் இயற்சொற்கள் எனப்படும்.
விடைக்கேற்ற வினா அமைக்க?- பொருள் விளங்கும் சொல் யாது?
- இயற்சொல் வகைகள் யாவை?
- எளிதில் பொருள் விளங்காத சொல் யாது?
- இயற்சொல் என்பது யாது?✓
-
காமராசரை 'கல்விக்கண் திறந்தவர்' என்று மனதாரப் பாராட்டியவர்
- அறிஞர் அண்ணா
- மனிதருள் மாணிக்கம் நேரு
- மூதறிஞர் இராஜாஜி
- தத்தை பெரியார்✓
-
ஆரப்பாளையம், இராசப்பாளையம் என்னும் ஊர்ப்பெயர்களுடன் பாளையத்தைச் சேர்த்து வழங்கிய மன்னர்கள்
- பல்லவர்கள்
- பாண்டியர்கள்
- நாயக்கர்கள்✓
- மராட்டியர்கள்
-
தற்போது மதுரை என்று அழைக்கப்படும் ஊர் கல்வெட்டுகளில் ———— எனக் காணப்படுகிறது.
- மருதை
- மதிரை✓
- கூடல்
- மருதூர்
-
Who is the author of the autobiography 'Wings of Fire'?
- A.P.J. Abdul Kalam✓
- R.K. Narayan
- Vikram Seth
- Ruskin Bond
-
நாடகம் அதன் விளக்கம், வகைகள், எழுதப்பட வேண்டிய முறைகள், நடிப்பிற்குரிய இலக்கணம், நடிப்பவர்களுக்குரிய இலக்கணம் ஆகியவற்றைக் கூறும் 'நாடகவியல்' எனும் நூலை எழுதியவர்
- சங்கரதாச சுவாமிகள்
- பரிதிமாற்கலைஞர்✓
- பம்மல் சம்பந்தனார்
- ஆர்.எல். மனோகர்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →