Group 2 / 2A · 2022குரூப் 2 / 2A · 2022
TNPSC Group 2 / 2A 2022 — question paper with answers — page 9 of 12TNPSC குரூப் 2 / 2A 2022 — வினாத்தாளும் விடைகளும் — page 9 of 12
All 299 questions from the TNPSC Group 2 / 2A 2022 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2022 வினாத்தாளின் 299 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 299questionsவினாக்கள்
- 2022exam yearதேர்வு ஆண்டு
-
Sikandar Lodi was responsible for the foundation of the ________ city in 1504 A.D.கி.பி. 1504 இல் நிறுவப்பட்ட ________ நகரத்திற்கு, சிக்கந்தர் லோடி அடித்தளமாக இருந்தார்.
- Dholpurதோல்பூர்
- Gwaliorகுவாலியர்
- Etawahஎட்டாவா
- Agraஆக்ரா✓
-
சரியான கூற்றைத் தேர்வு செய்க.
I. திருநாவுக்கரசர் பிறந்த ஊர் திருமுனைப்பாடி நாடு-திருவாமூர்
II. திருஞானசம்பந்தரால் "அப்பர்" என அழைக்கப்பட்டார்
III. தாண்டக வேந்தர் என அழைக்கப்படுபவர் அப்பர்
IV. ஆளுடைய அரசு, வாகீசர் என அழைக்கப்படுபவர் நாவுக்கரசர்- I, II, III மட்டும் சரி
- I, III, IV மட்டும் சரி
- அனைத்தும் சரி✓
- அனைத்தும் தவறு
-
Match the name of the characters in Column A with their characteristics in Column B.
Column A(a) M. Hamel 1. Student (b) Franz 2. Teacher (c) Hauser 3. Blacksmith (d) Wachter 4. Old man Column B
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
The British English word Mobile Phone in American English is called
Choose the right option- Mobile
- Cell Phone✓
- Smart Phone
- Touch Phone
-
சைவ சமயக் குரவர்கள் எண்ணிக்கை
- 9
- 3
- 5
- 4✓
-
A reader reads 20 pages of a book in 2 hours in an uniform speed. How much time will it take to read 50 pages of the same book in the same speed?ஒரு குறிப்பிட்ட வேகத்தில் ஒரு புத்தகத்தைப் படிக்கும் ஒருவர் 20 பக்கங்களைப் படிக்க 2 மணி நேரமெடுத்தது எனில் அவர் அதே வேகத்தில் அதே புத்தகத்தில் 50 பக்கங்களைப் படிக்க எவ்வளவு நேரமாகும்?
- 3 hours3 மணி
- 4 hours4 மணி
- 5 hours5 மணி✓
- 4½ hours4½ மணி
-
If 5 persons can do 5 jobs in 5 days then how many days will it take for 50 persons to finish 50 jobs?5 நபர்கள் 5 வேலைகளை 5 நாட்களில் செய்து முடிப்பர் எனில் 50 நபர்கள் 50 வேலைகளை, எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?
- 55✓
- 77
- 99
- 1111
-
பாண்டியர்களின் கப்பற்படைத் தளம்
- தொண்டி
- கொற்கை✓
- முசிறி
- தூத்துக்குடி
-
What kind of Learning brings joy to you?
- Newer way✓
- Difficult way
- Bad way
- Ancient way
-
'பக்திசுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி லவை' என சேக்கிழார் பெருமானைப் புகழ்ந்துரைத்தவர்.
- சுப்பிரத்திணியாசன்
- மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்✓
- புரட்சிக்கவி பாரதிதாசன்
- மகாகவி பாரதியார்
-
சரியான அகர வரிசையைத் தேர்ந்தெடுக்க :
- உழவு, மண், ஏர், மாடு
- மண், மாடு, ஏர், உழவு✓
- உழவு, ஏர், மண், மாடு
- ஏர், உழவு, மாடு, மண்
-
Second Round Table conference of 1931 :கி.பி. 1931 ஆம் ஆண்டின் இரண்டாவது வட்ட மேசை மாநாடு :
- 1. It was held during the reign of Lord Wellington as the viceroy of India
- 2. It was represented by Gandhi on behalf of INC. (Indian National Congress)
Which of the above statement is/are correct?
- 1. வெயிலடன் பிரபு இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த போது நடைபெற்றது.
- 2. இந்திய தேசிய காங்கிரஸின் பிரதிநிதியாக காந்தி இம்மாநாட்டில் கலந்து கொண்டார்.
மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?
- 1 only correct1 மட்டும்
- 2 only correct2 மட்டும்
- Both 1 and 2 correct1 மற்றும் 2✓
- Neither 1 nor 21ம் அல்ல, 2ம் அல்ல
-
According to the Kural; "Gnalam Karuthinum kaikoodum" when a man wants to conquer the world what are the two things he should keep in mind?"ஞாலம் கருதினும் கைகூடும்" –
மேற்கூறிய திருக்குறளின்படி ஒருவர் உலகம் முழுவதையும் கைப்பற்றக் கருதினால் அவர் எந்த இரண்டை அறிந்து செயல்பட வேண்டும்?- (i) Wealth and Bravery/courage
- (ii) Time and Place
- (i) செல்வமும் வீரமும்
- (ii) காலமும் இடமும்
- (i) only(i) மட்டும்
- (ii) only(ii) மட்டும்✓
- (i) and (ii)(i) மற்றும் (ii)
- None of the aboveமேற்கானவும் எவையும் அல்ல
-
Choose the correct synonym for the underlined word from the option given below :
He was the spoilt child of Affluent parents.- poor
- useless
- intelligent
- wealthy✓
-
'நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குழவளை வேண்டி'
எனும் பாடலைப் பாடிய சித்தர் யார்?- பாம்பாட்டி சித்தர்
- கடுவெளி சித்தர்✓
- பட்டினத்தடிகள்
- திருமூலர்
-
Match correctly the common name with the Genus name of nematode parasites :நூற்புழு ஒட்டுண்ணிகளின் பேரினப் பெயருடன் பொதுவான பெயரை சரியாகப் பொருத்தவும்.
(a) Ancylostoma 1. Whip worm (b) Enterobius 2. Hook worm (c) Wuchereria 3. Pin worm (d) Trichuris 4. Filarial worm (a) அன்சைக்லோஸ்டோமா 1. சாட்டை புழு (b) என்டிரோபியஸ் 2. தொக்கி புழு (c) வுச்செரேரியா 3. மூள புழு (d) ட்ரைகுரிஸ் 4. பைப்லேரியஸ் புழு - (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
-
தண்டமிழ் ஆசான் என்று இளங்கோவடிகள் யாரை பாராட்டியுள்ளார்?
- நாதகுத்தனார்
- தொலாமொழித் தேவர்
- திருத்தக்கதேவர்
- சீத்தலைச்சாத்தனார்✓
-
சென்றான் – வேர்ச்சொல் தருக.
- சென்ற
- சென்று✓
- சென்
- செல்
-
Choose the correct answer
Given the situation due to COVID-19, the net borrowing ceiling of the states were enhanced to —— of GSDP in 2021.சரியான விடையைத் தேர்ந்தெடு
கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட சூழ்நிலையில், மாநிலங்களின் நிகர கடன் உச்சவரம்பு 2021இல் GSDP-யின் —— க்கு மேம்படுத்தப்பட்டது.- 4 percent4 சதவீதம்
- 3.5 percent3.5 சதவீதம்
- 5 percent5 சதவீதம்✓
- 6 percent6 சதவீதம்
-
Alluvial soil is rich inவண்டல் மண் —————— மூலம் வளமானதாக உள்ளது.
- Humus, Phosphoric acid, Lime and Organic matterமக்கிய, பாஸ்பரிக் அமிலம், சுண்ணாம்பு, கரிமப்பொருள்✓
- Iron, Lime, Calcium, Potash, Aluminium and Magnesium Carbonatesஇரும்பு, சுண்ணாம்பு, கால்சியம், பொட்டாஷியம், அலுமினியம் மற்றும் மக்னீஷியம் கார்பனேட்
- Iron and Aluminiumஇரும்பு மற்றும் அலுமினியம்
- Highly Saline and rich in organic matterமிகுந்த உப்புத்தன்மை மற்றும் அதிக கரிமப்பொருள்கள்
-
"If one should come too close to earth
The atmosphere will Shake,
With shockwave reaching to the ground
Causing the land to quake".
Mention the rhyme scheme of the stanza.- a a b b
- a b a b
- a b c b✓
- a b b b
-
Match the following :கீழ்க்கண்டவற்றை பொருத்துக :
(a) Apospory 1. Development of a sporophyte directly from the gametophyte (b) Apogamy 2. Fruit formation without fertilization of ovules (c) Parthenocarpy 3. Development of an embryo from an unfertilized egg cell (d) Parthenogenesis 4. Development of gametophytes directly from the sporophyte (a) அப்போஸ்போரி 1. கேமிட்டோபைட்டிலிருந்து நேரடியாக ஸ்போரோபைட் உருவாகுவது (b) அப்போகேமி 2. கருவுறாமல் பழம் உருவாகுவது (c) பார்த்தினோகார்பி 3. கருவுறாத முட்டை செல்லிலிருந்து கரு உருவாவது (d) பார்த்தினோஜெனிசிஸ் 4. ஸ்போரோபைட்டிலிருந்து நேரடியாக கேமிட்டோபைட் உருவாவது - (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
-
எவ்வகை வாக்கியம் என அறிக.
தென்னை மரத்துக்குக் கிளைகள் இல்லை.- கட்டளைத் தொடர்
- எதிர்மறைத் தொடர்
- செய்தித் தொடர்✓
- செய்வினைத் தொடர்
-
எதுகையினைக் கண்டறிக :
"சிருங்கி பேரம் எனத்திரைக் கங்கையின்
மருங்கு தோன்றும் நகருறை வாழ்க்கையன்"- சிருங்கி – மருங்கு✓
- பேரம் – தோன்றும்
- கங்கை – சிருங்கு
- திரை – பேரம்
-
If the simple interest at the rate of x% per annum, for x years, is ₹ x, then the principal amount isஓர் ஆண்டுக்கு, x% வட்டி வீதத்தில், x-ஆண்டுகளுக்கு கிடைக்கும் தனிவட்டி வீதமானது ₹ x எனில் அசலின் மதிப்பு ———— ஆகும்.
- ₹ x₹ x
- ₹ (100/x)₹ (100/x)✓
- ₹ 100x₹ 100x
- ₹ 100/x²₹ 100/x²
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →