Group 2 / 2A · 2022குரூப் 2 / 2A · 2022
TNPSC Group 2 / 2A 2022 — question paper with answers — page 10 of 12TNPSC குரூப் 2 / 2A 2022 — வினாத்தாளும் விடைகளும் — page 10 of 12
All 299 questions from the TNPSC Group 2 / 2A 2022 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2022 வினாத்தாளின் 299 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 299questionsவினாக்கள்
- 2022exam yearதேர்வு ஆண்டு
-
Choose the correct question tag from the list given below.
Lets go home ?- Will you
- Shall we✓
- Do we
- Shouldn't you
-
'மட்லேறுதல்' என்னும் துறையைப் பயன்படுத்திய ஆழ்வார் யார்?
- திருமங்கையாழ்வார்✓
- திருமழிசையாழ்வார்
- பூதத்தாழ்வார்
- பேயாழ்வார்
-
We were taken from the ore-bed and the mine.
Who does 'We' refer to?- Human beings
- Ore-bed
- Mine
- Machines✓
-
Which two words blend together to form the new word vitamin?
- Vita + amin
- Vital + amin✓
- Vital + amine
- Vita + amine
-
கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமில்லாததை எழுதுக.
நற்றிணை, பரிபாடல், கலித்தொகை, பத்துப்பாட்டு.- நற்றிணை
- கலித்தொகை
- பரிபாடல்
- பத்துப்பாட்டு✓
-
Choose the correct Antonym for the underlined word from the options given
I will need to learn Quickly.- Slowly✓
- Rapidly
- Badly
- Newly
-
"Speak gently-let not harsh words mar
The good we might do Here!
The poet's appeal is not to speak ———— words.- Impolite✓
- Polite
- Perplexing
- Clear
-
Which one of the following is the function of the Finance Commission of India?பின்வருவனவற்றில் இந்திய நிதி ஆணையத்தின் செயல்பாடு எது?
- (i) Allocation of the shares of net proceeds of taxes
- (ii) Laying down principles governing grants-in-aid
- (iii) Looking into the financial relation between the centre and the state
- (i) வரிகளின் நிகர வருவாயின் பங்குகளின் ஒதுக்கீடு
- (ii) மானியங்களை நிர்வகிக்கும் கொள்கைகளை வகுத்தல்
- (iii) மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே உள்ள நிதியுறவைப் பார்ப்பது
- (i) and (ii)(i) மற்றும் (ii)
- (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)✓
- (i) and (iii)(i) மற்றும் (iii)
- (ii) and (iii)(ii) மற்றும் (iii)
-
Human blood grouping was discovered byமனித இரத்த வகைகளைக் கண்டறிந்தவர்
- Landsteinerலேன்ட்ஸ்டைனர்✓
- Punettபுன்னெட்
- Corrensகோரென்ஸ்
- Mullerமுல்லர்
-
Fill in the blanks :
Anthropomorphism means ————.- Human character
- Non-human character
- Non-human character with Human traits✓
- Human traits with Human character
-
'காவடிச் சிந்தின் தந்தை' என்று அழைக்கப்பட்டவர்
- அருணகிரியார்
- அண்ணாமலையார்✓
- சந்தனார்
- பாரதியார்
-
Virudhunagar Sankaralinganar, involved in an indefinite hunger strike to rename the Madras State as Tamil Nadu and died duringமதராசு மாநிலம், தமிழ்நாடு என்று பெயர் மாற்ற வேண்டி, விருதுநகர் சங்கரலிங்கனார் உண்ணாவிரதத்திலிருந்து உயிர் துறந்த ஆண்டு
- 1956 July1956 ஜூலை
- 1956 October1956 அக்டோபர்✓
- 1965 July1965 ஜூலை
- 1965 October1965 அக்டோபர்
-
Choose the correct Antonym for the underlined word from the options given :
She shouted intuitively- Apparant
- Natural
- Artificial✓
- Spontaneous
-
வழுஉச் சொல்லற்ற தொடர் எது?
- வலது பக்கம் கவறில் எழுதாதே
- வலப்பக்கச் கவறில் எழுதாதே✓
- வலப்பக்கச் கவற்றில் எழுதாதே
- வலதுபக்கச் கவற்றில் எழுதாதே
-
Which article says that, "No child below the age of 14 years shall be employed to work in any factory or in any hazardous employment"?'14 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் யாரும் தொழிற்கூடம் அல்லது அபாயகரமான இடங்களில் வேலை பார்க்கக் கூடாது' – இதைச் சுட்டும் சட்டப்பிரிவு எது?
- Article 27சட்டப்பிரிவு 27✓
- Article 26சட்டப்பிரிவு 26
- Article 24சட்டப்பிரிவு 24
- Article 25சட்டப்பிரிவு 25
-
Choose the correct question tag from the options given below.
Gopi isn't our guide ———?- Is he?✓
- Is she?
- Isnt he?
- Isnt she?
-
பின்வரும் தொடரில் உள்ள பிழைகளை திருத்தி எழுதுக.
மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்லை- மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்லை
- மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்ல✓
- மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அன்று
- மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் இல்லை
-
Find the value of √(3√(3√3...))மதிப்பு காண்க : √(3√(3√3...))
- 3¹3¹✓
- 3²3²
- 3³3³
- 3⁴3⁴
-
"I respect you and you respect
I think of you and you think of me"
The above lines are written by- John Keats
- George Eliot
- Shanthini Govindan
- Bridgette Bryant & Daniel Ho✓
-
An aluminium sphere of radius 12 cm is melted to make a cylinder of radius 8 cm. Find the height of the cylinder.12 செ.மீ. ஆரமுள்ள ஓர் அலுமினியக் கோளம் உருக்கப்பட்டு 8 செ.மீ. ஆரமுள்ள ஓர் உருளையாக மாற்றப்படுகிறது. உருளையின் உயரம் காண்க.
- 24 cm24 செ.மீ.
- 30 cm30 செ.மீ.
- 36 cm36 செ.மீ.✓
- 40 cm40 செ.மீ.
-
Which of the following statements are true about fundamental duties?அடிப்படைக் கடமைகள் குறித்தததில் கீழ்காணும் எந்த சொற்றொடர்கள் சரியானவை?
- (i) Fundamental duties are laiddown in Article 51-A of the Constitution.
- (ii) 86th amendment Act, 2002 added 11th fundamental duty to the list.
- (iii) To develop scientific temper is not a fundamental duty.
- (i) அடிப்படைக் கடமைகள் அரசியலமைப்பின் விதி 51-A இல கொடுக்கப்பட்டுள்ளது
- (ii) 11வது அடிப்படை கடமையை 86வது திருத்தச்சட்டம் 2002ஆம் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
- (iii) அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல் ஒரு அடிப்படை கடமையல்ல.
- (i) only(i) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்✓
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
-
புத்துயிருட்டி – பிரித்தெழுதுக.
- புதுமை + உயிருட்டி
- புது + உயிருட்டி
- புது + மை + உயிருட்டி
- புதுமை + உயிர் + ஊட்டி✓
-
"Thirukkural and Kamban's Epic would suffice to build a new civilization even if the present one is completely erased". Who said this?உலகினில் நாகரிக முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும், கம்பன் காவியமும் இருந்தால் போதும், மீண்டும் அதனைப் புதுத்துவிடலாம் – என்று கூறியவர்
- Caldwellகால்டுவெல்✓
- G.U. Popeஜி.யு. போப்
- Veeramamunivarவீரமாமுனிவர்
- Ellisஎல்லீஸ்
-
Match the words with correct antonyms
Column A(a) Initiate 1. Sorrow (b) Delight 2. Measurable (c) Unkempt 3. Conclude (d) Infinite 4. Clean Column B
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
-
Read the following passage carefully and answer the questions given below (Q.No.14-18)
I pray to you to make me learn. More than that, Teacher, teach me how I can learn to learn.
As you prepare me for the wide world in which I need to 'fend' for myself and for others, onetime learning will not be good enough. I will have to have the ability to learn newer and more difficult things. Some of it I will need to learn very quickly. In all this, what will become critical is the process of learning itself, more than just what I am able to learn. Help me to learn newer ways to learn. And that will make learning a joy for me.
Choose the correct meaning for the underlined word
I need to fend for myself.- look into
- look after✓
- get into
- put up
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →