Group 2 / 2A · 2022குரூப் 2 / 2A · 2022
TNPSC Group 2 / 2A 2022 — question paper with answers — page 6 of 12TNPSC குரூப் 2 / 2A 2022 — வினாத்தாளும் விடைகளும் — page 6 of 12
All 299 questions from the TNPSC Group 2 / 2A 2022 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2022 வினாத்தாளின் 299 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 299questionsவினாக்கள்
- 2022exam yearதேர்வு ஆண்டு
-
'Whirlwind' என்ற ஆங்கிலச் சொல்லிற்குரிய தமிழ்ச்சொல்லை எழுதுக.
- கடல்காற்று
- சூழல்காற்று✓
- திலக்காற்று
- பெருங்காற்று
-
சரியான விடையைத் தேர்ந்தெடு :
கீழ்க்கண்டவற்றுள் உ.வே.சா பற்றிய சரியான தொடரைத் தேர்ந்தெடு.- 1. உ.வே.சாவின் இயற்பெயர் வேங்கடரத்தினம், இவ்வரின் ஆசிரியர் பெயர் மீனாட்சி சுந்தரம்.
- 2. குறிஞ்சிப்பாட்டு என்னும் ஓலைச் சுவடியை அச்சில் பதிப்பித்தார்.
- 3. உ.வே.சா. மூன்றாம் தமிழ்ச்சங்கத்தின் தலைவராசர்
- (1) மட்டும்
- (1) மற்றும் (2) சரி✓
- (1) மற்றும் (3) சரி
- (2) மற்றும் (3) சரி
-
'The Discovery of India' is written by Nehru in the prison of
- Central Prison, Naini
- Bareilly District Jail
- Almora Jail
- Ahmednagar Fort Prison✓
-
எதிர்ச்சொல்
'மேதை'- தளர்ந்து
- வீழ்ச்சி
- பேதை✓
- தோல்வி
-
"A thing of beauty is a joy forever"
is a short piece taken from the poem ————- Endymion✓
- The Solitary Reaper
- Ode to the West Wind
- Kubla Khan
-
Choose the correct answer :
One day the author was standing on the line which separates the ———— desert from the valley of the Nile in Egypt.- Sahara
- Libyan✓
- Thar
- Gobi
-
Which among the following is the simple interest for the principal of ₹ 1,000 for one year at the rate of 10% interest per annum?பின்வருவனவற்றில் எது ₹ 1,000 அசலுக்காக ஒராண்டுக்கு 10% என்ற வீதத்தில் தனிவட்டியாகும்?
- ₹ 700₹ 700
- ₹ 500₹ 500
- ₹ 150₹ 150
- ₹ 100₹ 100✓
-
Summer comes
in a blaze of heat
with sunny smiles
and dusty feet
Name the season mentioned in the above line- Winter
- Spring
- Rainy
- Summer✓
-
Who are the ones who brave the FATE?
"Oozhaiyum uppakkam kaanpavar" – yaar?'ஊழையும் உப்பக்கம் காண்பவர்' – யார்?- Learnedசான்றோர்
- Young peopleஇளைஞோர்
- Deligent peopleவிடாமுயற்சி உடையோர்✓
- Lazy peopleசோம்பேறி
-
Ruskin Bond was honoured with ———— for his contribution to Indian literature.
- Bharat Ratna
- Sahitya Ratna
- Sahitya Bharat
- Sahitya Akademi✓
-
If three candidates A, B and C in a school election got 153, 245 and 102 votes respectively, find the percentage of votes got by the winner?A, B, C என்ற வேட்பாளர்கள் பள்ளி தேர்தலில் பெற்ற வாக்குகள் முறையே 153, 245 மற்றும் 102 எனில் வெற்றி பெற்ற வேட்பாளரின் வாக்கு சதவீதத்தைக் காண்க.
- 48%48%
- 49%49%✓
- 50%50%
- 55%55%
-
Find the HCF of a^3 - 9ax^2,(a - 3x)^2.a^3 - 9ax^2,(a - 3x)^2 ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தியை காண்க.
- (a^2 - 9x^2)(a^2 - 9x^2)
- (a - 3x)^2(a - 3x)^2
- (a^3 - 9ax^2)(a^3 - 9ax^2)
- (a - 3x)(a - 3x)✓
-
பெம்மல் என்பதன் பொருள்
- அரிசி
- சோறு✓
- பொங்கல்
- கம்பு
-
Which Constitutional Amendment inserted Article 43B for promotion of Co-operative Societies?எந்த அரசியலமைப்பு திருத்தச் சட்டம் கூட்டுறவு சங்கங்களை ஊக்குவிப்பதற்காகப் பிரிவு 43B-ஐ இணைத்தது?
- 42nd Amendment, 197642-ஆவது திருத்தச்சட்டம், 1976
- 44th Amendment, 197844-ஆவது திருத்தச்சட்டம், 1978
- 86th Amendment, 200286-ஆவது திருத்தச்சட்டம், 2002
- 97th Amendment, 201197-ஆவது திருத்தச்சட்டம், 2011✓
-
'மீ' என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
- மாமரம்
- முகர்தல்
- மேலே✓
- முன்னிலை ஒருமை
-
"My computer has always been so brainy and smart
It seems to know mountains of information by heart"
The figure of speech used in the above lines is- Simile
- Hyperbole✓
- Repetition
- Anaphora
-
Arrange the following in descending order of amount receipt in budget estimates 2022-23 :2022-23, நிதிநிலை அறிக்கையின் தோராய மதிப்பில் கீழ்க்கண்ட பற்றுசீட்டு தொகையை இறங்குவரிசையில் எழுதுக.
- (i) State excise
- (ii) Stamps and registration fees
- (iii) Motor vehicles tax
- (i) மாநில கலால் வரி
- (ii) முத்திரை மற்றும் பதிவு கட்டணம்
- (iii) மோட்டார் வாகன வரி
- (i), (ii), (iii)(i), (ii), (iii)
- (ii), (i), (iii)(ii), (i), (iii)✓
- (iii), (i), (ii)(iii), (i), (ii)
- (iii), (ii), (i)(iii), (ii), (i)
-
Two exactly similar wires are stretched by the same load. Their elasticities are in the ratio 5:3. The ratio of their elongations areஇரு ஒத்த கம்பிகள் சம அளவுள்ள எடையால் கட்டித் தொங்கவிடப்படுகின்றன. அவற்றின் மீட்சியியல் குணங்களின் விகிதம் 5:3 எனில் கம்பிகளின் நீட்சி விகிதம் என்ன?
- 3 : 53 : 5✓
- 5 : 35 : 3
- 9 : 259 : 25
- 25 : 925 : 9
-
"உடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண்ண வீரே
உகந்த தண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே"
– என்ற இறைவனின் திருவடிகளைப் பாடியவர்- குமரகுருபரர்
- தாயுமானவர்
- மாணிக்கவாசகர்
- இராமலிங்க அடிகள்✓
-
Remember, no men are strange, no countries foreign
Beneath all uniforms, a single body breathes
... ... ... ... ... ...
Of air that is everywhere our own,
Remember, no men are foreign, no countries strange.
What literary device is used here?- Metaphor
- Repetition✓
- Epithet
- Simile
-
At what rate of simple interest, the principle ₹ 48,000 will amount to ₹ 55,560 in 2 years 3 months.அசல் ₹ 48,000 ஆனது 2 ஆண்டுகள் 3 மாதகாலத்திற்கு பின் தனிவட்டி மூலம் மொத்தத் தொகையாக ₹ 55,560 ஆக உயர்ந்தது எனில் வட்டி வீதம் காண்க.
- 5%5%
- 6%6%
- 7%7%✓
- 8%8%
-
"Broad and deep, and still as time;
Seeming still, yet still in motion"
The given lines are taken from the poem- The Comet
- A Poison tree
- The River✓
- Stopping by woods on a Snowy Evening
-
'விழுக்கு இறைத்த நீர் போல்' இவ்வுவமை விளக்கும் பொருள் யாது?
- பயனுள்ள செயல்
- பயனற்ற செயல்✓
- எதிர்பாரா செயல்
- எதிர்பார்த்த செயல்
-
Fill in the blank with suitable gerund.
He asked me in ____________ this form.- Filling✓
- Filled
- To fill
- Too filling
-
தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்
வாக்கிய அமைப்பினைக் கண்டறிக.
கவிதைவால் உரை படிக்கப்பட்டது- செய்வினை வாக்கியம்
- செயப்பாட்டுவினை வாக்கியம்✓
- தன்வினை வாக்கியம்
- பிறவினை வாக்கியம்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →