Group 2 / 2A · 2022குரூப் 2 / 2A · 2022
TNPSC Group 2 / 2A 2022 — question paper with answers — page 4 of 12TNPSC குரூப் 2 / 2A 2022 — வினாத்தாளும் விடைகளும் — page 4 of 12
All 299 questions from the TNPSC Group 2 / 2A 2022 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2022 வினாத்தாளின் 299 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 299questionsவினாக்கள்
- 2022exam yearதேர்வு ஆண்டு
-
Complete the sentence choosing an option from those given below :
I saw ——— one rupee coin lying on the ground.- an
- the
- a✓
- no article
-
குறவஞ்சி என்பது
- சங்க இலக்கியம்
- காப்பிய இலக்கியம்
- சிற்றிலக்கியம்✓
- உரைநடை இலக்கியம்
-
ரோமானியர்க்கும், தமிழர்க்கும் இடையே நடந்த வணிகத் தொடர்பை உறுதிப்படுத்தும் அகழாய்வு நடந்த இடம்
- அரிக்கமேடு✓
- பல்லாவரம்
- ஆதிச்சநல்லூர்
- அழகன்குளம்
-
Chapter V of Part V of the constitution provides for a high officer of the Parliament who would exercise vigilance over the expenditure of public money. He is ___அரசியல் சாசன பகுதி V-ன் V-ம் அத்தியாயம் மக்களின் (பொது) பணத்தை கண்காணிக்க நாடாளுமன்றத்தின் ஒரு உயர் அதிகாரியை நியமனம் செய்கிறது. அவர் —————— ஆவார்.
- Comptroller and Auditor General of Indiaஇந்திய தலைமை தணிக்கை மற்றும் கணக்காளர்✓
- Finance Ministerநிதி அமைச்சர்
- Auditor Generalதலைமை தணிக்கையாளர்
- Prime Ministerபிரதம மந்திரி
-
Kumar borrowed ₹ 52,000 from a money lender at a particular rate of simple interest. After 4 years, he paid ₹ 79,040 to settle his debt. At what rate of interest he borrowed the money?குமார் என்பவர் ஒரு குறிப்பிட்ட தனிவட்டி விகிதத்தில் ₹ 52,000 கடனாகப் பெற்றார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு தனது கடனுக்காக ₹ 79,040-ஐச் செலுத்தினார் எனில், என்ன வட்டிவிகிதத்தில் அவர் கடன் பெற்றுள்ளார்?
- 12%12%
- 13%13%✓
- 15%15%
- 11%11%
-
"That hears the sweetest music and that finds the finest mirth;"
Identify the figure of speech used here.- Metaphor
- Personification
- Imagery✓
- Onomatopoeia
-
Select the correct sentence:
- The ship with it's crew are sailing good.
- The ship with it's crew is sailing good.✓
- The ships with it's crew is sailing good.
- The ship with it's crews is sailing good.
-
Sherlock Holmes is a detective who features in the fiction of
- Nathaniel Hawthorne
- Arthur Conan Doyle✓
- Ruskin Bond
- Mark Twain
-
பாடல் அறிஞர் பொருத்துக.
(a) காலை மாலை உலனரி நிதம் 1. ஒளவையார் (b) மீதான் விரும்பேல் 2. திருமூலர் (c) திட்டமட மெய்ஞ்ஞானம் சேரும் மாட்டான் 3. திருவள்ளுவர் (d) மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு 4. கவிமணி - (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2
-
சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி
- அன்னி பெசன்ட்
- பண்டித ரமாபாய்
- சாலிந்திரிபாப் பூலே
- டாக்டர். முத்துலெட்சுமி✓
-
தமிழுப்பல்கலைக் கழகத்தின் 'தமிழ்அன்னை விருது' பெற்றவர்
- அப்துல் ரகுமான்✓
- அப்துல் காதர்
- வாணிதாசன்
- பாரிதாசன்
-
If 2x+3y : 3x+5y = 18 : 29 then x : y is2x+3y : 3x+5y = 18 : 29 எனில் x : y என்பது
- 4 : 34 : 3
- 3 : 43 : 4✓
- 2 : 32 : 3
- 3 : 53 : 5
-
Which of the following statement with respect to the Indian President's power is/are correct?பின்வரும் கூற்றுகளில் இந்திய ஜனாதிபதி அதிகாரத்தில் எது/எவை சரியானது?
- (i) Money bills can be introduced in the Parliament only with his prior recommendation
- (ii) When the financial stability or credit of the nation is threatened, the President can declare the Financial emergency
- (iii) The President is not answerable before any court of law for exercising the powers and duties of his office
- (iv) The administration of Union Territories is the responsibility of the President
- (i) குடியரசுத் தலைவரின் முன்பரிந்துரையுடன் மட்டுமே பண மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியும்
- (ii) நாட்டின் நிதி நிலைத்தன்மை அல்லது கடன் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது குடியரசுத்தலைவர் நிதி அவசரநிலையை அறிவிக்க முடியும்
- (iii) குடியரசுத்தலைவர் தனது அலுவலகத்தின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளைப் பயன்படுத்துவதற்கு எந்தவொரு நீதிமன்றத்தின் முன் பொறுப்பாளி அல்ல
- (iv) யூனியன் பிரதேசங்களின் நிர்வாகத்திற்கு குடியரசத்தலைவர் பொறுப்பெப்பாளவர்
- (i), (iii) and (iv) only(i), (iii) மற்றும் (iv) மட்டுமே சரி
- (ii) and (iii) correct(ii) மற்றும் (iii) மட்டுமே சரி
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டுமே சரி
- (i), (ii), (iii) and (iv) correct(i), (ii), (iii) மற்றும் (iv) சரி✓
-
'அங்கை' சரியாகப்பிரிக்கும் முறையைத் தேர்வு செய்க
- அங் + கை
- அகம் + கை✓
- அ + ங் + கை
- அகம் + க் + ஐ
-
Find the ratio of 3 km to 300 m?3 கி.மீ-க்கும் 300 மீட்டருக்கும் இடையே உள்ள விகிதம் காண்க.
- 3 : 103 : 10
- 10 : 310 : 3
- 1 : 101 : 10
- 10 : 110 : 1✓
-
Fill in the blank with the suitable preposition.
He was born ——— 1960.- In✓
- On
- At
- Since
-
"This Bengal sky-full of light,
This South Breeze- This flow of the river..."
Which river is mentioned here in Tagore's reminiscence?- Brahmaputra
- Damodar
- Cauveri
- Ganges✓
-
Choose the right answer among type :
Which of the following statements are true about Eleventh Five Year plan of India?இந்தியாவின், பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?- (i) The main focus of this plan was towards faster and more inclusive growth
- (ii) This plan stresses that benefits of development should reach all sections of population.
- (iii) Increased rice production in the eastern part of the country.
- (i) இந்தத் திட்டத்தின் முக்கிய கவனம் விரைவான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கியதாக இருந்தது.
- (ii) வளர்ச்சியின் பலன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதை இந்தத் திட்டம் வலியுறுத்துகிறது.
- (iii) நாட்டின் கிழக்குப் பகுதிகளில் அரிசி உற்பத்தி அதிகரித்தது.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
Nathaniel Hawthorne was ———— writer.
- A Turkish
- An English
- An Irish
- An American✓
-
Boothalingam study group is related toபூதலிங்கம் ஆய்வுக்குழு எதனுடன் தொடர்புடையது?
- Trade unionsதொழிற் சங்கங்கள்
- Strikesவேலை நிறுத்தம்
- Lockoutsபூட்டுதல்கள்
- Wagesஊதியங்கள்✓
-
Which of the following journal is not associated with Subramaniya Bharathi?கீழே கொடுக்கப்பட்டுள்ள இதழ்களில், எது சுப்ரமணிய பாரதியுடன் தொடர்புடையது அல்ல?
- A New Dailyஏ நியூ டெய்லி
- Vijayaவிஜயா
- Indiaஇந்தியா
- New Indiaநியூ இந்தியா✓
-
Which one of the following is incorrect?
- Furnitures✓
- Scissors
- Pliers
- News
-
Fill in the blank with suitable Gerund form of the verb
——— seemed foolish when decisive action was required.- Wait
- Waiting✓
- To wait
- To be wait
-
'முதுமொழிக் காஞ்சி' என்ற நூலுக்கு வழங்கப்படும் வேறு பெயரினைக் கண்டறிக.
- நீதி நெறி கோவை✓
- அறம் பாடும் கோவை
- அறவுரைக் கோவை
- நல்வழிக் கோவை
-
Consider the following statements :பின்வரும் கூற்றுகளை காண்க.
- (i) The partition of Bengal in 1905 was the most striking example of the British divide and rule policy
- (ii) In the Calcutta meeting 1905 Surendranath Banerjee gave a call for the boycott of British goods and institutions
- (iii) On 7th August 1905 at Town Hall meeting in Calcutta, a formal proclamation of Swadeshi movement was made
Which of the statements given above is/are correct?
- (i) 1905-இல் மேற்கொள்ளப்பட்ட வங்கப் பிரிவினை ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கையை மிக சிறந்த உதாரணமாகும்
- (ii) 1905-இல் நடைபெற்ற கொல்கத்தா மாநாட்டில் சுரேந்திரநாத் பானர்ஜி பிரிட்டிஷ் பொருட்களையும் நிறுவனங்களையும் புறக்கணிக்க அழைப்புவிடுத்தார்
- (iii) 1905 ஆகஸ்ட் 7-இல் கொல்கத்தா நகர அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் சுதேசி இயக்கம் குறித்த முறையான அறிவிப்பு வழங்கப்பட்டது.
மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i), (ii) and (iii) are correct(i), (ii) மற்றும் (iii) சரியானது✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →