Group 2 / 2A · 2022குரூப் 2 / 2A · 2022
TNPSC Group 2 / 2A 2022 — question paper with answers — page 7 of 12TNPSC குரூப் 2 / 2A 2022 — வினாத்தாளும் விடைகளும் — page 7 of 12
All 299 questions from the TNPSC Group 2 / 2A 2022 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2022 வினாத்தாளின் 299 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 299questionsவினாக்கள்
- 2022exam yearதேர்வு ஆண்டு
-
சித்தர்களில் ஆதி சித்தர் யார்?
- பாம்பாட்டிச் சித்தர்
- போகர்
- புலிப்பாணி
- திருமூலர்✓
-
பொருத்தமான அருஞ்சொல் பொருள் கூறுக.
- வெறுக்கை – நெய்யப்பர்
- பாகவர் – வெற்றிலை விற்போர்✓
- ஓசநர் – செல்வம்
- காருகர் – எண்ணெய் விற்போர்
-
பாரதிதாசனின் அடிமைத் துயரத்தை விளக்கும் பாரதியாரின் நூல்
- பாஞ்சாலி சபதம்✓
- இராவணகாவியம்
- இயேசுகாவியம்
- கண்ணன் பாட்டு
-
Justice. D. Murugesan Committee has been constituted in 2021 to look into the matter of2021ம் நீதியரசர் D. முருகேசன் குழு —— காரியத்தை ஆராய அமைக்கப்பட்டது.
- Reservation for Government school students in Tamil Nadu Police Serviceஅரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தமிழ்நாடு காவல் துறையில் இடஒதுக்கீடு
- Reservation in Public Sector Unitsபொதுத்துறை நிறுவனங்களில் இடஒதுக்கீடு
- Enrolment ratio of Government School students in Professional Coursesதொழிற்கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம்✓
- NEET Examinationநீட் தேர்வு
-
If the population in town has increased from 20,000 to 25,000 in a year find the percentage increase in populationஒரு நகரத்தின் மக்கள்தொகை ஓர் ஆண்டில் 20,000-லிருந்து 25,000-ஆக அதிகரித்துள்ளது எனில் மக்கள் தொகை அதிகரிப்பு சதவீதத்தைக் காண்க.
- 50%50%
- 25%25%✓
- 75%75%
- 100%100%
-
"தலைமை உன்னையத் தேடிக் கொண்டுவந்தால் வரட்டும், நீ அதைத் தேடிக் கொண்டு போய் அலையாமலே" என்று அறிவுறுத்தும் அறிஞர் யார்?
- மு.வ.✓
- அண்ணா
- பெரியார்
- காந்தியடிகள்
-
When the Government of India had decided to appoint a One Man commission of Inquiry to inquire into the circumstances of the disappearance of Netaji Subhas Chandra Bose. In 1945 ———— 's name was recommended by the then Chief Justice of India.கி.பி. 1945 ல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மர்மமான முறையில் இறப்பெய்தததைத் தொடர்ந்து ஒரு நபர் குழுத்தலைமையின் கீழ் விசாரணை நடத்துவதென இந்திய அரசாங்கம் முடிவெடுத்த சமயத்தில் அன்றைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ———— ன் பெயரைப் பரிந்துரைத்தார்
- Srinivasavaradanஸ்ரீனிவாசவரதன்
- K.K. GhoshK.K. கோஷ்
- D.K. RoyD.K. ராய்✓
- G.D. KhoslaG.D. கோஸ்லா
-
Which of the following is not the role of NITI Aayog?கீழ்க்கண்டவற்றில் எவை நிதி-ஆயோக்கின் பணி இல்லை?
- (i) Act as a think tank.
- (ii) Power to impose policies on states.
- (iii) Funds allocation.
- (i) ஒரு குழு ஆலோசனைக் குழுவாக செயல்படுவது.
- (ii) மாநிலங்களின் மீது திட்டங்களை திணிக்கும் செயல்திறன்.
- (iii) நிதி ஒதுக்கீடு
- (i) only(i) மட்டும்
- (i) and (ii)(i) மற்றும் (ii)
- (ii) and (iii)(ii) மற்றும் (iii)✓
- (i) and (iii)(i) மற்றும் (iii)
-
'பாரதியாரின் கடிதங்கள்' எனும் நூலைப் பதிப்பித்தவர் யார்?
- பரலி. சு. நெல்லையப்பர்
- பாரதிதாசன்
- ரா.அ. பத்மநாபன்✓
- சுத்தானந்த பாரதியார்
-
Find out the blended form of Breakfast + Lunch.
- Breaklunch
- Blunch
- Breakunch
- Brunch✓
-
What is the greatest possible volume of a vessel that can be used to measure exactly the volume of milk in cans (in full capacity) of 80 litres, 100 litres and 120 litres?முழுவதுமாக நிரப்பப்பட்டுள்ள 80 லிட்டர், 100 லிட்டர் மற்றும் 120 லிட்டர் கொள்ளளவு உள்ள கேன்களில் பாலினை சரியாக அளக்கக்கூடிய பாத்திரத்தின் அதிகப்பட்ச கொள்ளளவு எவ்வளவு?
- 20 litres20 லிட்டர்கள்✓
- 25 litres25 லிட்டர்கள்
- 30 litres30 லிட்டர்கள்
- 40 litres40 லிட்டர்கள்
-
Which among the given options is the correct one?
- Either Rhyan or his sisters have to be invited.✓
- Either Rhyan or his sisters has to be invited.
- Either Rhyan or his sisters was to be invited.
- Either Rhyan or his sisters is to be invited.
-
Which one of the following fundamental rights has been wrongly listed?கீழே கொடுக்கப்பட்ட அடிப்படை உரிமைகளில் எது தவறானது?
- Right to Equalityசமத்துவ உரிமை
- Right to Constitutional Remediesஅரசியலமைப்பின் மூலம் தீர்வு காணும் உரிமை
- Right to Exploitationசுரண்டலுக்குண்டான உரிமை✓
- Right to Freedomசுதந்திர உரிமை
-
The African National Congress (ANC) was founded in 1912 to oppose
- Discrimination
- Suppression
- Violation of human rights
- All the above✓
-
The objective of Tenancy reform isநிலக்குத்தகை சீர்திருத்தச் சட்டத்தின் குறிக்கோள்
- Abolition of Intermediariesஇடைத்தரகர்களை நீக்குவது✓
- Increase Rural Literacyகிராமப்புற கல்வியறிவை அதிகரிப்பது
- Regulation of Money Lendersகடன் வழங்குபவர்களை முறைப்படுத்துவது
- Eradication of Rural indebtednessகிராமப்புற கடன் சுமையை ஒழிப்பது
-
Choose the correct Antonym for the underlined word from the options given
Lessons repeated in Unison- Agreement
- Alliance
- Unity
- Disunity✓
-
பொருத்துக :
சிறுகதை ஆசிரியர்களையும் அவர்கள் எழுதிய சிறுகதைகளையும் பொருத்துக(a) கமலாலயன் 1. ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் (b) பி.ச. குப்புசாமி 2. கலைக்க முடியாத ஓப்பனை (c) சு.சமுத்திரம் 3. உனக்குப் படிக்கத் தெரியாது (d) வண்ணதாசன் 4. காகித உறவு - (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
-
Assertion [A] : At Bangkok Conference A34 point resolution was passed.
Reason [R] : Indian National Army was made subordinate to the Indian Independence League.
- [A] True, [R] False
- [A] True, [R] True, but [R] is not the correct explanation for [A]
- [A] True, [R] True and [R] is the correct explanation for [A]✓
- [A] False, [R] False
-
Assertion [A] : Science is complex, Abstract and multi faceted discipline.கூற்று [A] : அறிவியல் சிக்கலான, கருத்தியலான மற்றும் பன்முகத்தன்மைக் கொண்டவையாகும்.
Reason [R] : Scientific knowledge is concrete theoretical and synthetic.
காரணம் [R] : அறிவியல் அறிவு என்பது, பருப்பொருள், கோட்பாடு மற்றும் தொகுப்பு முறைகளை உள்ளடக்கியது.
- [A] is true, but [R] is false[A] சரியானது ஆனால் [R] தவறானது✓
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A]ம் [R]ம் சரி, [R], [A]விற்க்கான சரியான விளக்கம்
- [A] is false [R] is true[A] தவறானது [R] சரியானது
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A]ம் [R]ம் சரி, ஆனால் [R], [A]விற்க்கான சரியான விளக்கமல்ல
-
Match the correct one :
Partyசரியானவற்றைத் தேர்ந்தெடு
கட்சி(a) Swatantra party 1. Sohan Singh Bhakna (b) Gadar party 2. Motilal Nehru (c) Swaraj Party 3. C. Raja Gopalachari (d) Forward Bloc party 4. Subash Chandra Bose Founder
(a) சுதந்திரா கட்சி 1. சோகன் சிங் பக்னா (b) கதர் கட்சி 2. மோதிலால் நேரு (c) சுவராஜ்ய கட்சி 3. சி. ராஜ கோபாலாசாரி (d) பார்வேட் ப்ளாக் கட்சி 4. சுபாஷ் சந்திர போஸ் நிறுவனர்
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4✓
-
Select the simple sentence from the following sentence:
- As there was a heavy downpour the match was cancelled.
- Due to heavy downpour the match was cancelled.✓
- Heavy downpour the match was cancelled
- There was a heavy downpour the match was cancelled.
-
பொருத்தமற் சொல்லைைக் கண்டறிக
- மலையூர்
- காட்டூர்
- மணிப்பூர்✓
- மருதூர்
-
Consider the following statements :கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
Assertion [A] : Simorgh (phoenix) launched two satellites.
Reason [R] : It is a satellite carrier rocket
Now select your answer scheme given below :
கூற்று [A] : சிமோர்க் (பீனிக்ஸ்) இரண்டு செயற்கைக் கோள்களை விண்வெளியில் செலுத்தியது
காரணம் [R] : இது செயற்கைக் கோள்களை எடுத்துச் செல்லும் ஏவுகலம் ஆகும்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
- Both are trueஇரண்டும் சரியானது
- Both are falseஇரண்டும் தவறானது
- [A] is false and [R] is true[A] தவறானது மற்றும் [R] சரியானது✓
- [A] is true and [R] is false[A] சரியானது மற்றும் [R] தவறானது
-
"Though our smoke may hide the
Heavens from your eyes,
It will vanish and the stars will shine again,
Because, for all our power and weight and size,
We are nothing more than children of your brain!"
What is the rhyme scheme of this stanza?- a a b b
- a b a b✓
- a b a a
- a b c d
-
குறுந்தொகையின் அடிவரையறை
- 4 – 8✓
- 13 – 31
- 8 – 16
- 9 – 12
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →