TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementMatch the correct one : Party (a) Swatantra party (b)…

Match the correct one :
Party
சரியானவற்றைத் தேர்ந்தெடு
கட்சி

(a)Swatantra party1.Sohan Singh Bhakna
(b)Gadar party2.Motilal Nehru
(c)Swaraj Party3.C. Raja Gopalachari
(d)Forward Bloc party4.Subash Chandra Bose

Founder

(a)சுதந்திரா கட்சி1.சோகன் சிங் பக்னா
(b)கதர் கட்சி2.மோதிலால் நேரு
(c)சுவராஜ்ய கட்சி3.சி. ராஜ கோபாலாசாரி
(d)பார்வேட் ப்ளாக் கட்சி4.சுபாஷ் சந்திர போஸ்

நிறுவனர்

  1. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
  2. (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
  3. (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
  4. (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4 ✓
Correct answerசரியான விடை (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) (a)-3 (b)-1 (c)-2 (d)-4.சரியான விடை (D) (a)-3 (b)-1 (c)-2 (d)-4.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2022
Subjectபாடம்Indian History & National Movement
Question typeவினா வகைmatch
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Name the first Indian who became the member of the British Parliament.ஆங்கிலப் பாராளுமன்றத்தின் முதல் இந்திய அங்கத்தினர் யார்?
    1. Gandhijiகாந்திஜி
    2. V.O. Chidambaram Pillaiவி.ஓ. சிதம்பரம் பிள்ளை
    3. Subramaniya Aiyerசுப்ரமணிய ஐயர்
    4. Dadabhai Naorojiதாதாபாய் நௌரோஜி✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • In Chola kingdom the revenue department was called asசோழ நாட்டில் வருவாய் துறை எவ்வாறு அழைக்கப்பட்டது?
    1. Perumtharamபெரும்தாரம்
    2. Utan Kuttamஉடன் கூட்டம்
    3. Puravuvariபுரவுவரி✓
    4. Olai Nayagamஓலை நாயகம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Consider the following statements :கீழ்க்கண்ட கூற்றுக்களைக் கவனி :
    • (a) Dr. V.A. Smith had called India an Ethnological Museum for there is a great variety of racial types.
    • (b) India is well-known as a land of great varieties. Because, there is a great variety of racial types.

    Of these :

    • (a) எண்ணற்றவகை இனமக்கள் இங்கு வசிப்பதால் V.A. சுமித் என்பவர் இந்தியாவை ஒரு இனங்களின் அருங்காட்சியகம் என்று குறிப்பிட்டுள்ளார்.
    • (b) இந்தியா ஏராளமான மாறுபட்ட தன்மைகளை உள்ளடக்கிய நாடு என்று அனைவராலும் அறியப்பட்டுள்ளது. ஏனெனில், இங்கு எண்ணற்ற வகை இனமக்கள் வசிக்கின்றனர்.

    இவற்றுள்

    1. (a) is correct (b) is wrong(a) சரி (b) தவறு
    2. (b) is correct (a) is wrong(b) சரி (a) தவறு
    3. (a) and (b) are correct(a) மற்றும் (b) இரண்டும் சரி✓
    4. Both (a) and (b) are wrong(a) மற்றும் (b) இரண்டும் தவறு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Match the correct one : Party (a) Swatantra party (b) Gadar party (c) Swaraj Party (d) Forward Bloc party Founder 1.…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) (a)-3 (b)-1 (c)-2 (d)-4.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்