Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2022
Subjectபாடம்
General Science
Topicபிரிவு
Physics
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
13 of 200 questions
More questions from TNPSC Group 2 / 2A 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
What is the basic concept of Raman effect?ராமன் விளைவு எந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது?
The graph showing the velocity 'v' of a steel ball dropped in a tall jar containing glycerine varying with time 't' isநேரம் 't' ஐப் பொருத்து, கிளிசரீன் கொண்ட நெடிய ஜாடி ஒன்றில் போடப்பட்ட எஃகு பந்து ஒன்றின் திசைவேக 'v' வேறுபாட்டினைக் காட்டும் வரைபடம்
AGraph: v constant at v0 for all t (horizontal line from t = 0)வரைபடம்: v என்பது அனைத்து t-க்கும் v0 என மாறாமல் இருக்கும் (கிடைமட்டக் கோடு)
BGraph: v rises from 0 and asymptotically approaches a constant value v0 (curve levelling off)வரைபடம்: v பூஜ்யத்திலிருந்து தொடங்கி படிப்படியாக உயர்ந்து v0 என்ற மாறிலியை நெருங்கும் (வளைவு தட்டையாகிறது)✓
CGraph: v = 0 until t = t0, then a vertical line at t = t0வரைபடம்: t = t0 வரை v பூஜ்யமாக இருந்து, பின்னர் t = t0 இல் ஒரு செங்குத்துக் கோடு
DGraph: v rises linearly from 0 at t = 0 to v0 at t = t0 (straight diagonal line)வரைபடம்: v என்பது t = 0 இல் பூஜ்யத்திலிருந்து t = t0 இல் v0 வரை நேர்கோட்டில் அதிகரிக்கும் (குறுக்குக் கோடு)
Projectile motion is a combination of horizontal motion with constant ———— and vertical motion with constant ————.எறிபொருள் இயக்கம் என்பது மாறாத ———— கொண்ட கிடைமட்ட இயக்கம் மற்றும் மாறாத ———— கொண்ட செங்குத்து இயக்கம் ஆகியவற்றின் கலவை ஆகும்.
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Consider the following statements : Assertion [A] : Simorgh (phoenix) launched two satellites. Reason [R] : It is a…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) [A] is false and [R] is true.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 84 previous-year questions we hold on Physics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 84 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.