TNPSC Mentors
Previous year questionsGeography of IndiaAlluvial soil is rich in

Alluvial soil is rich inவண்டல் மண் —————— மூலம் வளமானதாக உள்ளது.

  1. Humus, Phosphoric acid, Lime and Organic matterமக்கிய, பாஸ்பரிக் அமிலம், சுண்ணாம்பு, கரிமப்பொருள் ✓
  2. Iron, Lime, Calcium, Potash, Aluminium and Magnesium Carbonatesஇரும்பு, சுண்ணாம்பு, கால்சியம், பொட்டாஷியம், அலுமினியம் மற்றும் மக்னீஷியம் கார்பனேட்
  3. Iron and Aluminiumஇரும்பு மற்றும் அலுமினியம்
  4. Highly Saline and rich in organic matterமிகுந்த உப்புத்தன்மை மற்றும் அதிக கரிமப்பொருள்கள்
Correct answerசரியான விடை Humus, Phosphoric acid, Lime and Organic matterமக்கிய, பாஸ்பரிக் அமிலம், சுண்ணாம்பு, கரிமப்பொருள்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Humus, Phosphoric acid, Lime and Organic matter.சரியான விடை (A) மக்கிய, பாஸ்பரிக் அமிலம், சுண்ணாம்பு, கரிமப்பொருள்.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2022
Subjectபாடம்Geography of India
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்11 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which of the following is incorrectly matched?கீழ்கண்டவற்றுள் எது தவறாக பொருந்தி உள்ளது?
    • 1. Trans Siberian Railway line — It connects Baltic Sea and Pacific Ocean
    • 2. Trans Caspian Railway line — It connects Central Asia and Japan
    • 3. Canadian Pacific Railway line — It connects Atlantic Ocean and Indian Ocean
    • 4. Trans-Continental Railway line — It connects Buenos Aires with Valparaiso
    • 1. டிரான்ஸ் சைபீரியன் இருப்புப்பாதை — இது பால்டிக் கடலையும், பசிபிக் பெருங்கடலையும் இணைக்கிறது
    • 2. டிரான்ஸ் காஸ்பியன் இருப்புப்பாதை — இது மத்திய ஆசியாவையும் ஜப்பானையும் இணைக்கிறது
    • 3. கனேடியன் பசிபிக் இருப்புப்பாதை — இது அட்லாண்டிக் பெருங்கடலையும், இந்திய பெருங்கடலையும் இணைக்கிறது
    • 4. டிரான்ஸ் கான்டினென்டல் இருப்புப்பாதை — இது பியூனஸ் அயர்ஸ் நகரத்தையும் வால்பரைஸோ நகரத்தையும் இணைக்கிறது
    1. (1) only(1) மட்டும்
    2. (2) only(2) மட்டும்
    3. (3) only(3) மட்டும்✓
    4. (4) only(4) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Fill in the blanks :
    In 2008, India had the world's ———— largest fishing industry.
    கோடிட்ட இடத்தை நிரப்புக :
    2008 ஆம் ஆண்டில் இந்தியாவின் மீன் வளத்தொழில் உலகில் ———— இடத்தைப் பெற்றது.
    1. Tenthபத்தாவது
    2. Eighthஎட்டாவது
    3. Fifthஐந்தாவது
    4. Thirdமூன்றாவது✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • As per 2011 census the total urban population in the state of Tamil Nadu is2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் நகர்புற மக்கள் தொகை
    1. 27.48 million27.48 மில்லியன்
    2. 34.95 million34.95 மில்லியன்✓
    3. 36.04 million36.04 மில்லியன்
    4. 42.50 million42.50 மில்லியன்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 212 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Alluvial soil is rich in"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Humus, Phosphoric acid, Lime and Organic matter.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்