Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
Which of the following are correctly paired?பின்வருபவைகளில் எவை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
1.Kaprekar - Astrophysicist
2.Janaki Ammal - Biologist
3.Debashis Mukherjee - Chemistry
4.Meghnad Saha - Mathematician
1.கப்ரேகர் - வானியல் இயற்பியலாளர்
2.ஜானகிஅம்மாள் - உயிரியலாளர்
3.தெபாஸிஸ் முகர்ஜி - வேதியியலாளர்
4.மேக்நாத் சாஹா - கணிதவியலாளர்
A1 and 4 are correct1 மற்றும் 4 சரியானவை
B1 and 2 are correct1 மற்றும் 2 சரியானவை
C2 and 4 are correct2 மற்றும் 4 சரியானவை
D2 and 3 are correct2 மற்றும் 3 சரியானவை✓
DCorrect answerசரியான விடை2 and 3 are correct2 மற்றும் 3 சரியானவை
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (D) 2 and 3 are correct.சரியான விடை (D) 2 மற்றும் 3 சரியானவை.
Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?
Only pairs (2) and (3) are correct. Janaki Ammal was a distinguished botanist (biologist) known for her work on plant cytogenetics and sugarcane, and Debashis Mukherjee is an eminent theoretical chemist. The other two are mismatched: D.R.
(2) மற்றும் (3) இணைகள் மட்டுமே சரியானவை. ஜானகி அம்மாள் தாவரவியல் நிபுணர் (உயிரியலாளர்) — தாவர சைட்டோஜெனெட்டிக்ஸ் மற்றும் கரும்பு ஆராய்ச்சிக்குப் புகழ்பெற்றவர்; தேபாசிஸ் முகர்ஜி ஒரு சிறந்த கோட்பாட்டு வேதியியலாளர்.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why D is right, step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
More Current Affairs questionsமேலும் வினாக்கள்
Each one with its options, the correct answer marked, and the exam and year it was asked in.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு, எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.
Which one of the following statements is incorrect regarding Census, 2011 ?கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு-2011 பற்றி தவறான தகவலைத் தருகிறது ?
A7th Census after independenceசுதந்திரத்திற்குப் பிறகு நடைபெற்ற 7வது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு
BSlogan is "Our Census, Our Future"'நமது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நமது எதிர்காலம்' என்பது இதன் முக்கிய வாசகமாகும்
CConducted in two phases namely house listing and housing census, population enumeration phaseஇரண்டு கட்டங்களாக நடைபெற்றது. வீட்டுப்பட்டியல் மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு
DInformation about mobile, computer and internet users are not collectedகைப்பேசி, கணினி மற்றும் இணையம் பயன்படுத்துவோர் பற்றிய தகவல் சேகரிக்கப்படவில்லை✓
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which of the following are correctly paired? (1) Kaprekar - Astrophysicist (2) Janaki Ammal - Biologist (3) Debashis…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (D) 2 and 3 are correct.சரியான விடை (D).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 206 previous-year questions we hold on Current Affairs, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 206 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.