TNPSC Mentors
Previous year questionsCurrent AffairsMatch the Geographical Indiation Tag (GI tag) product with…

Match the Geographical Indiation Tag (GI tag) product with its place :
Product
புவிசார் குறியீடு (GI tag) பொருட்களை அதன் இடத்துடன் பொருத்துக.
பொருள்

(a)Turmeric1.Madurai
(b)Mat2.Erode
(c)Painting3.Pattamadai
(d)Sungudi4.Thanjavur

Place

(a)மஞ்சள்1.மதுரை
(b)பாய்2.ஈரோடு
(c)வண்ணப்பூச்சு (ஓவியம்)3.பத்தமடை
(d)சுங்குடி4.தஞ்சாவூர்

இடம்

  1. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
  2. (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1 ✓
  3. (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
  4. (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
Correct answerசரியான விடை (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) (a)-2 (b)-3 (c)-4 (d)-1.சரியான விடை (B) (a)-2 (b)-3 (c)-4 (d)-1.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2022
Subjectபாடம்Current Affairs
Question typeவினா வகைmatch
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English

More questions from TNPSC Group 4 / VAO 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Identify the 2016 Dhronacharya Awardee2016-ஆம் ஆண்டின் 'துரோணாசார்யா' விருது பெற்றவர் இவற்றில் யார்?
    1. Bishweshwar Nandiபிஸ்வேஷ்வர் நந்தி✓
    2. Lalitha Babarலலிதா பாபர்
    3. Rani Rampalஇராணி ராம்பால்
    4. P.V. Sindhuபி.வி. சிந்து

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which one of the following statements is incorrect regarding Census, 2011 ?கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு-2011 பற்றி தவறான தகவலைத் தருகிறது ?
    1. 7th Census after independenceசுதந்திரத்திற்குப் பிறகு நடைபெற்ற 7வது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு
    2. Slogan is "Our Census, Our Future"'நமது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நமது எதிர்காலம்' என்பது இதன் முக்கிய வாசகமாகும்
    3. Conducted in two phases namely house listing and housing census, population enumeration phaseஇரண்டு கட்டங்களாக நடைபெற்றது. வீட்டுப்பட்டியல் மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு
    4. Information about mobile, computer and internet users are not collectedகைப்பேசி, கணினி மற்றும் இணையம் பயன்படுத்துவோர் பற்றிய தகவல் சேகரிக்கப்படவில்லை✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Who is the highest test scorer in cricket ?கிரிக்கெட்டில் அதிக ரன்கள் டெஸ்ட் தொடரில் எடுத்தவர் யார் ?
    1. M. S. DhoniM. S. டோனி
    2. Rahul Dravidராகுல் டிராவிட்
    3. Sachin Tendulkarசச்சின் டெண்டுல்கர்✓
    4. Gavaskarகவாஸ்கர்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 206 Current Affairs questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Match the Geographical Indiation Tag (GI tag) product with its place : Product (a) Turmeric (b) Mat (c) Painting (d)…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) (a)-2 (b)-3 (c)-4 (d)-1.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Current Affairs.நடப்பு நிகழ்வுகள்.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 205 previous-year questions we hold on Current Affairs, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 205 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்