Group 1 · 2021குரூப் 1 · 2021
TNPSC Group 1 2021 — question paper with answers — page 2 of 8TNPSC குரூப் 1 2021 — வினாத்தாளும் விடைகளும் — page 2 of 8
All 199 questions from the TNPSC Group 1 2021 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 1 2021 வினாத்தாளின் 199 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 199questionsவினாக்கள்
- 2021exam yearதேர்வு ஆண்டு
-
'Post - Tsunami sustainable livelihood programme for the coastal communities of Tamil Nadu' is assisted byதமிழ்நாட்டில் உள்ள கடலோர மக்களுக்கான சுனாமிக்கு பின் நிலைத்த வாழ்வாதார திட்டத்திற்கு __________ உதவுகிறது.
- World Bankஉலக வங்கி
- International Fund for Agricultural Developmentவிவசாய மேம்பாட்டிற்கான சர்வதேச நிதியம்✓
- Asian Development Bankஆசிய வளர்ச்சி வங்கி
- International Monetary Fundசர்வதேச நாணய நிதியம்
-
Which land distribution system adopted by sultans of Delhi?டெல்லி கல்தான்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நில விநியோக முறை எது?
- Iqtadariஇக்ததாரி✓
- Mansapdhariமன்சாப்தாரி
- Subhadhariசுபதாரி
- Zamindhariஜமீந்தாரி
-
Regarding the word 'Fraternity' in the preamble of the Indian Constitution, choose the correct statement(s)இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் பயன்படுத்தப்படும் 'சகோதரத்துவம்' என்ற சொல் தொடர்பான கீழ்காணும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்யவும்
- (a) It leaves no room for regionalism
- (b) It leaves room for communalism
- (c) It leaves no room for casteism
- (a) அது பிராந்தியவாதத்திற்கு இடமளிக்காது
- (b) அது வகுப்புவாதத்திற்கு இடமளிக்கும்
- (c) அது சாதியவாதத்திற்கு இடமளிக்காது.
- (a) and (c)(a) மற்றும் (c)✓
- (b) only(b) மட்டும்
- (a) and (b)(a) மற்றும் (b)
- (c) only(c) மட்டும்
-
According to Thiruvalluvar 'what is friendship with the good' compared to?பலிக்கொலும் பண்படியாளர் தொடர்பு எதனோடு போவது என திருவள்ளுவர் கூறுகிறார்?
- Having friends who make our heart happyஅகத்த நடைபது போன்றது
- Having books that give perpetual delightதனிக்கொலும் நூல் தரும் போன்றது✓
- Having a face that shows angerகடுத்து காட்டும் முகம் போன்றது
- Having a staff that measures one's friendsகினைஞரை நீட்டி அளப்பதோர் கோல் போன்றது
-
Which of the following idea does not fall within Thanthai Periyar's definition of Civilization?நாகரிகம் பற்றிய தந்தை பெரியாரின் வரையறைக்குள் உட்படாத கருத்தாக்கம் யாது?
- Accepting every religionஅனைத்து மதங்களையும் ஏற்றுக்கொள்ளுதல்
- Trying for others also to get whatever good one has gotதான் கொண்ட நன்மைகள் மற்றவர்களுக்கும் பயன்படும் வகையிலான முயற்சிகள் மேற்கொள்வது
- The total progress of all human beingsஅனைத்து மனிதர்களுக்குமான முன்னேற்றம்
- Progress based on the scientific inventions of today and making life pleasantஇன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளினால் ஏற்படும் முன்னேற்றமும் இனிமையான வாழ்க்கையும்✓
-
Which of the following (Book-Author) is wrongly matched?கீழ்க்காணப்படும் புத்தகங்கள் மற்றும் அதன் எழுத்தாளர்களில் தவறாக பொருத்தப்பட்டுள்ளது எது?
- Half Girl friend - Chetan Bhagatஹாப்கர்ல்ப்பிரண்ட் - சேதன் பகத்
- My country my life - Dalai Lamaஎன் தேசம் என் வாழ்க்கை - தலை லாமா✓
- Born again on the mountain - Arunimasinhaமலை மீது மீண்டும் பிறந்தேன் - அருணிமாசின்ஹா
- The country of first boys - Amartya senமுதல் ஆண்பிள்ளைகளின் தேசம் - அமர்த்ய சென்
-
Raman effect is scattering byஇராமன் விளைவு எவ்வகை ஒளிச்சிதறல்
- Pure Solidsதூய்மையான திட்டபொருட்களில் நிகழும் ஒளிச்சிதறல்
- Pure Liquidsதூய்மையான திரவங்களில் நிகழும் ஒளிச்சிதறல்✓
- Pure Gasesதூய்மையான வாயுக்களில் நிகழும் ஒளிச்சிதறல்
- Impure Gasesதூய்மையற்ற வாயுக்களில் நிகழும் ஒளிச்சிதறல்
-
Match the following :
Author Bookபொருத்துக :
ஆசிரியர் படைப்பு/புத்தகம்(a) Vannadasan 1. Sancharam (b) Ingulab 2. Sool (c) Ramakrishnan 3. Kaandal Naatkal (d) Cho. Dharman 4. Oru Siru Isai (a) வண்ணதாசன் 1. சஞ்சாரம் (b) இன்குலாப் 2. சூல் (c) ராமகிருஷ்ணன் 3. காந்தன் நாட்கள் (d) தர்மன் சோ 4. ஒரு சிறு இசை - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
Which one of the statement is incorrect regarding the mesolithic period.கீழ்கண்டவைகளில் இடைக் கற்காலம் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
- 1. It is the Stone age between Palaeolithic period and mesolithic period.
- 2. They used tools of made up of Keny Small Stones
- 3. The Theri Kadugal of Thirunelveli region belonged to this period
- 4. This people burned their Dead bodies.
- 1. இக்காலம் பழைய கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலம்
- 2. இம்மக்கள் மிகச் சிறிய கற்களாலான கருவிகளை பயன்படுத்தினர்
- 3. திருநெல்வேலி மாவட்டத்தில் காணப்படும் தேரிக் காடுகள் இடைக் கற்காலத்தை சார்ந்தகருதப்படுகிது.
- 4. இக்கால மக்கள் இறந்தவர்களை எரிந்தனர்.
- 1 only1 மட்டும்✓
- 2 only2 மட்டும்
- 3 only3 மட்டும்
- 4 only4 மட்டும்
-
Identify the option in which the rivers are given in North - South sequence.வடக்கு - தெற்கு வரிசையில் ஆறுகள் கொடுக்கப்பட்டுள்ள ஒன்றை அடையாளம் காண்க.
- Godavari - Mahanadi - Kaveri - Krishnaகோதாவரி - மகாநதி - காவேரி - கிருஷ்ணா
- Mahanadi - Godavari - Krishna - Kaveriமகாநதி - கோதாவரி - கிருஷ்ணா - காவேரி✓
- Krishna - Kaveri - Godavari - Mahanadiகிருஷ்ணா - காவேரி - கோதாவரி - மகாநதி
- Kaveri - Godavari - Mahanadi - Krishnaகாவேரி - கோதாவரி - மகாநதி - கிருஷ்ணா
-
"___________ These four a light of dreaded kings reveal" What are the four virtues of a King according to Thiruvalluvar?"___________ நான்கும் உடையபாணம் வேந்தர்க்கு ஒளி", என வள்ளுவர் எவற்றை வேந்தனுக்குக் ஆகுமிறார்?
- Creation, Production, Protection, Planningஇயற்றல், ஈட்டல், காத்தல், காத்தவருத்தல்
- Morality, Wealth, Happiness, Eternal dwelling placeஅறம், பொருள், இன்பம், வீடு
- Beneficience, Benevolence, Rectitude and care for his peopleகொடை, கருணை, நீதி, தன்றந்த குடிகளைக் காத்தல்✓
- All the aboveமேற்கண்ட அனைத்தும்
-
Whom does Valluvar call a fool, though he is learned and scholarly?பலகற்றும் அறிவிலாதார் என வள்ளுவர் யாரைச் சுட்டுகிறார்?
- One who fears to talk in the assembly of the learnedகற்றோர் அவையில் பேச அஞ்சுகின்றவரை
- One who does not get along with the societyஉலகத்தோடு ஒத்து நடக்காதவரை✓
- One who fears to go to the battlefieldபோர்க்களத்திற்குச் செல்ல அஞ்சுகின்றவரை
- One who fears the richசெல்வந்தரைக் கண்டு அஞ்சுகின்றவரை
-
With regard to the review related to the Tamil Film and master piece 'Pariyerum Perumal', choose the correct statement(s)தலைசிறந்த படைப்பான "பரியேறும் பெருமாள்" என்ற தமிழ் திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்த கீழ்காணும் கூற்றுகளில்/கூற்றில் சரியானவற்றை தேர்வு செய்யவும்
- (a) Shows the ill effects of caste system
- (b) It won the Film Fare Award under the 'Best film' category
- (c) It was a movie directed by Thiru Mari Selvaraj and produced by Neelam productions.
- (a) இப்படம் சாதிய கட்டமைப்பின் கொடிய விளைவுகளை சுட்டிக்காட்டுகிறது.
- (b) இப்படம் 'மிகச்சிறந்த படம்' என்ற வரிசையில் பிலிம்பேர் விருது பெற்றது
- (c) இப்படம் திரு. மாரி செல்வராஜால் இயக்கப்பட்டு, நீலம் தயாரிப்பு குழுமத்தால் வெளியிடப்பட்டது
- (a) only(a) மட்டும்
- (a) and (b) only(a) மற்றும் (b) மட்டும்
- (a), (b) and (c)(a), (b) மற்றும் (c)✓
- (c) only(c) மட்டும்
-
Which Woman freedom fighter participated in the Madras salt satyagraha?எந்த விடுதலை போராட்ட பெண்மணி மெட்ரோஸ் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார்?
- K.P. Sundarambalகே.பி. சுந்தரம்பாள்
- Muthulaxmi Reddiமுத்துலட்சுமி ரெட்டி
- Selvi Durgabaiசெல்வி துர்க்காபாய்✓
- Padmashini Ammalபத்மசினி அம்மாள்
-
Which one of the following statements is/are correct regarding Chenbagaraman pillai?கீழ்வரும் கூற்றுகளில் செண்பகராமன் பிள்ளை பற்றிய சரியான கூற்று/கூற்றுகள் எவை?
- 1. He hailed from Kanyakumari dist. of Travengore State.
- 2. He started Bharatha Matha Valibar Sangam
- 3. He married Laxmibai of Indian National Army in 1931.
- 4. He joined the German Army and fight against the English in I world war.
- 1. இவர் திருவாங்கூர் அரசின் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்தவர்.
- 2. இவர் பாரத மாதா வாலிபர் சங்கம் என்னும் அமைப்பை நிறுவினார்.
- 3. இவர் இந்திய தேசிய ராணுவத்தை சார்ந்த லட்சுமிபாயை 1931 ல் திருமணம் செய்து கொண்டார்.
- 4. இவர் ஜெர்மானிய படையில் சேர்ந்து முதல் உலகப்போரில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார்.
- 1,2,3 are correct 4 incorrect1,2,3 சரியானது 4 தவறானது
- 1,2 are correct 3,4 are incorrect1,2 சரியானது 3,4 தவறானது
- 1,3,4 are correct 2 is incorrect1,3,4 சரியானது 2 மட்டும் தவறானது
- 1,2,3,4 are correct1,2,3,4 சரியானது✓
-
With whom can we associate the following quotes?
- "Be Educated, Be Organized and Be Agitated"
- "I like the religion that teaches liberty, equality and fraternity"
- "Life should be greater rather than long"கீழ்காணும் வரலுடன் - இந்த மேற்கோள்களை தொடர்புப்படுத்தலாம்?
- "கல்வியறிவு பெறு, அமைப்பாக ஒன்று திரள், கிளர்ச்சியூட்டு"
- "நான் விரும்பும் மதமானது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், ஆகியவற்றை போதிக்கும்"
- "வாழ்க்கை எவ்வளவு உயரியதாக இருக்க வேண்டுமே தவிர நீளமானதாக அல்ல"- Dr. Babasaheb Ambedkarடாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்✓
- Thanthai Periyarதந்தை பெரியார்
- Karl Marxகார்ல் மார்க்ஸ்
- Mahatma Gandhiமகாத்மா காந்தி
-
What is the probability of getting an even number when a die is thrown?ஒரு பகடையை உருட்டும்போழுது ஓர் இரட்டைப்படை எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது?
- ✓
-
If 5 persons complete 5 projects in 5 days then 50 persons complete 50 projects in ______ days.5 நபர்கள் 5 வேலைகளை 5 நாட்களில் செய்து முடிப்பர் எனில், 50 நபர்கள் 50 வேலைகளை ______ நாட்களில் செய்து முடிப்பர்.
- 5 days5 நாட்கள்✓
- 10 days10 நாட்கள்
- 50 days50 நாட்கள்
- 55 days55 நாட்கள்
-
Which of the following epic describes the significance of Thamizhar's music?தமிழர்களின் இசைச் சிறப்பினை எடுத்துரைக்கும் காப்பியம் எது?
- Silappathigaramசிலப்பதிகாரம்✓
- Manimegalaiமணிமேகலை
- Neelakesiநீலகேசி
- Kundalakesiகுண்டலகேசி
-
The most important scheduled tribes of Uttar Pradesh and Uttarakhandஉத்திரபிரதேசம் மற்றும் உத்தராகாண்டின் மிக முக்கியமான பழங்குடியினர்
- Todasதோடர்
- Nagasநாகர்
- Santhalsசாந்தல்ஸ்
- Tharusதாரஸ்✓
-
Which one of the statement is correct regarding the Subhas Chandra Bose?கீழ்கண்ட கூற்றுகளில் சுபாஷ் சந்திர போஸை பற்றி சரியான கூற்று எது?
- 1. Bose joined the freedom struggle under the leadership of C.R. Das
- 2. 1921, he organised demonstration in Calcutta to protest against the visit of Prince of Wales
- 3. He boycotted the Simon Commission in 1927
- 4. He sorted on the Secretary and President of Bengal Congress
- 1. சுபாஷ் சந்திர போஸ், சி.ஆர். தாஸ் தலைமையில் இந்திய விடுதலை போராட்டத்தில் இணைந்தார்
- 2. 1921ல் வேல்ஸ் இளவரசர் வருகைக்கு கல்கத்தாவுக்கு வருகை புரிந்த போது எதிர்த்து முழுக்காட்டினார்
- 3. 1927ல் சைமன் கமிஷனை இவர் புறக்கணித்தார்
- 4. வங்காள காங்கிரஸில் செயலாளராகவும், தலைவராகவும் பதவி வகித்தார்
- 1, 2 sir 3, 4 are incorrect1, 2 சரி 3, 4 தவறானது
- 1, 2, 3, 4 are correct1, 2, 3, 4 சரியான கூற்று✓
- 1, 2, 3 are correct 4 only incorrect1, 2, 3 சரியான கூற்று 4 மட்டும் தவறு
- 1, 3 are correct 2, 4 are incorrect1 சரியான கூற்று 2, 4 தவறான கூற்று
-
--- soil is found in all the districts of Tamil Nadu except Nilgris.--- மண் வகை, தமிழ் நாட்டில் நீலகிரியை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் காணப்படுகிறது.
- Red soilசெம்மண்
- Black soilகரிசல் மண்✓
- Laterite soilதுருக்கல்மண்
- Sandy soilமணல் மண்
-
Name the Chief Minister of Tamil Nadu, during Anti-Hindi agitation in 1965?1965 ல் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்த போது தமிழ்நாட்டில் யார் முதலமைச்சராக இருந்தார்?
- Kamarajகாமராஜ்
- Rajajiராஜாஜி
- Bhaktavatsalamபக்தவத்சலம்✓
- Sathiyamoorthyசத்தியமூர்த்தி
-
The Samarasa Suddha Sanmarga Sangam was founded byசமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை உருவாக்கியவர்
- Dr. Muthulakshmi ReddyDr. முத்துலெட்சுமி ரெட்டி
- T.M. Nairடி.எம். நாயர்
- Thanthai Periyarதந்தை பெரியார்
- Ramalinga Adigalஇராமலிங்க அடிகள்✓
-
Which of the following articles broadly Govern the relationship between the Prime Minister and the President?பின்வரும் எந்த விதிகள் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதம மந்திரியின் உறவுகளை விவரிக்கின்றன?
- Articles 74, 75 and 78விதிகள் 74, 75 மற்றும் 78✓
- Articles 51, 74 and 75விதிகள் 51, 74 மற்றும் 75
- Articles 85, 74 and 75விதிகள் 85, 74 மற்றும் 75
- Articles 74, 75 and 79விதிகள் 74, 75 மற்றும் 79
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →