TNPSC Mentors
Previous year questionsAptitudeTime and WorkIf 5 persons complete 5 projects in 5 days then 50 persons…

If 5 persons complete 5 projects in 5 days then 50 persons complete 50 projects in ______ days.5 நபர்கள் 5 வேலைகளை 5 நாட்களில் செய்து முடிப்பர் எனில், 50 நபர்கள் 50 வேலைகளை ______ நாட்களில் செய்து முடிப்பர்.

  1. 5 days5 நாட்கள் ✓
  2. 10 days10 நாட்கள்
  3. 50 days50 நாட்கள்
  4. 55 days55 நாட்கள்
Correct answerசரியான விடை 5 days5 நாட்கள்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) 5 days.சரியான விடை (A) 5 நாட்கள்.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2021
Subjectபாடம்Aptitude
TopicபிரிவுTime and Work
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்19 of 200 questions

More questions from TNPSC Group 1 2021இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • A and B can together finish a work in 30 days. They worked at it for 20 days and then B left. The remaining work was done by A alone in 20 more days. A alone can finish the work inA-யும் B-யும் சேர்ந்து ஒரு வேலையை 30 நாட்களில் முடிக்க முடியும். இருவரும் அந்த வேலையை 20 நாட்கள் சேர்ந்து செய்தனர். பிறகு B ஆனவர் வேலைக்கு வரவில்லை. A மட்டும் மீதமுள்ள அந்த வேலையை 20 நாட்கள் செய்து முடித்தார் எனில் A மட்டும் முழுவதும் அந்த வேலையை செய்ய எத்தனை நாட்கள் ஆகும்?
    1. 48 days48 நாட்கள்
    2. 50 days50 நாட்கள்
    3. 54 days54 நாட்கள்
    4. 60 days60 நாட்கள்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • A, B and C can separately do a work in 12, 15 and 20 days respectively. They started to work together but C left after 2 days. Then A and B will finish the remaining work in __________ days.A, B மற்றும் C ஆகியோர் தனித்தனியாக ஒரு வேலையை முறையே 12 நாட்கள், 15 நாட்கள் மற்றும் 20 நாட்களில் செய்கின்றனர். இப்போது மூன்று பேரும் அவ்வேலையை ஒன்றாக செய்யத் துவங்குகிறார். ஆனால் C இரண்டு நாட்களில் வேலையை விட்டுவிடுகிறார் எனில், A-ம், B-ம் மீதமுள்ள வேலையை __________ நாட்களில் முடிப்பர்.
    1. 44✓
    2. 55
    3. 66
    4. 1515

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • A and B together can do a piece of work in 16 days and A alone can do it in 48 days. How long will B alone take to complete the work?A மற்றும் B ஆகிய இருவரும் இணைந்து ஒரு வேலையை 16 நாட்களில் முடிப்பர். A தனியே அந்த வேலையை 48 நாட்களில் முடிப்பார் எனில், B தனியே அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?
    1. 18 days18 நாட்கள்
    2. 24 days24 நாட்கள்✓
    3. 28 days28 நாட்கள்
    4. 30 days30 நாட்கள்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 23 Time and Work questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "If 5 persons complete 5 projects in 5 days then 50 persons complete 50 projects in ______ days."?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) 5 days.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Aptitude — which carries 19 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.திறனறிவு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 19.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 22 previous-year questions we hold on Time and Work, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 22 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்