Group 1 · 2021குரூப் 1 · 2021
TNPSC Group 1 2021 — question paper with answers — page 4 of 8TNPSC குரூப் 1 2021 — வினாத்தாளும் விடைகளும் — page 4 of 8
All 199 questions from the TNPSC Group 1 2021 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 1 2021 வினாத்தாளின் 199 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 199questionsவினாக்கள்
- 2021exam yearதேர்வு ஆண்டு
-
In 1944 at which district conference, 'Justice Party' was converted into 'Dravidar Kazhakam'?1944ல் நடை பெற்ற ------ மாநாட்டில் நீதிகட்சி, திராவிடர் கழகமாக மாறியது.
- Salemசேலம்✓
- Namakalநாமக்கல்
- Dharmapuriதர்மபுரி
- Trichyதிருச்சி
-
Consider the following statements on Fundamental Duties :அடிப்படை கடமைகள் தொடர்பான கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்
- 1. Parliament cannot enforce it by a legislation
- 2. It is applicable only to Indian citizens
- 3. All Fundamental duties are either moral or civil duties
- 4. Paying taxes is a fundamental duty
Which of the above statements are true?
- 1. நாடாளுமன்றம் சட்டத்தின் மூலம் இதை அமல்படுத்த முடியாது
- 2. இது இந்திய குடிமக்களுக்கே பொருந்தும்
- 3. அனைத்து அடிப்படைக் கடமைகளுமே ஒழுக்க நெறிகளோ அல்லது குடிம கடமைகளோ அடிப்படையாக கொண்டவை
- 4. அரசுக்கு வரிகளை செலுத்துவதும் ஒரு அடிப்படை கடமை
மேற் கூறப்பட்டுள்ளவற்றுள் எவை சரியானவை?
- 2, 3 and 1 are correct2, 3 மற்றும் 1 சரியானவை
- 1, 2, 3 and 4 are correct1, 2, 3 மற்றும் 4 சரியானவை
- 2 and 3 are correct2 மற்றும் 3 சரியானவை✓
- 1, 3 and 4 are correct1, 3 மற்றும் 4 சரியானவை
-
Whom does Valluvar refer to as blocks in the kural
"Arampolun koormaiyar renu marampolvar"
("Though sharp their wit as file, as blocks they must remain..")"அறம்பொலும் கூர்மையர் ஏனும் மரம்பொல்வர்"
மரம் போன்றவர்கள் என்று வள்ளுவரால் குறிப்பிடப்படுபவர் யார்?- Those who speak useless wordsபயனில் சொல் பேசுவர்
- Those who are void of humane courtesyமக்கள் பண்பு இல்லாதவர்✓
- Those who do not have love in their heartsஅகத்தில் அன்பு இல்லாதவர்
- Those who covet others thingsபிறரின் பொருளுக்கு ஆசைப்படுபவர்
-
Consider the following statements :
I. Governor is appointed by the President
II. He is the nominee of the Central Government
III. The Draft constitution provided for the indirect election of the Governor
IV. The Constituent assembly opted for the indirect appointment of the Governor
Choose the correct answer :கீழ்க்கண்ட கூற்றை கருதவும்
I. ஆளுநர் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுகிறார்
II. அவர் மத்திய அரசாங்கத்தால் நியமனம் செய்யும் நபர் ஆவார்
III. வரைவு அரசியலமைப்பு சட்டம் ஆளுநர் நியமனத்திற்கு மறைமுக தேர்தல் முறையை வழங்கியது
IV. அரசியலமைப்பு நிர்ணய சபை, ஆளுநர் தேர்தலுக்கு மறைமுக நியமன முறையை எடுத்துக்கொண்டது
சரியான விடையை தேர்ந்தெடுக்க- (I) and (II) only correct(I) மற்றும் (II) மட்டும் சரி
- (I) and (IV) only correct(I) மற்றும் (IV) மட்டும் சரி
- (I) and (II) and (IV) only correct(I) மற்றும் (II) மற்றும் (IV) மட்டும் சரி✓
- (III) only correct(III) மட்டும் சரி
-
Identify the sector(s) of Indian Economy which are the most affected by Covid Pandemic -இந்திய பொருளாதாரத்தில், கோவிட் பெருந்தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட துறை(கள்) -
- (a) MSME sector
- (b) Aviation sector
- (c) Tourism and Hospitality sector
- (d) Telecommunication sector
- (a) சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME)
- (b) விமான போக்குவரத்து
- (c) சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் தொடர்பான தொழில்கள்
- (d) தொலை தொடர்பு துறை
- (a) and (d) only(a) மற்றும் (d) மட்டும்
- (a), (b) and (c)(a), (b) மற்றும் (c)✓
- (d) only(d) மட்டும்
- (a), (c) only(a), (c) மட்டும்
-
Single cell Eukaryotes are included inஒற்றை செல் யூகேரியோட்டுக்கள் இவற்றுள் எதில் அடங்குகிறது?
- Fungiபூஞ்சை
- Moneraமோனிரா
- Protistaபுரோட்டிஸ்டா✓
- Archeaஆர்க்கியா
-
If A = 2⁶⁵ and B = 2⁶⁴ + 2⁶³ + 2⁶² + .... + 2⁰ which of the following is true?A = 2⁶⁵ மற்றும் B = 2⁶⁴ + 2⁶³ + 2⁶² + .... + 2⁰ எனக் கொடுக்கப்பட்டுள்ளது எனில் பின்வருவனவற்றில் எது உண்மை?
- B is larger than A by 1B ஆனது A ஐ விட 1 அதிகம்
- A is larger than B by 1A ஆனது B ஐ விட 1 அதிகம்✓
- A and B are equalA மற்றும் B சமம்
- B is 2⁶⁴ more than AB ஆனது A ஐ விட 2⁶⁴ அதிகம்
-
As per 'Vel Pari' the book written by Thiru. Su. Venkatesan, the Sahitya academy winning writerசாகித்ய அகாடமி வென்ற எழுத்தாளர் திரு. சு. வெங்கடேசன் அவர்களால் எழுதப்பட்ட "வேல் பாரி" என்ற நூலின் படி உள்ள சரியான கூற்றை / கூற்றுகளை தேர்வு செய்யவும்.
- (a) 'Paari' was a man of nature who knew birds, insects, plants like the back of his hand.
- (b) The story "Vel Pari" was that of conflict between man's greed and nature.
Which of the above statements is / are correct?
- (a) "பாரி" பறவைகள், பூச்சிகள், தாவரங்கள் ஆகியவற்றை பற்றி தெளிவாகவும், விரிவாகவும் அறிந்திருந்த இயற்கை சார்ந்த மனிதர் ஆவார்.
- (b) "வேல் பாரி" கதையானது மனிதனின் பேராசைக்கும் இயற்கைக்கும் இடையிலான முரண்பாட்டை பறைசாற்றுகிறது.
- (a) only(a) மட்டும்
- (b) only(b) மட்டும்
- (a) and (b)(a) மற்றும் (b)✓
- neither (a) nor (b)(a) வும் இல்லை (b) யும் இல்லை
-
Simplify : + - + × × -சுருக்குக : + - ÷ - × -
- ✓
-
Which political Association became known as Justice Party?எந்த அரசியல் குழு நீதிக்கட்சியாக மாறியது?
- Home Rule Leagueஹோம் ரூல் லீக்
- Home Rule Movementஹோம் ரூல் மூவ்மெண்ட்
- South Indian Liberation Frontசவுத் இண்டியன் லிபரேசன் பிரண்ட்✓
- South Indian People's Associationசவுத் இண்டியன் பிபுள்ஸ் அசோசியேசன்
-
In the given number pattern find the next term
21 321 4321
--, ---, ----
33 444 555521 321 4321
--, ---, ---- என்ற அமைப்பில் அடுத்த எண்ணைக் காண்க.
33 444 5555- 7531/66667531/6666
- 1234/55551234/5555
- 4321/22224321/2222
- 54321/6666654321/66666✓
-
Find the missing number :
3, 12, 27, 48, 75, 108, --விடுபட்ட எண்ணைக் காண்க :
3, 12, 27, 48, 75, 108, --- 147147✓
- 162162
- 183183
- 192192
-
Match the following :
Preamble as Said byபொருத்துக :
முகவுரையின் பதம் கூறியவர்(a) Political Horoscope 1. Sir Ivor Jennings (b) Keynote to the Constitution 2. Thakurdas Bhargav (c) Soul of the Constitution 3. B.R. Ambedkar (d) Paradise of Lawyers 4. K.M. Munshi 5. Earnest Barker (a) அரசியல் ஜாதகம் 1. சர் ஐவர் ஜென்னிங் (b) அரசியலமைப்பின் சாவி 2. தாகூர்தாஸ் பார்கல் (c) அரசியலமைப்பின் ஆன்மா 3. பி.ஆர். அம்பேத்கர் (d) வழக்கறிஞர்களின் சொர்க்கம் 4. கே.எம். முன்சி 5. ஏர்னல்ட் பார்க்கர் - 1 2 3 41 2 3 4
- 2 1 4 52 1 4 5
- 4 5 2 14 5 2 1✓
- 1 4 3 21 4 3 2
-
Find the value of k if
1³ + 2³ + .... + k³ = 44100k-ன் மதிப்பு காண்க.
1³ + 2³ + .... + k³ = 44100- 2020✓
- 2121
- 2222
- 2323
-
Kalpana Chawala Award for Courage and Daring enterprise in 2020 was awarded toவீர செயலுக்காக, 2020ம் ஆண்டு கல்பனா சாவுளா விருது ------ க்கு அளிக்கப்பட்டது
- Tmt. Senthamil selviதிருமதி. செந்தமிழ் செல்வி
- Tmt. Muthammalதிருமதி. முத்தம்மாள்
- Tmt. Ananthavalliதிருமதி. ஆனந்தவல்லி
- Tmt. Senthamil Selvi, Tmt. Muthammal, Tmt. Ananthavalliதிருமதி. செந்தமிழ் செல்வி, திருமதி. முத்தம்மாள், திருமதி ஆனந்தவல்லி✓
-
Which one of the statement is incorrect regarding Gokhale?கீழ்கண்ட கூற்றுகளில் கோகலேவை பற்றி தவறான கூற்று எது?
- 1. He started "Servants of Indian Society" in 1905
- 2. He went in to South Africa and helped Gandhi in his movement against Colour bar
- 3. Gandhi accepted Gokhale as 'Political guru'
- 4. Gandhi described Gokhale as diamond of India, the Jewel of Maharastra and Prince of Workers
- 1. கோகலே "இந்திய பணியாளர் கழகம்" என்ற அமைப்பை 1905ல் ஏற்படுத்தினார்
- 2. இவர் தென் ஆப்பிரிக்காவிற்கு சென்று நிறவேறியை எதிர்த்து காந்தியுடன் இணைந்து பணியாற்றினார்.
- 3. காந்தி கோகலேவை தனது 'அரசியல் குருவாக' ஏற்றுக் கொண்டார்
- 4. காந்தி கோகலேவை இந்தியாவின் வைரம், மகராஷ்டிராவின் நகை, தொழிலாளர்களின் இளவரசன் என்று வர்ணிக்கிறார்
- 1, 2, 3, 4 are correct1, 2, 3, 4 கூற்றுகள் சரியானவை
- 1, 2, 3 are correct only 4 is incorrect1, 2, 3 கூற்றுகள் சரியானவை 4வது கூற்று தவறானது✓
- 1, 3, 4 are correct only 2 is incorrect1, 3, 4 கூற்றுகள் சரியானவை 2வது கூற்று தவறானது
- 1, 2 are correct 3, 4 are incorrect1, 2 கூற்றுகள் சரியானவை 3, 4 வது கூற்றுகள் தவறானது
-
Child Development Index takes into account of the following factors
I. Education
II. Income
III. Health
IV. Nutritional status
Select the appropriate combination.குழந்தை மேம்பாட்டுக் குறியீடு பின்வரும் காரணிகளைக் கணக்கில் எடுத்துக் கொள்கிறது
I. கல்வி
II. வருமானம்
III. காகாதாரம்
IV. ஊட்டச்சத்து நிலை
சரியான சேர்க்கையை தேர்வு செய்யவும்.- I, II and IIII, II மற்றும் III
- I, III and IVI, III மற்றும் IV✓
- I, II and IVI, II மற்றும் IV
- II, III and IVII, III மற்றும் IV
-
Which is the first state to employ differently abled, in the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme?மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், மாற்றுத் திறனாளிகளை பணியமர்த்திய முதல் மாநிலம் எது?
- Keralaகேரளா
- Tamilnaduதமிழ்நாடு✓
- Gujaratகுஜராத்
- Karnatakaகர்நாடகா
-
The source of dendrothermal energy isமரவெப்ப ஆற்றலின் (dendrothermal energy) ஆதாரம் என்பது
- Biomassஉயிர்த்திரள்✓
- Coalநிலக்கரி
- Pyrolysisவெப்பகிதைவு
- Natural gasஇயற்கை எரிவாயு
-
Punjabi language has close connection withபஞ்சாபி மொழி ------ உடன் நெருங்கிய தொடர்பு உடையது.
- Hindi and Urduஇந்தி மற்றும் உருது✓
- Hindi and Sindhiஇந்தி மற்றும் சிந்தி
- Persian and Urduபாரசீகம் மற்றும் உருது
- Sanskrit and Hindiசமஸ்கிருதம் மற்றும் இந்தி
-
I. To transfer the substantive provisions under the Indian Penal Code
II. Dowry givers should be excluded from punishment
III. Appointment of Dowry Prohibition Officers
IV. The marriage expenses should be limited to 20% of the annual income of the girl's parents/guardian.
Which of the above statements is/are true concerning the Dowry Prohibition Act, 1961?I. இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கணிசமான விதிகளை மாற்றுவது
II. வரதட்சணை கொடுப்பவர்கள் தண்டனையிலிருந்து விலக்கப்பட வேண்டும்
III. வரதட்சணை தடை அதிகாரிகளை நியமித்தல்
IV. திருமணச் செலவுகள் பெண்களின் பெற்றோர் / பாதுகாவலரின் ஆண்டு வருமானத்தில் 20%க்குள் இருக்க வேண்டும்
1961, வரதட்சணை தடைச்சட்டம் தொடர்பான மேற்கண்ட கூற்றுகளில் எது / எவை உண்மை?- I onlyI மட்டும்
- II onlyII மட்டும்
- I and III onlyI மற்றும் III மட்டும்
- All of the aboveமேற்கண்ட அனைத்தும்✓
-
More than 500 seals have been discovered in Indus Valley civilization which are all ________ .சிந்து சமவெளி நாகரீகத்தில் 500-க்கும் மேற்பட்ட முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டது. அவைகள் ________ ஆல் தயாரிக்கப்பட்டது.
- Goldதங்கம்
- Silverவெள்ளி
- Terracottasமண்ணால் செய்யப்பட்டது✓
- Copperசெம்பு
-
The term biodiversity indicatesபல்லுயிரியம் அல்லது உயிரிப்பன்மையம் என்ற பதம் குறிப்பிடுவது
- Species richness and genetic variationஇனச்செழுமை மற்றும் மரபணு வேறுபாடு✓
- Species richness and habitat diversityஇனச்செழுமை மற்றும் வாழிடப் பன்மையம்
- Genetic variation and diverse ecosystemsமரபணு வேறுபாடு மற்றும் பல்வகை சூழலமைப்புகள்
- Species richness aloneஇனச்செழுமை மட்டும்
-
Raghul wanted to find the height of a tree in his garden. He checked the ratio of his height to his shadow length. It was 4 : 1. He then measured the shadow of the tree. It was 15 feet. What was the height of the tree?இராகுல் தனது தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் உயரத்தை அறிய விரும்பினார். அப்போது அவர் தனது உயரத்தையும், தனது நிழலின் நீளத்தையும் அளந்து அது 4 : 1 என்ற விகிதத்தில் உள்ளதை அறிந்தார். பின்பு மரத்தின் நிழலின் நீளம் 15 அடி எனில், மரத்தின் உயரம் என்ன?
- 15 feet15 அடி
- 30 feet30 அடி
- 60 feet60 அடி✓
- 75 feet75 அடி
-
The value of a machine depreciates at 10% per year. If the present value is ₹ 1,62,000. What is the worth of the machine after two years?ஒரு இயந்திரத்தின் தற்போதைய மதிப்பு ₹ 1,62,000. ஒவ்வொரு ஆண்டுக்கும் இயந்திரத்தின் மதிப்பு 10% குறைகிறது. எனில், இரண்டு ஆண்டுகள் கழித்து இவ்வியந்திரத்தின் மதிப்பு என்ன?
- ₹ 1,29,600₹ 1,29,600
- ₹ 1,30,600₹ 1,30,600
- ₹ 1,31,600₹ 1,31,600
- ₹ 1,31,220₹ 1,31,220✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →