Group 1 · 2021குரூப் 1 · 2021
TNPSC Group 1 2021 — question paper with answers — page 6 of 8TNPSC குரூப் 1 2021 — வினாத்தாளும் விடைகளும் — page 6 of 8
All 199 questions from the TNPSC Group 1 2021 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 1 2021 வினாத்தாளின் 199 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 199questionsவினாக்கள்
- 2021exam yearதேர்வு ஆண்டு
-
What are the characteristics of a classical language?ஒரு செம்மொழியின் பண்புகளை கீழ்கானும் எவை/எவற்றை குறிப்பிடலாம்?
- (a) It has an independent literary tradition
- (b) It has a large ancient body of oral literature only
- (c) It has a large and ancient body of written literature
- (a) சுதந்திரமான/தனித்து வாழும் இலக்கிய மரபு
- (b) வெறும் பண்டைய வாய்மொழி இலக்கியினை இலக்கிய பாரம்பரியத்தை மட்டுமே கொண்டது
- (c) பெரும் பண்டைய எழுத்தப்பட்ட இலக்கிய பாரம்பரியத்தை கொண்டது
- (a) and (b) only(a) மற்றும் (b) மட்டும்
- (b) only(b) மட்டும்
- (c) only(c) மட்டும்
- (a) and (c) only(a) மற்றும் (c) மட்டும்✓
-
Consider the following statements:கீழ்கண்ட கூற்றை எண்ணிப் பார்க்க
- 1. The term of office of the Attorney General of India is not fixed by the constitution
- 2. The remuneration of the Attorney General of India is not fixed by the constitution
Which of the statements given above is/are correct?
- 1. இந்திய தலைமை வழக்கறிஞரின் பதவிகாலம் அரசியலமைப்பில் நிர்ணயிக்கப்படவில்லை
- 2. இந்திய தலைமை வழக்கறிஞரின் ஊதியம் அரசியலமைப்பில் நிர்ணயிக்கப்படவில்லை
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது?
- 1 only1 மட்டும்
- 2 only2 மட்டும்
- Both 1 and 21 மற்றும் 2✓
- Neither 1 nor 21 மற்றும் 2 அல்ல
-
The difference between the compound interest and simple interest accrued on an amount of ₹ 18,000 in two years is ₹ 405. Then the rate of interest per annum isஇரு வருடங்களில் ₹ 18,000 மீதான கூட்டு வட்டி தனிவட்டி ஆகியவற்றின் வித்தியாசம் ₹ 405 எனில் வருட வட்டி வீதம்
- 12%12%
- 15%15%✓
- 18%18%
- 10%10%
-
What is Density of Population?மக்கட் தொகை செறிவு என்றால் என்ன?
- The number of people living in per (one) sq. km.ஒரு சதுர கிலோ மீட்டரில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை✓
- The number of people living in 10 sq. km.10 சதுர கிலோ மீட்டரில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை
- The number of people living in 100 sq. km.100 சதுர கிலோ மீட்டரில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை
- The number of people living in 200 sq. km.200 சதுர கிலோ மீட்டரில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை
-
Which of the following day was named to celebrate the release of Bipin Chandra Pal by Swadeshi Leader of Tamil Nadu.கீழ்கண்ட எந்த நாளை பிபின் சந்திர பால் விடுதலை செய்யப்பட்டதை கொண்டாட தமிழக சுதேசி தலைவர்கள் பெயரிட்டார்கள்?
- Day of Deliveranceவிடுதலை நாள்
- Day of Mourningதுக்க தினம்
- Swarajya Dayசுதேசி நாள்✓
- Direct Action Dayநேரடி நடவடிக்கை நாள்
-
Agriculture Information Service Network (AGRISNET) was launched for providing following information viz.,
I. Rainfall
II. Fertilizers position
III. Minimum support price
IV. Sister departments of farm community
Select the appropriate combinationவிவசாய தகவல் சேவை வலையமைப்பு (AGRISNET) கீழ்காணும் தொகுப்பில் உள்ள தகவல்களை தருகிறது
I. மழை பொழிவு
II. உர இருப்பு நிலைமை
III. குறைந்தபட்ச ஆதார விலை
IV. பண்ணை சமூகத்தின் துணை துறைகள் பற்றி
சரியான சேர்க்கையை தேர்வு செய்யவும்- I, II and IIII, II மற்றும் III
- I, II and IVI, II மற்றும் IV✓
- I, III and IVI, III மற்றும் IV
- II, III and IVII, III மற்றும் IV
-
Which one of the following agricultural practices is ecofriendly?பின்வரும் விவசாய முறைகளில் எது சூழல் நட்பு?
- Organic farmingகரிம வேளாண்மை✓
- Shifting cultivationசாகுபடி மாற்றம்
- Cultivation of high yielding varietiesஅதிக மகசூல் தரும் வகைகளின் சாகுபடி
- Growing plants in glass housesகண்ணாடி வீடுகளில் வளரும் தாவரங்கள்
-
Name the biographical work of Abdul Kalam Azad which was written during his internment in 1916.1916 ஆம் ஆண்டில் மீறைவாசத்தின் போது எழுதப்பட்ட அப்துல் கலாம் ஆசாத்தின் வாழ்க்கை சரிதையின் பெயர் என்ன?
- Tazkiraதஸ்கிரா✓
- Kadithகாதித்
- Hayy Ibn Yaqdhanஹய் இபன் யக்தான்
- Kitab al-Mirajகிதாப் அல்-மிராஜ்
-
Which of the following incidents led Thanthai Periyar to agitate for Communal reservation :கீழ்காணும் எந்த சம்பவங்கள் தந்தை பெரியாரை வகுப்புவாத இட ஒதுக்கீடு தேவை என்ற கிளர்ச்சியை நோக்கி உந்தியது
- Representation for the backward classes was very little in Government jobsஅரசு வேலைகளில் பின்தங்கிய வகுப்புகளின் மிகக் குறைவான பிரதிநிதித்துவம்
- The Central Government resolved to invalidate the Communal reservationவகுப்புவாரியான இடப்பங்கீடு செல்லாது என மத்திய அரசு இயற்றிய தீர்மானம்
- The State Government resolved to invalidate Communal reservationவகுப்புவாரியான இடப்பங்கீடு செல்லாது என மாநில அரசு இயற்றிய தீர்மானம்
- The High Court and the Supreme Court declared as invalid the Communal reservation for professional coursesதொழிற்சார் கல்வியில் வகுப்புவாரியான இடப்பங்கீடு செல்லாது என உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் அறிவித்தது✓
-
This place is located 12 km South East of Madurai. It proves the fact that an urban civilization existed in Tamilnadu in the Sangam era on the banks of the river Vaigai. A researcher and retired civil servant Thiru R. Balakrishnan points to the similarities between this civilization and Indus valley civilization.
Which of the following places is described in the paragraph above?இவ்விடம் மதுரையிலிருந்து தென்கிழக்கு திசையில் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் சங்கம் ஆற்றங்கரையில் சங்ககால நகர நாகரிகம் அமைந்திருந்தது பற்றிய உண்மையை பறைசாற்றுகிறது. ஆராய்ச்சியாளரும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியுமான திரு. ஆர். பாலகிருஷ்ணன் இந்து அமைந்திருந்த நாகரிகத்திற்கும் சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் உள்ள ஒற்றுமைகளை சுட்டிக் காட்டுகிறார்.
மேல் குறிப்பிட்டுள்ள இடம் யாது?- Azhagankulamஅழகன்குளம்
- Porunthalபொருந்தல்
- Keeladiகீழடி✓
- Kodumanalகொடுமணல்
-
Name the women leader who participated in the Neil statue satyagraha in Tamilnadu in 1927 -தமிழ்நாட்டில் 1927 ஆம் ஆண்டு நீல் உருவ சிலை சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்மணி (திமணி) -
- K.P. Sundarambalகே.பி. சுந்தரம்பாள்
- Padmasani Ammalபத்மாசாணி அம்மாள்✓
- Muthulakshmi Reddiமுத்துலட்சுமி ரெட்டி
- Selvi Durgabaiசெல்வி துர்க்காபாய்
-
Which one of the factors responsible for the South Indian Rebellionகீழ்கண்ட காரணிகளில் தெக்கனிந்திய பாளையக்காரர்களுக்கு காரணமாக அமைந்தது எது?
- (i) Company Reforms in the palayam
- (ii) Economic exploitation and heavy taxation of the company
- (iii) Famine in 1798
- (iv) Frequent wars of the company
- (i) பாளையங்களில் கம்பெனியின் சீர்திருத்தங்கள்
- (ii) கம்பெனி பொருளாதார சுரண்டல் மற்றும் அதிகடினமான வரி விதிப்பு
- (iii) 1798 ல் ஏற்பட்ட பஞ்சம்
- (iv) கம்பெனி நடத்திய அடிக்கடியான போர்கள்
- (i) only(i) மட்டும்
- (ii) only(ii) மட்டும்
- (iii) only(iii) மட்டும்
- (i), (ii), (iii), (iv)(i), (ii), (iii), (iv)✓
-
Consider the following statements :
I. The consititution of India establishes a Parliamentary form of Government
II. Prime Minister is the Head of the Government
III. President is the Head of the Government
IV. Real executive power rests with the President of India
Choose the correct answer from the following :கீழ்கண்ட கூற்றை கருதுவும்
I. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாராளுமன்ற அரசாங்க முறையை நிறுவியுள்ளது
II. பிரதமர் அரசாங்கத்தின் தலைவர் ஆவார்
III. குடியரசு தலைவர் அரசாங்கத்தின் தலைவர் ஆவார்
IV. குடியரசு தலைவர் உண்மையான செயலாட்சி அதிகாரம் கொண்டவர்
சரியான விடையை கண்டறிக- (I) and (II) only true(I) மற்றும் (II) மட்டும் சரி✓
- (III) only correct(III) மட்டும் சரி
- (II) and (IV) only correct(II) மற்றும் (IV) மட்டும் சரி
- (IV) only correct(IV) மட்டும் சரி
-
The council of ministers of the Parliament hold office during the pleasure ofநாடாளுமன்ற அமைச்சரவை நீடிப்பது, இவரது ஆளுமையால்
- Prime Ministerபிரதம மந்திரி✓
- Presidentகுடியரசுத் தலைவர்
- Parliamentநாடாளுமன்றம்
- None of the aboveஇவை எதுவும் இல்லை
-
The Chairperson of National Disaster Management Authority isதேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர்
- Prime Ministerபிரதம மந்திரி✓
- Home Ministerஉள்துறை மந்திரி
- The Presidentகுடியரசுத் தலைவர்
- Defense Ministerபாதுகாப்புத்துறை மந்திரி
-
The difference between simple and compound interest on a certain sum of money for 2 years at 2% per annum is ₹ 4. Find the sum of money2% ஆண்டு வட்டியில் 2 ஆண்டுகளுக்கு ஓர் அசலுக்குக் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ₹ 4 எனில் அவற்றின் அசல் என்ன?
- ₹ 2,000₹ 2,000
- ₹ 7,500₹ 7,500
- ₹ 10,000₹ 10,000✓
- ₹ 12,000₹ 12,000
-
Which ideology threatens Indian Unity?எந்த கருத்தியல் இந்திய ஒற்றுமையை அச்சுறுத்துகிறது?
- Communalismவகுப்புவாதம்✓
- Communismபொதுவுடைமை
- Democracyமக்களாட்சி
- Socialismசோசியலிசம்
-
Which of the following statement is incorrect regarding Moulana Abul Kalam Azad?கீழ்கண்ட கூற்றுகளில் மௌலானா அபுல்கலாம் ஆசாத் பற்றிய தவறான கூற்று எது?
- 1. He was born in Calcutta
- 2. He was the editor of the Magazine called 'Lisan ul Sidiq'
- 3. He published a journal namely 'Al hilal'
- 4. He was elected the president of the Indian national congress in 1923 and 1940.
- 1. மௌலானா அபுல்கலாம் ஆசாத் கல்கத்தாவில் பிறந்தார்.
- 2. இவர் 'லிசான் உல் சித்திக்' என்ற பத்திரிகையில் பதிப்பாசிரியர் ஆவார்
- 3. இவர் இந்திய தேசிய காங்கிரஸுக்கு 1923 மற்றும் 1940 ஆம் ஆண்டுகளில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
- 4. இவர் இந்திய தேசிய காங்கிரஸுக்கு 1923 மற்றும் 1940 ஆம் ஆண்டுகளில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
- 2, 3 are correct 1, 4 are incorrect2, 3 கூற்றுகள் சரியானவை 1, 4 தவறானவை
- 1, 2, 3 are correct 4 only incorrect1, 2, 3 கூற்றுகள் சரி 4 மட்டும் தவறு
- 1, 2, 3, 4 are correct1, 2, 3, 4 கூற்றுகள் சரியானவை
- 2, 3, 4 are correct 1 is incorrect2, 3, 4 கூற்றுகள் சரியானவை 1வது கூற்று தவறானது✓
-
Which of the following statements regarding Arignar Anna is / are correct?அறிஞர் அண்ணா பற்றிய சரியான கூற்று / கூற்றுகளை தேர்வு செய்யவும்.
- (a) He served as the sub editor of the 'Justice' Magazine
- (b) He became editor for 'Viduthalai'
- (c) He was associated with activities related to Tamil Weekly paper 'Mudi Arasu'
- (a) அவர் 'நீதி' பத்திரிகையின் துணை ஆசிரியராக பணியாற்றினார்
- (b) 'விடுதலை' பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றினார்
- (c) 'முடியரசு' என்னும் தமிழ் வார இதழ் தொடர்பான பணிகளில் ஈடுபட்டார்
- (a) only(a) மட்டும்
- (a) and (b)(a) மற்றும் (b)✓
- (b) and (c)(b) மற்றும் (c)
- (a), (b) and (c)(a), (b) மற்றும் (c)
-
Which of the following Institutions has the final Power of deciding on the Composition of the Upper House of the State legislature?மாநில சட்டமன்ற மேலவையின் உறுப்பினர் எண்ணிக்கையை நிர்ணயிக்க கூடிய நிறுவனம் யாது?
- Parliamentபாராளுமன்றம்✓
- State legislatureமாநில சட்டமன்றம்
- Lower House of the State legislatureமாநில சட்டமன்றத்தின் கீழவை
- None of the aboveமேற்கூறிய எவையும் இல்லை
-
In January 2019, Indian Government approved the merger of three Banks. Which of the following does not figure in merger?ஜனவரி 2019-ல் மூன்று வங்கிகளை ஒருங்கிணைக்க இந்திய அரசு அனுமதி வழங்கியது. கீழ்கண்ட எவ்வங்கி இந்த ஒருங்கிணைப்பில் இடம் பெறவில்லை?
- Dena Bankதேனா வங்கி
- Vijaya Bankவிஜயா வங்கி
- Bank of Barodaபரோடா வங்கி
- Lakshmi Vilas Bankலக்ஷ்மி விலாஸ் வங்கி✓
-
Pick out the effect that is not related to the impacts of Earthquake.பூகம்ப பாதிப்புகளோடு தொடர்புற்ற விளைவை தேர்வு செய்க.
- Fissuresவெடிகள்
- Collapseதகைமட்டாகல்
- Tsunamisசுனாமிகள்
- Depression zone formationதாழ்வு மண்டலம் உருவாதல்✓
-
A sum of ₹ 48,000 was lentout at simple interest and at the end of 2 years and 3 months the total amount was ₹ 55,560. Find the rate of interest per year.கடனாக வழங்கப்பட்ட அசல் ₹ 48,000-க்கு 2 ஆண்டுகள் 3 மாதக் காலத்திற்கு பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்தத் தொகை ₹ 55,560 ஆக இருந்தது எனில், வட்டி வீதத்தைக் காண்க.
- 7%7%✓
- 8%8%
- 9%9%
- 10%10%
-
Which of the following is/are not situated in Rajasthan?கீழ்காணப்படும் எது/எவை ராஜஸ்தானில் அமைந்திருக்கவில்லை?
- (a) Dilwara Temples
- (b) Mehrangarh fort
- (c) Bara Imambara
- (d) Purana Qila
- (a) தில்வாரா கோயில்கள்
- (b) மெஹ்ரான்கர் கோட்டை
- (c) பரா இமாம்பரா
- (d) புரானா கிலா
- (a) and (b)(a) மற்றும் (b)
- (a) and (c)(a) மற்றும் (c)
- (c) and (d)(c) மற்றும் (d)✓
- (b) and (d)(b) மற்றும் (d)
-
Which are the correct statement(s) related to 'T-Bill' Treasury bill?கீழ்காணும் கூற்றுகளில் 'T-Bill' (Treasury bill) தொடர்பான சரியானவற்றை தேர்வு செய்யவும்
- (a) They are issued by RBI.
- (b) They are issued by Govt of India.
- (c) Treasury bills pay no interest.
- (d) These are long term debt instruments.
- (a) அவை இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படுகின்றன.
- (b) அவை மத்திய அரசால் வெளியிடப்படுகின்றன.
- (c) அவற்றின் மீது வட்டி ஈட்ட இயலாது.
- (d) அவை நெடுங்கால கடன் பத்திரங்கள் ஆகும்.
- (a) and (d) only(a) மற்றும் (d) மட்டும்
- (b) and (c) only(b) மற்றும் (c) மட்டும்✓
- (b), (c) and (d)(b), (c) மற்றும் (d)
- (b) and (d) only(b) மற்றும் (d) மட்டும்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →