Group 1 · 2021குரூப் 1 · 2021
TNPSC Group 1 2021 — question paper with answers — page 8 of 8TNPSC குரூப் 1 2021 — வினாத்தாளும் விடைகளும் — page 8 of 8
All 199 questions from the TNPSC Group 1 2021 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 1 2021 வினாத்தாளின் 199 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 199questionsவினாக்கள்
- 2021exam yearதேர்வு ஆண்டு
-
Who first brought Christian faith into South India?முதன் முதலில் கிறித்துவ நம்பிக்கையை தென்னிந்தியாவிற்கு கொண்டந்தவர் யார்?
- Martin Lutherமார்டின் லூதர்
- Ignatius Loyolaஇக்னேசியஸ் லயோலா
- St. Francis Xavierபுனித பிரான்சிஸ் சேவியர்
- St. Thomasபுனித தாமஸ்✓
-
The Indian President has a veto power over
I. Ordinary bill
II. Money bill
III. Constitutional amendment bill
IV. State legislation bill
Which statement given above are correctஇந்திய குடியரசு தலைவர் எதன் மீது ரத்து செய்கின்ற அதிகாரத்தை கொண்டிருக்கிறார்
I. சாதாரண மசோதா மீது
II. நிதி மசோதா மீது
III. அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதா மீது
IV. மாநில சட்ட மசோதா மீது
மேற்கூறியவற்றுள் எது சரியானது?- (I) and (IV) only(I) மற்றும் (IV) மட்டும்✓
- (IV) and (III) only(IV) மற்றும் (III) மட்டும்
- (I), (III) and (IV) only(I), (III) மற்றும் (IV) மட்டும்
- (II) and (III) only(II) மற்றும் (III) மட்டும்
-
Arrange the Chronological orderகீழ்கண்டவற்றை காலவரிசைப்படுத்துக.
- 1. Champaran Satya Graha
- 2. Kheda Satya Graha
- 3. Ahamadabad Struggle
- 4. Baisakhi day
- 1. சாம்பரான் சத்தியா கிரகம்
- 2. கேடா சத்தியா கிரகம்
- 3. அகமதாபாத் போராட்டம்
- 4. பைசாகி நாள்
- 1 - 2 - 3 - 41 - 2 - 3 - 4✓
- 2 - 1 - 3 - 42 - 1 - 3 - 4
- 4 - 3 - 2 - 14 - 3 - 2 - 1
- 3 - 2 - 1 - 43 - 2 - 1 - 4
-
Who was called the "King of the Two Worlds"?இரண்டு உலகிற்கும் அரசன் என்று அழைக்கப்படுபவர் யார்?
- Tipu Sultanதிப்பு சுல்தான்
- Hyder Aliஹைதர் அலி
- Doondaji Waughதூண்டாஜி வாக்✓
- Veerapandiya Kattabommanவீரபாண்டிய கட்டபொம்மன்
-
Athikadavu - Avanashi scheme is related toஅத்திகடவு - அவிநாசி திட்டம் என்பது கீழ்வருவனவற்றுள் எதனுடன் தொடர்புடையது?
- Drop irrigationசொட்டு நீர் பாசனத்திட்டம்
- Pour - irrigationதெளிப்பு நீர் பாசனத்திட்டம்
- Drinking water and Well Rechargeகுடிநீர் மற்றும் கிணறுகள் செறிஊட்டும் திட்டம்
- Drinking water and Ground water Rechargeகுடிநீர் மற்றும் நிலத்தடி நீர் செறிஊட்டும் திட்டம்✓
-
Match the sport with the corresponding number of players :
Sport No. of playersகாணப்படும் விளையாட்டினை அதற்கு தேவையான வீரர்களின் எண்ணுடன் பொருத்துக
விளையாட்டு வீரர்கள் எண்(a) Polo 1. 15 (b) Rugby football 2. 11 (c) Hockey 3. 9 (d) Base ball 4. 4 (a) போலோ 1. 15 (b) ரக்பி கால்பந்து 2. 11 (c) ஹாக்கி 3. 9 (d) பேஸ்பால் 4. 4 - 1 3 4 21 3 4 2
- 4 1 2 34 1 2 3✓
- 3 1 4 23 1 4 2
- 1 4 2 31 4 2 3
-
In 1929, at a 'Self Respect Movement' conference in Chengalpattu, Thanthai Periyar passed a resolution relating to an important matter -
- In 1989, 60 years later, Tamilnadu had passed a law in this regard.
- On August 11, 2020 Supreme Court passed a judgment in this regard.
What is this?1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் கூட்டப்பட்ட சுயமரியாதை இயக்க மாநாட்டில், தந்தை பெரியார் ஒர் முக்கிய விடயம் தொடர்பான தீர்மானத்தை இயற்றினார்.
- கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு 1989 ஆம் ஆண்டில், தமிழகம் அதனை சட்டமாக இயற்றியது.
- ஆகஸ்ட் 11, 2020ல் உச்சநீதிமன்றம் அது தொடர்பான தீர்ப்பையும் வழங்கியது.
மேல்காணும் பத்தியில் கூறப்பட்ட விடயம் யாது?- Giving equal rights to woman in Government employmentபெண்ணுக்கு அரசு வேலை வாய்ப்பில் சம உரிமை
- Giving equal rights to woman in family propertiesகுடும்ப சொத்தில் பெண்ணுக்கு சம உரிமை✓
- Giving priority to certain communities in acquiring land rightsஒரு சில சமூகங்களுக்கு நிலம் உரிமை பெறுவதில் முன்னுரிமை
- Giving priority to certain sects in accessing holy placesஒரு சில பிரிவுகளுக்கு புனித இடங்களில் நுழைவதில் முன்னுரிமை
-
Name the first backward classes commission established in the year 1953.1953ல் நிறுவப்பட்ட முதல் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் ஆணையத்தின் பெயரைக் குறிப்பிடவும்.
- Mandal Commissionமண்டல் ஆணையம்
- Kalecikar Commissionகாலேல்கர் ஆணையம்✓
- Harbajan Commissionஹர்பஜன் ஆணையம்
- National Commission for backward classesபின்தங்கிய வகுப்புகளுக்கான தேசிய ஆணையம்
-
Match the following :கீழ்கண்டவற்றை பொருத்துக :
(a) Swarajya 1. T.M. Nair (b) Justice 2. T. Prakasam (c) Dravidan 3. Thiru.Vi.Ka (d) Navasakthi 4. Bakthavachalam (a) சுவராஜ்யா 1. டி.எம். நாயர் (b) ஜஸ்டிஸ் 2. டி.பிரகாசம் (c) திராவிடன் 3. திரு.வி.க (d) நவசக்தி 4. பக்தவச்சலம் - (a)-1 (b)-2 (c)-1 (d)-4(a)-1 (b)-2 (c)-1 (d)-4
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
Which characteristic is expressed in the 'Perumpaanatru Padai' Verse?
('Mahamurai mahamurai nokki Muhanamardhu Aaana viruppin Thanin rooti')
As the Mother willingly watches over they Child. Himself stood in the opposite direction and saw'மகமுறை மகமுறை நோக்கி முகனமர்ந்து ஆன விருப்பின் தனின் றூட்டி'
- இப்பெரும்பாணாற்றுப்படை பாடல் எப்பண்பு வெளிப்படுகிறது?- Charity (Kodai)கொடை
- Valor (Veeram)வீரம்
- Motherhood (Thaimai)தாய்மை
- Hospitality (Virundhomputhal)விருந்தோம்புதல்✓
-
What are the facts related to Hand Sanitizers?கை சுத்திகரிப்பான் (Hand Sanitizer) தொடர்பான உண்மைகளைத் தேர்வு செய்யவும் :
- (a) most of them are acid based and not alcohol based.
- (b) they are flammable.
- (c) they are effective against spores.
- (d) it is correct to nicely wipe off hand sanitizer from the hands before it has dried.
- (a) பெரும்பாலானவை அமில அடிப்படை சார்ந்தவை, ஆல்கஹால் அடிப்படை சார்ந்தவை அல்ல.
- (b) அவை நன்றாக எரியக்கூடியவை.
- (c) அவை சிதல்விதைகளுக்கு எதிரான செயலூக்கம் கொண்டவை.
- (d) கைகளில் உள்ள 'கைசுத்திகரிப்பான்' உலரும் முன்பே அதனை நன்றாக கைகளிலிருந்து துடைப்பது சரியானதொரு செயல் ஆகும்.
- (a) and (c) only(a) மற்றும் (c) மட்டும்
- (b) only(b) மட்டும்✓
- (d) only(d) மட்டும்
- (c) only(c) மட்டும்
-
On rear wheel drive cars, with the engine in front it is a common practice to weigh down the trunk in order to increase safety, when driving on -முன்பக்க இயந்திரம் கொண்ட பின் சக்கர இயக்கி கார்களில் பாதுகாப்பிற்காக தண்டு சுமை குறைப்பது எந்த பகுதியில் ஓட்டுவதற்காக -
- Icy roadsபனிக்கட்டி சாலைகள்✓
- Muddy roadsசேற்று சாலைகள்
- Hill roadsமலைச் சாலைகள்
- Plane roadsசமதள சாலைகள்
-
Which one of the statement is correct regarding Bharathiar?பாரதியாரை பற்றி கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
- 1. Bharathiar participated in the Indian National Conference at Kasi in 1905.
- 2. In 1906 he started Balabharata Sabha at Chennai.
- 3. He participated 'Surat Congress' in 1907 along with VOC.
- 4. He composed the Poem 'Vangame Valiyave'.
- 1. பாரதியார் 1905-ல் காசியில் நடந்த இந்திய தேசிய கான்பரன்ஸில் கலந்து கொண்டார்.
- 2. அவர் 1906-ல் பால பாரத சபா என்ற அமைப்பை சென்னையில் ஏற்படுத்தினார்.
- 3. அவர் 1907ஆம் ஆண்டு சூரத் காங்கிரஸில் வி.ஓ.சி-யுடன் கூட்டு கொண்டார்.
- 4. அவர் 'வங்கமே வாழியவே' என்ற பாடலை இயற்றினார்.
- 1, 2 are correct 3, 4 are incorrect1, 2 கூற்றுகள் சரியானவை 3, 4 கூற்றுகள் தவறானவை
- 1, 2, 3, 4 are correct1, 2, 3, 4 கூற்றுகள் சரியான கூற்று✓
- 1, 2, 3 are correct 4 is incorrect1, 2, 3 கூற்றுகள் சரியானவை 4 கூற்று தவறானது
- 1, 2, 3, 4 are incorrect statement1, 2, 3, 4 கூற்றுகள் தவறான கூற்று
-
According to Nobel Laureate Abhijit Banerjee (Economist), what is the only solution to overcome the economic pain in the short run in the wake of Covid-induced economic crisis?நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பேனர்ஜியின் கூற்றுப்படி, கோவிட் பெருந்தொற்றால் பொருளாதாரத் துறைகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியால் ஏற்பட்டுள்ள பொருளாதார வலிகளை குறுகிய கால அடிப்படையில் கட்டுப்படுத்தவும் தீர்வாக அவர் கூறுவது யாது?
- Putting more money in the hands of big corporatesபெரு நிறுவனங்களுக்கு அதிக பணம் கொண்டு சேர்ப்பது
- Giving more tax cuts for big corporatesபெரு நிறுவனங்களுக்கு வரி குறைப்பு செய்வது
- Putting more money in the hands of poorஏழை எளிய மக்களின் கைகளில் அதிக பணம் கொண்டு சேர்ப்பது✓
- Giving more tax cuts to the poorஏழை எளிய மக்களுக்கு வரிகுறைப்பு செய்வது
-
The pollutant which cause impairment in plant metabolism isதாவர வளர்சிதை மாற்றத்தில் குறைப்பாட்டை ஏற்படுத்தும் மாசு
- Nitrous oxideநைட்ரஸ் ஆக்சைடு
- Carbon di oxideகார்பன்-டை-ஆக்சைடு
- Sulphur di oxideசல்பர்-டை-ஆக்சைடு✓
- Carbon mono oxideகார்பன் மோனாக்சைடு
-
Which of the following fundamental rights was converted as legal right?பின்வருவனவற்றுள் எந்த அடிப்படை உரிமை சட்ட உரிமையாக மாற்றப்பட்டது?
- Right to Equalityசமத்துவ உரிமை
- Right to Freedomசுதந்திர உரிமை
- Right to Religionமத உரிமை
- Right to Propertyசொத்துரிமை✓
-
The word "Sustainable Development" is clearly indicative of the fact that"நிலை நிறுத்தும் அபிவிருத்தி" எனும் வார்த்தை துல்லியமாக குறிப்பது
- Natural assets are finiteஇயற்கை சொத்துக்கள் முடிவுறக்கூடியது✓
- Natural assets are infiniteஇயற்கை சொத்துக்கள் முடிவற்றது
- Natural assets are not resourcesஇயற்கை சொத்துக்கள் வளங்கள் அல்ல
- Present model of Development promotes stability in natureதற்போதைய வளர்ச்சி மாதிரி இயற்கை கல்திரந்தன்மையை ஊக்குவிக்கிறது
-
According to All India Survey for Higher Education 2019, which State produced the maximum number of Ph.Ds. in the country in 2018?அனைத்து இந்திய உயர் கல்விக்கான கணக்கெடுப்பு 2019 யின் படி எந்த மாநிலம் 2018 யில் அதிகபட்ச எண்ணிக்கையிலான பி.எச்.டி களை (முனைவர்களை) உருவாக்கியுள்ளது?
- Tamil Naduதமிழ்நாடு✓
- Keralaகேரளா
- Maharastraமகாராஷ்டிரா
- Gujaratகுஜராத்
-
Which of the following statements are not true?கீழ்காணப்படும் வாக்கியங்களில் எவை/ (து) தவறானது/(வை)?
- (a) In 1969, the Government of Tamilnadu appointed a two-member committee called Rajamannar Committee to examine Centre-State relations.
- (b) It recommended that All-India services should be abolished
- (c) It recommended that Finance Commission should be made a permanent body
- (a) மத்திய மாநில உறவுகளை ஆய்வு செய்ய 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு ராஜமன்னார் கமிட்டி என்ற இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமித்தது.
- (b) அது அகில இந்திய சேவைகளை ஒழிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
- (c) நிதி ஆணையம் நிறுவப்பட்ட ஒரு நிரந்தர அமைப்பாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
- (a) is not true(a) தவறானது✓
- (b) is not true(b) தவறானது
- (c) is not true(c) தவறானது
- (a), (b) and (c) are not true(a), (b) மற்றும் (c) தவறானவை
-
"Every registered Land holder is its proprietor". The system is called as"பதிவு செய்த நிலத்தை வைத்துள்ள ஒவ்வொருவரும் அதன் சொந்தக்காரர் ஆவார்" இந்த முறையை இவ்வாறு அழைக்கலாம்
- Ryotwari systemஇராயத்துவாரி முறை✓
- Mahalwari systemமகல்வாரி முறை
- Zamindary systemஜமீந்தாரி முறை
- Mugalayar systemமுகலாயர் முறை
-
A shop keeper marked the price of an article as 15% more on its cost price and then offered 15% reduction for the article, then he gotஒரு கடைக்காரர் ஒரு பொருளின் அடக்க விலையில் 15 சதவீதம் அதிகமாக்கி அதன் குறித்த விலை ஆக்குகிறார். அதில் 15 சதவீதம் தள்ளுபடி தந்து விற்பனை செய்கிறார் எனில் கடைக்காரர் அடைந்தது.
- Profitலாபம்
- Lossநட்டம்✓
- Neither Profit nor Lossலாபமும் இல்லை நட்டமும் இல்லை
- Profit as well as Lossலாபமாகவும் இருக்கும் நட்டமாகவும் இருக்கும்
-
The first blue print for Indian planning came from an engineer administratorஇந்தியாவின் திட்டமிடலுக்கான வரைபடங்கள் முதலில் எந்த பொறியாளர் நிர்வாகியிடமிருந்து வந்தன
- M. VisvesvarayaM. விஸ்வேஸ்வரையா✓
- Nehruநேரு
- S.N. AgarwalS.N. அகர்வால்
- M.N. RoyM.N. ராய்
-
Kidney stones are formed by the Precipitation of the following chemicals
I. Cystine
II. Oxalate
III. Uric acid
IV. Sodiumஎந்த இரசாயன பொருட்கள் படிவதின் மூலம் சிறுநீர் கற்கள் உருவாகின்றன
I. சிஸ்டின்
II. ஆக்சலேட்
III. யூரிக் அமிலம்
IV. சோடியம்- I and III மற்றும் II
- I, II and IIII, II மற்றும் III✓
- III and IVIII மற்றும் IV
- I, II, III and IVI, II, III மற்றும் IV
-
Who among the four Nayanmar made his heart the temple for Lord Siva?மனத்தால் சிவனுக்குக் கோவில் கட்டிய நாயன்மார் யார்?
- Kannapparகண்ணப்பர்
- Poosalarபூசலார்✓
- Vaayilarவாயிலார்
- Sambandarசம்பந்தர்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →