Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2021
Subjectபாடம்
Tamil Nadu History, Culture & Socio-Political Movements
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
44 of 200 questions
More questions from TNPSC Group 1 2021இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Which of these actions cannot lead to Truth-Consciousness?கீழ்க்காண்பவற்றுள் எது மெய்யுணர்தலுக்கான செயல்பாடு இல்லை?
APorul Allavatrai Porul Endru Unarthalபொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணர்தல்✓
BSaarbu Unarndhu Saarbu Keda Ozhugalசார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகுதல்
Assertion [A] : That is the land or country which forces free from fierce famine, wasting plague and ravages of enemiesகூற்று [A] : "உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு"
Reason [R] : Poets consider it their primary duty to wish the country and wish for the development of its people. They want all countries to be special, not just their own.
காரணம் [R] : நாட்டை வாழ்த்துவதையும், நாட்டு மக்களின் மேம்பாட்டை விரும்புவதையும் புலவர்கள் தலையாய கடமையாக கருதுகின்றனர். தன் நாடு மட்டுமின்றி என்னாடு சிறப்புற்றிருக்க விரும்புகின்றனர்.
A[A] is true but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
B[A] is false but [R] is true[A] தவறு, ஆனால் [R] சரி
CBoth [A] and [R] are true, [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கு சரியான விளக்கமாகும்✓
DBoth [A] and [R] are true, and [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கு சரியான விளக்கமல்ல
The attitude of Rama to accept joy and sorrows equally is compared to a flower by Kamban. Which is the flower?இன்ப துன்பத்தை ஒன்றாக ஏற்றுக் கொள்ளும் இராமனின் மனப் பக்குவத்தை எந்த மலருக்குக் கம்பர் ஒப்புமை செய்கிறார்?
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Who first brought Christian faith into South India?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (D) St. Thomas.சரியான விடை (D).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 102 previous-year questions we hold on Tamil Nadu History, Culture & Socio-Political Movements, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 102 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.